spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்சாலையோர வியாபாரிகளுக்கு பிரம்மாண்ட நிழல் குடைகள்-விஜய் மக்கள் இயக்கம்

சாலையோர வியாபாரிகளுக்கு பிரம்மாண்ட நிழல் குடைகள்-விஜய் மக்கள் இயக்கம்

-

- Advertisement -

விஜய் மக்கள் இயக்கம் சார்பில் கோடையை எதிர்கொள்ள சாலையோர வியாபாரிகளுக்கு பிரம்மாண்ட நிழல் குடைகள் வழங்கப்பட்டன

சாலையோர வியாபாரிகளுக்கு பிரம்மாண்ட நிழல் குடைகள்-விஜய் மக்கள் இயக்கம்

தமிழகத்தில் கோடை வெயில் தாக்கம் தற்போதே துவங்கியுள்ள நிலையில் ஆவடி அடுத்த அம்பத்துார் பகுதியில் சென்னை கிழக்கு மாவட்ட விஜய் மக்கள் இயக்கம் சார்பில் அம்பத்தூர் பகுதிகளை சேர்ந்த சாலையோர சிறு,குறு, பூக்கடை,பழக்கடை உள்ளிட்ட வியாபாரிகளுக்கு பெரிய அளவிலான விஜய் உருவம் பதித்த நிழல் குடைகளை மாவட்ட தலைவர் பாலமுருகன் வழங்கினார்.முன்னதாக குடைகளை பெற வந்திருந்த சாலையோர சிறு கடை வியாபாரிகளுக்கு காலை உணவினையும் வழங்கியது குறிப்பிட்டதக்கது.

we-r-hiring

இதே போன்று விஜய் மக்கள் இயக்கம் சிறு சாலையோர வியாபாரிகளுக்கு தொடர்ந்து குடைகளை வழங்க உள்ளதாகவும் தெரிவித்தனர், இந்நிகழ்ச்சியில் விஜய் மக்கள் இயக்க நிர்வாகிகள் விஜய் ரசிகர்கள் உடன் இருந்தனர்…

MUST READ