- Advertisement -
அதிமுக கூட்டணியில் பாமக போட்டியிடும் 18 தொகுதிகளின் விவரங்களை எடப்பாடி பழனிசாமி அறிவித்தாா்.
அதிமுக கூட்டணியில் பாமக போட்டியிடும் 18 தொகுதிகளின் விவரங்களை எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளாா்.
அதன் விவரங்கள் பின்வருமாறு:

சேலம் மேற்கு,
தருமபுரி,
பென்னாகரம்,
விக்கிரவாண்டி,
சோளிங்கா்,
மயிலாடுதுறை,
திருப்போரூா்,
உத்தர மேரூா்,
ஜெயங்கொண்டம்,
போளூா்,
செஞ்சி,
விருத்தாசலம்,
ரிஷிவந்தியம்,
காட்டுமன்னாா் கோயில்,
கீழ்வேலூா்,
பெரம்பூா்,
சேலம் வடக்கு,
அம்பத்தூா் ஆகிய 18 தொகுதிகளில் பாமக போட்டியிடுகிறது எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளாா்.
