
எக்ஸ் சமூக வலைதளத்தில் கால் செய்யும் வசதி விரைவில் அறிமுகம் செய்யப்படவுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
உயர்நீதிமன்றக் கூடுதல் நீதிபதிகளை நிரந்தரமாக்க கொலிஜியம் பரிந்துரை!
ட்விட்டர் நிர்வாகம் தொழிலதிபர் எலான் மஸ்க் வசம் வந்த பிறகு, அதற்கு எக்ஸ் என்று பெயர் மாற்றம் செய்து நடவடிக்கை எடுத்தார். இதைத் தொடர்ந்து எக்ஸ் சமூக வலைதளத்தில் பல்வேறு மாற்றங்களைச் செய்து புதிய வசதிகள் அறிமுகம் செய்யப்பட்டு வருகின்றன.
“விநாயகர் சதுர்த்தி விடுமுறை தேதி மாற்றம்”- தமிழக அரசு அரசாணை!
இந்த நிலையில், எக்ஸ் சமூக வலைதளத்தில் கால் செய்யும் வசதி விரைவில் அறிமுகம் செய்யப்படவுள்ளதாக எலான் மஸ்க் அறிவித்துள்ளார். இந்த புதிய வசதியின் மூலம் தொலைபேசி எண் இல்லாமல், ஆடியோ மற்றும் வீடியோ கால் செய்ய முடியும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.