Tag: young woman

குலசேகரம் அருகே சோகம்: கணவருக்கு மெசேஜ் அனுப்பிவிட்டு இளம்பெண் தற்கொலை! – த.வெ.க பிரமுகர் கைது

கன்னியாகுமரி மாவட்டம் குலசேகரம் அருகே வெளிநாட்டில் இருக்கும் கணவருக்குக் குறுந்தகவல் (Message) அனுப்பிவிட்டு இளம்பெண் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இச்சம்பவம் தொடர்பாகத் த.வெ.க பிரமுகர் ஒருவரைப்...

சூலூரில் அதிர்ச்சி: இளம்பெண்ணுக்கு மயக்க மருந்து கொடுத்து கூட்டு பாலியல் வன்கொடுமை – ஒருவர் கைது, மற்றொருவருக்கு வலைவீச்சு

கோவை மாவட்டம் சூலூர் பகுதியில் இளம்பெண் ஒருவருக்கு மயக்க மருந்து கொடுத்து கூட்டு பாலியல் வன்கொடுமை செய்ததோடு, அதனை வீடியோ எடுத்து மிரட்டிய வழக்கில் ஒருவரை போலீசார் கைது செய்துள்ளனர். தலைமறைவாக உள்ள...

வேடசந்தூரில் போலீசாரைக் கண்டித்து சாலை மறியல் – இளம் பெண் விபத்தில் பலியான விவகாரத்தில் பரபரப்பு!

​திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் அருகே வாகன விபத்தில் நூற்பாலை பெண் தொழிலாளி உயிரிழந்த சம்பவத்தில், எரியோடு போலீசார் தவறான வழக்குப்பதிவு செய்துள்ளதாகக் குற்றம் சாட்டி, உயிரிழந்தவரின் உறவினர்கள் வேடசந்தூர் அரசு மருத்துவமனை முன்பாக...

ஒருதலை காதல் விவகாரம் – இளம் பெண்ணை உயிரோடு தீ வைத்து கொலை செய்த வாலிபர் கைது

ஒருதலை காதல் விவகாரத்தில் இளம்பெண்ணை உயிரோடு பெட்ரோல் ஊற்றி எரித்துக் கொலை செய்த வாலிபா் கைது செய்யப்பட்டார்.புதுச்சேரி உப்பளம் நேதாஜி நகர், அசோக் வீதியை சேர்ந்தவர் ரவி இவரது மகள் சர்மிளா (28)....

இளம் பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்த காவலர்கள் கடுமையாக தண்டிக்கப்பட வேண்டும் – எடப்பாடி பழனிச்சாமி

திருவண்ணாமலை ஏந்தல் புறவழிச்சாலை தோப்புப் பகுதியில் கிழக்கு காவல் நிலையக் காவலர்களான சுரேஷ் ராஜ், சுந்தர் ஆகியோர், இளம் பெண்ணை அவர் சகோதரி கண் முன்னரே கொடூரமாக பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கியதாக வரும்...

2-வது திருமணம் செய்த இளம் பெண்ணை கொடுமைப்படுத்திய ஜிம் டிரைனர் கைது

திருமணம் ஆகி ஏற்கெனவே இரண்டு குழந்தைகள் உள்ள நிலையில் இன்ஸ்டாகிராமில் பழகி இரண்டாவது திருமணம் செய்து மோசடி செய்த நபா் கைது செய்யப்பட்டாா்.எண்ணூர் சுனாமி குடியிருப்பைச் சேர்ந்த 25 வயதுடைய இளம்பெண் சந்தியா...