Durka

Exclusive Content

“சொந்தப் பணத்தில் நிவாரணம் தராதது ஏன்?” — கரூர் சம்பவத்தில் நடிகர் விஜய்யை சாடிய செந்தில்வேல்!

கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்குத் தவெக அரசு வழங்கிய அரசுப்...

செக் பவுன்ஸ் விவகாரத்தால் ஆட்டம் காணும் வணிக சாம்ராஜ்யம்: நிதி நெருக்கடியில் ‘ஒற்றை எழுத்து’ நிறுவனம்!

கோடிக்கணக்கில் கடன் வாங்கி ஏமாற்றியதாகப் புகார் — சட்டத்தின் பிடியில் சிக்கிய...

நீட் போராட்டம்: வழக்குகள் அனைத்தையும் வாபஸ் பெற மகாராஷ்டிர அரசு அதிரடி உத்தரவு!

பீகாரைத் தொடர்ந்து அதிரடி முடிவை எடுத்த முதல்வர் தேவேந்திர பட்நாவிஸ் —...

காவிரி விவகாரம்: “முதலமைச்சர் விஜய் கர்நாடகா செல்வதில் தவறில்லை!” — மூத்த பத்திரிகையாளர் மணி அதிரடி கருத்து!

"உடனடியாக அனைத்துக் கட்சிக் கூட்டத்தைக் கூட்ட வேண்டும்" — சாதுரியமான பேச்சுவார்த்தையே...

“நமக்கான அதிகாரத்தை நாமே உருவாக்குவோம்!” — நாம் தமிழர் கட்சி பொதுக்கூட்டத்தில் சீமான் ஆவேசப் பேச்சு!

அரசியல் எதிரிகளுக்குச் சாடல் — சுற்றுச்சூழலைப் பாதுகாக்கவும், தன்மான அரசியலை முன்னெடுக்கவும்...

பேமிலி ஸ்டார் படத்தின் முதல் பாடல் அப்டேட் இதோ…

விஜய் தேவரகொண்டா நடிப்பில் உருவாகி வரும் பேமிலி ஸ்டார் திரைப்படத்தின் முதல் பாடல் குறித்த அப்டேட் வெளியாகி இருக்கிறது.இந்திய திரையுலகில் தனக்கென தனி ரசிகைகள் பட்டாளத்தை கொண்டிருக்கும் நடிகர் விஜய் தேவரகொண்டா. டோலிவுட்டில்...

விஜயகாந்த் வீட்டிற்கு சென்று அஞ்சலி செலுத்திய நடிகை ரம்பா

மறைந்த நடிகர் விஜயகாந்த் வீட்டிற்க்கு நேரில் சென்ற நடிகை ரம்பா, அவரது உருவப் படத்திற்கு அஞ்சலி செலுத்தினார்.தமிழ் திரையுலகில் புரட்சிக் கலைஞராக கொண்டாடப்பட்ட தங்க மகன் விஜயகாந்த். நடிகரும், தேமுதிக தலைவருமான விஜயகாந்த்...

விருதை அவமதித்த பாப் பாடகர்… கிராமி கோப்பையில் மதுபானம்…

கிராமி விருது விழாவில் வழங்கப்பட்ட கோப்பையில், பாப் பாடகர் ஒருவர் மதுபானம் அருந்தி குடித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.அனைத்து உலக திரைத்துறையிலும் சிறந்த திரைப்படங்கள், நடிகர், நடிகைகள் மற்றும் சிறந்த...

புதிய கட்சி தொடங்கிய விஜய்க்கு வாழ்த்து கூறிய ரஜினிகாந்த்

கோலிவுட் எனும் கோட்டையில் இரு பெரும் ஆளுமைகள், நடிகர் விஜய் மற்றும் நடிகர் ரஜினிகாந்த். இருவருக்கும் இரு பெரும் ரசிகர் பட்டாளம் உள்ளது. ஆண்டுக்கு ஒன்று அல்லது இரண்டு ஹிட் படங்களை கொடுப்பதில்...

அறிமுக காட்சியில் அசத்த காத்திருக்கும் ஆர்யா… மிஸ்டர் எக்ஸ் படப்பிடிப்பு தொடக்கம்…

மிஸ்டர் எக்ஸ் படத்திற்காக ஆர்யா தீவிரமாக தயாராகி வரும் காணொலி இணையத்தில் வைரலாகி வருகிறது.தமிழ் ரசிகர்களாலும், திரையுலகினராலும் சார்மி என அன்புடன் அழைக்கப்படும் சாக்லேட் பாய் நடிகர் ஆர்யா. 2005-ம் ஆண்டு வெளியான...

பணம் கேட்டு மகளை கொடுமைப்படுத்திய முனீஸ் ராஜா… நடிகர் ராஜ்கிரண் குற்றச்சாட்டு…

கோலிவுட் திரையுலகில் 80 மற்றும் 90-களில் முன்னணி நடிகராக வலம் வந்தவர் நடிகர் ராஜ்கிரண். ராஜ்கிரணுக்கு ஒரு மகனும், ஒரு மகளும் உள்ளனர். மகள் பெயர் ஜீனத் பிரியா. இவர், நாதஸ்வரம் தொலைக்காட்சி...