spot_imgspot_img
Homeசெய்திகள்விளையாட்டுஆசியக் கோப்பை கிரிக்கெட்- இந்தியா- பாகிஸ்தான் இன்று பலப்பரீட்சை!

ஆசியக் கோப்பை கிரிக்கெட்- இந்தியா- பாகிஸ்தான் இன்று பலப்பரீட்சை!

-

- Advertisement -

 

ஆசியக் கோப்பை கிரிக்கெட்- இந்தியா- பாகிஸ்தான் இன்று பலப்பரீட்சை!
File Photo

ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் எதிர்நோக்கிக் காத்துக் கொண்டிருந்த இந்தியா- பாகிஸ்தான் போட்டி இன்று (செப்டம்பர் 02) நடைபெறவுள்ளது.

we-r-hiring

ஜெட் ஏர்வேஸ் நிறுவனரை அதிரடியாக கைது செய்தது அமலாக்கத்துறை!

16-வது ஆசியக் கோப்பைக் கிரிக்கெட் தொடர், கடந்த ஆகஸ்ட் 30- ஆம் தேதி பாகிஸ்தானில் தொடங்கி, விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த நிலையில், இந்திய அணி தனது முதல் போட்டியில் பாகிஸ்தான் அணிய எதிர்கொள்கிறது.

இந்த போட்டி, இலங்கை நாட்டின் கண்டி நகரில் உள்ள பல்லகிலே கிரிக்கெட் மைதானத்தில் இன்று (செப்டம்பர் 02) பிற்பகல் 03.00 மணிக்கு நடைபெறவுள்ளது. இதற்காக இரண்டு அணி வீரர்களும் தயாராகி வருகின்றனர்.

நடிகர் மாதவனுக்கு புதிய பதவியை வழங்கியது மத்திய அரசு!

இந்தியாவும், பாகிஸ்தானும் நீண்ட நாட்களுக்கு பிறகு விளையாட உள்ளதால் யார் வெற்றி பெறுவார்கள்? என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது.

MUST READ