Kalyani T
Exclusive Content
இனி 109 எம்.எல்.ஏ.க்கள்..! மரகதம் குமரவேல், சத்தியபாமாவுக்கு பொன்னாடை அணிவித்து அமைச்சர்கள் வாழ்த்து!
மதுராந்தகம் மற்றும் தாராபுரம் இடைத்தேர்தல்களில் வெற்றி பெற்று சட்டமன்ற உறுப்பினர்களாகப் பதவியேற்றுக்கொண்ட...
சென்னையில் மருத்துவப் பணியாளர்கள் போராட்டம் – கைது செய்ய போலீசார் குவிப்பு!
சென்னையில் போராட்டத்தில் ஈடுபட உள்ள மருத்துவப் பணியாளர்களைக் கைது செய்வதற்காக போலீசார்...
ரஜினிகாந்தை நேரில் சந்தித்த வைரமுத்து! சுயசரிதை குறித்து என்ன சொன்னார் சூப்பர் ஸ்டார்?
கவிஞரும் பாடலாசிரியருமான வைரமுத்து, நடிகர் ரஜினிகாந்தை நேரில் சந்தித்துப் பேசியுள்ளார். இந்தச்...
இதுதான் மாற்றமா? – போராட முயன்ற மருத்துவப் பணியாளர்களை வீட்டுக் காவலில் அடைத்ததற்கு உதயநிதி ஸ்டாலின் கண்டனம்!
விவசாயிகள், மாணவர்கள், செவிலியர்கள் உள்ளிட்ட ஜனநாயக வழியில் போராடும் பல்வேறு தரப்பினரையும்...
ஹார்முஸ் பகுதியில் வணிகக் கப்பல்கள் மீது தொடர் தாக்குதல்! 22 இந்திய மாலுமிகள் பத்திரமாக மீட்பு – இந்தியா கடும் கண்டனம்!
மத்திய கிழக்கு பிராந்தியத்தில் ஹார்முஸ் ஜலசந்தி மற்றும் அதை ஒட்டிய கடல்...
பூமியைத் தாக்கிய சக்திவாய்ந்த சூரியப் புயல்! ரேடியோ சிக்னல்கள் பாதிப்பு – வானில் தோன்றிய அரிய துருவ ஒளிகள்!
சூரியனில் ஏற்பட்ட சக்திவாய்ந்த வெடிப்பைத் தொடர்ந்து, பூமியின் காந்தப்புலத்தை சூரியப் புயல்...
சென்னையில் மூழ்கிய சுரங்கப்பாதை
சென்னையில் சுமார் ஒரு மணி நேரம் வில்லிவாக்கம், கொரட்டூர் போன்ற பகுதிகளில் கனமழை கொட்டித் தீர்த்தது.திடீரென பெய்த கனமழையால், வில்லிவாக்கம் ரயில்வே சுரங்கப்பாதையில் மழை நீர் குளம் போல தேங்கியுள்ளது. மழை நீர் ...
சென்னை மாநகராட்சிக்கு கைமாறிய பராமரிப்பு பணிகள்
சென்னை கிண்டி, அம்பத்தூர் தொழிற்பேட்டைகளில் சாலை, தெருவிளக்கு உள்ளிட்ட அடிப்படை பராமரிப்பு பணிகளை இனி சென்னை மாநகராட்சியே மேற்கொள்ள தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.1600 ஏக்கர் பரப்பளவு கொண்ட சென்னை கிண்டி மற்றும் அம்பத்தூர் தொழிற்பேட்டை...
விழுப்புரத்தில் சாலையில் ஆறாக ஓடிய டீசல்
சாலையில் ஆறாக ஓடிய டீசல்லை முன்னெச்சரிக்கையாக நுரையை பீய்ச்சி அடித்தனர் தீயணைப்புத்துறை.விழுப்புரத்தில் சாலையில் ஓடிய ஆம்னி பேருந்தில் டீசல் டேங்க் ஒன்றில் ஓட்டை விழுந்துள்ளது. அதனை அடுத்து சாலையில் 400 லிட்டர் டீசல்...
சென்னையில் பரவலாக கனமழை!
சென்னை அண்ணாநகர், தியாகராய நகர், நுங்கம்பாக்கம் உள்ளிட்ட பகுதிகளில் கடந்த 1 மணி நேரமாக கனமழை பெய்து வருகிறது.நடப்பாண்டில் வடகிழக்கு பருவமழை தொடங்கியதில் இருந்து பரவலாக மழை பெய்து வருகிறது. நேற்று கடலூர்,...
அக்டோபர் 31ல் புறநகர் ரயில்கள் ஞாயிறு அட்டவணைப்படி இயக்கப்படும்
தீபாவளி பண்டிகை முன்னிட்டு நாளை (அக். 31) புறநகர் ரயில்கள் ஞாயிறு அட்டவணைப்படி இயக்கப்படும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.சென்னை சென்ட்ரல் - அரக்கோணம், சென்னை சென்ட்ரல் - சூளூர்பேட்டை, சென்னை கடற்கரை...
கால்பந்து திடல்களை தனியாரிடம் ஒப்படைக்கும் முடிவை திரும்பப்பெற அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தல்!
சென்னை மாநகராட்சிக்கு சொந்தமான கால்பந்து செயற்கைப் புல் விளையாட்டு திடல்களை, தனியார் பராமரிப்புக்கு வழங்கி கட்டணம் நிர்ணயம் செய்ய நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை திரும்பப் பெற மாநகராட்சி முடிவு செய்துள்ளது.சைதாப்பேட்டை, வியாசர்பாடி, திரு வி...
