Homeசெய்திகள்இந்தியா3 மாநிலங்களுக்கு புதிய ஆளுநர்கள் நியமனம்…குடியரசு தலைவர் அறிவிப்பு

3 மாநிலங்களுக்கு புதிய ஆளுநர்கள் நியமனம்…குடியரசு தலைவர் அறிவிப்பு

-

- Advertisement -

இந்திய குடியரசு தலைவர் திரவுபதி முர்மு, 3 யூனியன் பிரதேசங்களுக்கு புதிய ஆளுநர்களை நியமித்து அறிவிப்பு வெளியிட்டுள்ளாா்.3 மாநிலங்களுக்கு புதிய ஆளுநர்கள் நியமனம்…குடியரசு தலைவர் அறிவிப்பு

இந்திய குடியரசு தலைவர் திரவுபதி முர்மு கோவா, அரைியானா, லடாக் ஆகிய மூன்று யூனியன் பிரதேசங்களுக்கு ஆளுநர் மற்றும் துணைநிலை ஆளுநர்களை நியமித்து குடியரசுத் தலைவர் உத்தரவிட்டுள்ளாா்.

we-r-hiring

லடாக் யூளியன் பிரதேச துணை நிலை ஆளுநர் பி.டி.மிஸ்ராவின் ராஜினாமா செய்ததையடுத்து புதிய துணை நிலை ஆளுநராக கவிந்தர் குப்தா நியமிக்கப்பட்டுள்ளார். ஹரியான மாநில ஆளுநராக அசிம் குமார் கோஷ் நியமனம் செய்யப்பட்டுள்ளாா். கோவா மாநில ஆளுநராக அசோக் கஜபதி ராஜூ நியமிக்கப்பட்டுள்ளாா்.

எனக்கு இன்னொரு தாய் சரோஜா தேவி என கமல் உருக்கம்!

MUST READ