Homeசெய்திகள்இந்தியாநாடு, நாட்டு மக்களே முதன்மையானவர்கள் என்ற நோக்கில் செயல்படுவோம்- மோடி

நாடு, நாட்டு மக்களே முதன்மையானவர்கள் என்ற நோக்கில் செயல்படுவோம்- மோடி

-

- Advertisement -

நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடருக்கு முன்பு பிரதமர் மோடி நாடாளுமன்ற வளாகத்தில் செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்போது பேசிய பிரதமர் மோடி, நாளைய பட்ஜெட், நாட்டின் வளர்ச்சிக்கான பட்ஜெட்டாக இருக்கும். இந்திய பட்ஜெட்டை ஒட்டுமொத்த உலகமும் நமது பட்ஜெட்டை உற்றுநோக்குகிறது. நாடு முழுவதும் பெருமைப்படும் வகையில் குடியரசு தலைவர் முர்மு உரையாற்ற உள்ளார். இந்திய பட்ஜெட் நாட்டு மக்களுக்கு மட்டுமில்லை உலகிற்கே முக்கியமாக பார்க்கப்படுகிறது. நம்பிக்கை ஒளிக்கீற்றை மேலும் ஒளிரச் செய்யும் வகையில் பட்ஜெட் இருக்கும்.

Home

we-r-hiring

ஆக்கப்பூர்வமான செய்திகளுடன் நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் தொடங்குகிறது. நாட்டின் குடியரசு தலைவராக பழங்குடியின பெண் ஒருவர் நாடாளுமன்றத்தில் உரையாற்றுவது பெருமைக்குரிய தருணம். நாடு, நாட்டு மக்களே முதன்மையானவர்கள் என்ற நோக்கில் செயல்படுவோம். இந்தியாவையும், குடிமக்களையும் முதன்மையாக வைத்து நாடாளுமன்றத்தில் மத்திய பட்ஜெட் தாக்கல் செய்யப்படும். இவை எதிர்க்கட்சிகளின் குரலை நாங்கள் மதிக்கிறோம். நாட்டின் வளர்ச்சியை எடுத்துக்காட்டும் பட்ஜெட்டாக நடப்பு பட்ஜெட் இருக்கும் மத்திய பட்ஜெட்டை ஒரு பெண் அமைச்சர் தாக்கல் செய்யவுள்ளதை உலகமே உற்று நோக்கவுள்ளது.” எனக் கூறினார்.

MUST READ