spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்விளையாட்டுநெருக்கடியில் களமிறங்கும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி!

நெருக்கடியில் களமிறங்கும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி!

-

- Advertisement -

 

நெருக்கடியில் களமிறங்கும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி!
Photo: IPL

நடப்பு ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரின் 65வது லீக் போட்டி, இன்று (மே 18) இரவு 07.30 மணிக்கு ஹைதராபாத்தில் உள்ள ராஜீவ் காந்தி சர்வதேச மைதானத்தில் நடைபெறவுள்ளது. இந்த போட்டியில், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியை எதிர்கொள்கிறது ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி.

we-r-hiring

மும்பை அணியை 5 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது லக்னோ!

பிளே ஆஃப் சுற்றுக்கு செல்ல போட்டியில் வெற்றி பெற வேண்டும் என்ற நெருக்கடியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி களமிறங்குகிறது. பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேற இன்று மற்றும் மே 21- ல் நடக்கும் போட்டிகளில் பெங்களூரு அணி வெற்றி பெற வேண்டும் என்ற கட்டாயத்தில் உள்ளது.

கிரிக்கெட் விதிகளில் மாற்றம்- ஐ.சி.சி. அறிவிப்பு!

பெங்களூரு அணி 12 போட்டிகளில் விளையாடி 12 புள்ளிகளுடன் பட்டியலில் 5வது இடத்தில் உள்ளது. ஹைதராபாத் அணியானது 12 போட்டிகளில் விளையாடி 8- ல் தோல்வி அடைந்து பிளே ஆஃப் வாய்ப்பை இழந்துவிட்டது.

MUST READ