Homeசெய்திகள்தமிழ்நாடுஈரோடு இடைத்தேர்தலை நிறுத்த வேண்டும்!

ஈரோடு இடைத்தேர்தலை நிறுத்த வேண்டும்!

-

- Advertisement -

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் நடைபெறும் வீதிமீறல் குறித்து அளித்த புகார்கள் மீது நடவடிக்கை எடுக்கவில்லையென்றால் நீதிமன்றத்தை நாடுவோம் என்று தேமுதிக வலியுறுத்தியுள்ளது.

dmdk

we-r-hiring

சென்னை தலைமைச் செயலகத்தில் தமிழ்நாடு தலைமை தேர்தல் அதிகாரி சத்ய பிதர சாகுவை சந்தித்து தேமுதிக வழக்கறிஞர் அணியினர் புகார் அளித்தனர். அதன் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய ஜனார்த்தன், ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் தொடர்பாக தமிழ்நாடு தலைமை தேர்தல் அதிகாரியிடம் ஆதாரங்களுடன் பலமுறை புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை என்று என்றார்.

பல்வேறு முறைகேடுகள் தொடர்ந்து நடைபெறும் வருவதால் தேர்தலை நிறுத்த வேண்டும் என்றும் தங்கள் புகார் மனு மீதும் நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் நீதிமன்றத்தை அனுகுவோம் என்றும் கூறினார்

MUST READ