Tag: Your face

உங்க முகம் பளபளன்னு ஜொலிக்க வேண்டுமா…. அப்போ இதை செய்யுங்க!

இன்றைய காலகட்டத்தில் நாம் அனைவரும் தோல்களை சரியாக பராமரிக்காததால் பல சரும பிரச்சனைகள் ஏற்படுகின்றன. அதில் குறிப்பாக தோல் வறட்சி உண்டாகிறது. தோல் சம்பந்தமான பிரச்சனைகள் ஏற்படுவதற்கு தோல் வறட்சியே அடிப்படையான காரணமாக...