APC NEWS EDITOR

Exclusive Content

விமானி சாய் ரோஷன் ஷாம் என்பவரை மணந்தார் நடிகை ஜனனி!

தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகைகளில் ஒருவரான ஜனனி, தனது காதலரான...

மக்கள் எழுச்சியை பார்க்கும் போது திமுகவின் வெற்றி உறுதி – உதயநிதி ஸ்டாலின்

2026 சட்டமன்றத் தேர்தலில் மக்களிடையே உள்ள ஆதரவையும் எழுச்சியையும் காணும்போது, திமுக...

சென்னை வில்லிவாக்கம் தொகுதிக்கு செல்லாத விஜய் – ஏமாற்றத்துடன் திரும்பி சென்ற தொண்டர்கள்

தவெக தலைவர் விஜய் வில்லிவாக்கம் தொகுதி பிரச்சாரத்திற்கு செல்லாமல் வெயிலில் 3...

ஈரான் போர் – ஏவுகணை தாக்குதலில் தமிழர் உயிரிழப்பு…

குவைத்தில் ஈரான் ஏவுகணை தாக்குதலில் ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூரைச் சேர்ந்த சந்தான...

தமிழகத்தில் 234 தொகுதிகளில் இதுவரை 600க்கு மேற்பட்டோர் வேட்புமனு தாக்கல்

தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலுக்கான முதல்நாள் வேட்புமனு தாக்கல் நிறைவடைந்தது. 234 தொகுதிகளில்...

மத்திய படைகளில் ஐ.பி.எஸ் நியமனம் –  திமுக கடும் எதிர்ப்பு…

CAPF, CRPF உள்ளிட்ட மத்தியப் படைகளின் உயர் பொறுப்பில் ஐ.பி.எஸ். அதிகாரிகளை...

மகாகும்ப கூட்ட நெரிசல் கோர சம்பவம்: டி.கே, வி.கே, ஹெச்.கே-வை நம்பும் யோகி ஆதித்யாநாத்..!

29 ஜனவரி 2025 அன்று மஹாகும்பத்தில் நடைபெற்ற கோர சம்பவம் வரலாற்றின் பக்கங்களில் பதிவு செய்யப்பட்டுள்ளது. ஏனெனில் இந்த நாளில் கூட்ட நெரிசலில் சிக்கி 30 பேர் உயிரிழந்தனர். 90 பேர் காயமடைந்தனர்....

‘கமல்தான் கடமைகளை தட்டிக்கழிக்கும் சோம்பேறியா..?’ மய்யத்தில் இருந்து விலக வினோதினி சொன்ன காரணம்..!

கமல்ஹாசன் மக்கள் நீதி மய்யம் ஆரம்பித்தபோது தமிழகத்தின் தலையெழுத்தையே மாற்றப்போவதாகக் கூறி ஆர்பரித்தார். மைக்கை உடைத்தார், டிவியை உடைத்தார். கடைசியில் அவரது கட்சியே சுக்குநூறாய் உடைந்துவிட்டது. அவரை நம்பி வந்தவர்களை நட்டாற்றில் விட்டுவிட்டார்....

தெலுங்கு பெண், தெலுங்கு ஹிட்… சென்னையில் வெற்றி விழா கொண்டாடும் ஐஸ்வர்யா ராஜேஷ்..!

நாயகி ஐஸ்வர்யா ராஜேஷ், வெங்கடேஷுடன் இணைந்து நடித்த சங்கராந்திகி வஸ்துன்னம் படத்தின் மூலம் பிளாக்பஸ்டர் அடித்துள்ளார். ஒரு மாதத்திற்கும் மேலாக ஹைதராபாத்தில் படத்தின் புரமோஷன் வேலைகளில் பிஸியாக இருந்தார். ஹைதராபாத்தில் நடந்த விளம்பர...

பெண்களை புனிதர்களாக பார்க்க வேண்டாம்… மனிதர்களாக பாருங்கள்..! பேட்கேர்ள் இயக்குநர்

இயக்குனர் வெற்றிமாறன் தயாரிப்பில், அவரது உதவியாளர் வர்ஷா பரத் இயக்கத்தில், அஞ்சலி சிவராமன், சாந்தி பிரியா நடிப்பில் உருவாகி உள்ள படம் பேட் கேர்ள். சென்னையில் நடந்த இப்பட விழாவில் பேசிய வெற்றிமாறன்...

வங்கதேசம் திரும்பும் ஷேக் ஹசீனா… அமெரிக்க நிதி நிறுத்தத்தால் புதிய எழுச்சி..!

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், பங்களாதேஷுக்கான நிதியுதவியை நிறுத்தியுள்ளார். பதவி நீக்கம் செய்யப்பட்ட பிரதமர் ஷேக் ஹசீனாவுக்கு இது ஒரு நிம்மதியான செய்தியாக கருதப்படுகிறது. முகமது யூனுஸ் தலைமையிலான இடைக்கால அரசுக்கு இது...

மகாகும்ப மேளா கூட்டத்தில் சிக்கி 30 பேர் பலி- 60 பேர் படுகாயம்: உ.பி அரசு அதிகாரப்பூர்வ தகவல்..!

மகாகும்பத்தின் போது சங்கக் கரையில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 30 பேர் உயிரிழந்தனர். 60 பேர் காயமடைந்துள்ளனர். அவர்கள் கும்பம் பகுதியின் செக்டார்-2 இல் கட்டப்பட்ட மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்....