spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்இந்தியாநடிகர் மாதவனுக்கு புதிய பதவியை வழங்கியது மத்திய அரசு!

நடிகர் மாதவனுக்கு புதிய பதவியை வழங்கியது மத்திய அரசு!

-

- Advertisement -

 

madhavan-23.jpg

we-r-hiring

புனே திரைப்படம் மற்றும் தொலைக்காட்சி நிறுவனத்தின் தலைவராக நடிகர் மாதவன் நியமிக்கப்பட்டுள்ளார்.

சிங்கப்பூர் நாட்டின் அதிபராக தமிழர் தர்மன் சண்முகரத்னம் தேர்வு!

மத்திய அரசின் தகவல் மற்றும் ஒளிபரப்புத்துறை அமைச்சகத்தின் கீழ் புனே திரைப்படம் மற்றும் தொலைக்காட்சி நிறுவனம் இயங்கி வருகிறது. இதன் தலைவராக நடிகர் மாதவன் நியமிக்கப்படுவதாக மத்திய அரசு அறிவித்துள்ளது. பதவியேற்கும் நாளில் இருந்து மூன்று ஆண்டுகளுக்கு அந்த நிறுவனத்தின் தலைவராக மாதவன் பணியாற்றுவார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

எக்ஸ் சமூக வலைதளத்தில் கால் செய்யும் வசதி விரைவில் அறிமுகம்!

புனே திரைப்படம் மற்றும் தொலைக்காட்சி நிறுவனத்தின் தலைவராக நியமிக்கப்பட்டுள்ள நடிகர் மாதவனுக்கு மத்திய அமைச்சர் அனுராக் தாக்கூர் மற்றும் திரைப்பிரபலங்கள் வாழ்த்துத் தெரிவித்துள்ளனர்.

MUST READ