- Advertisement -
சர்வதேச டி20 கிரிக்கெட் போட்டிகளில் 200 வெற்றிகளைப் பதிவு செய்த முதல் அணி என்ற சாதனையைப் படைத்த இந்திய அணியைப் பாராட்டி, சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐசிசி) போஸ்டர் ஒன்றை வெளியிட்டுள்ளது.
டி20 கிரிக்கெட்டில் இந்திய அணியின் தொடர் வெற்றிகளையும், சாதனையையும் கொண்டாடும் வகையில் இந்தப் போஸ்டர் வெளியிடப்பட்டுள்ளது.

சர்வதேச டி20 போட்டிகளில் இந்திய அணி படைத்துள்ள இந்த மைல்கல், இந்திய கிரிக்கெட் ரசிகர்களிடையே கவனத்தை ஈர்த்துள்ளது.
டிசம்பருக்குள் முடிவை அறிவிப்பேன்! ஐபிஎல் தொடரில் விளையாடுவது குறித்து தோனி தகவல்
