Kalyani T
Exclusive Content
ஏமன் நோக்கிச் சென்ற படகு கவிழ்ந்து பெரும் துயரம்: 139 புலம்பெயர்ந்தோர் பலி; 84 பேரைக் காணவில்லை!
ஆப்பிரிக்க நாடான ஜிபூட்டியிலிருந்து ஏமன் நோக்கிச் சென்ற புலம்பெயர்ந்தோர் படகு கடலில்...
அதானி ஆலையில் 15,000 சிமெண்ட் மூட்டைகளில் 70 அடி உயர துர்கா தேவி! – இணையத்தில் வைரலாகும் வீடியோ!
நவராத்திரி மற்றும் துர்கா பூஜை பண்டிகைகளை முன்னிட்டு, மத்தியப் பிரதேசத்தில் உள்ள...
எங்கள் வாழ்வாதாரம் பாதிக்கிறது! – வெற்றிப் பயணத் திட்டத்துக்கு எதிராக ஆட்டோ ஓட்டுநர்கள் போராட்டம்!
தமிழக அரசின் ‘வெற்றிப் பயணத் திட்டத்தால்’ பெண்கள் அரசுப் பேருந்துகளில் பயணம்...
பலுசிஸ்தானில் கடற்படை படகுகள் மீது தாக்குதல்: பாகிஸ்தான் வீரர்கள் 13 பேர் பலி என பலுச் விடுதலை ராணுவம் அறிவிப்பு!
பாகிஸ்தானின் பலுசிஸ்தான் மாகாணத்தில் உள்ள குவாதர் மாவட்டத்தின் ஜிவானி கடலோரப் பகுதியில்,...
கொச்சி அருகே கோர விபத்து..! மதுபோதையில் கார் ஓட்டியதாகப் புகார் – 3 இளம் பெண்கள் உயிரிழப்பு!
கேரள மாநிலம் கொச்சி அருகே மதுபோதையில் கார் ஓட்டியதாகக் கூறப்படும் சம்பவத்தில்,...
சிவகார்த்திகேயனின் ‘SK27’ படத்தில் அதிரடி அப்டேட்! இன்று மாலை 5.27 மணிக்கு வெளியாகும் முக்கிய அறிவிப்பு!
நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகி வரும் அவரது 27-வது திரைப்படமான ‘SK27’...
புதுச்சேரியில் காவல்துறை அதிகாரிகள் இடமாற்றம்
புதுச்சேரியில் தலைமை செயலாளர் சரத் சவுகான் உத்தரவு படி உயர் போலீஸ் அதிகாரிகள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.டெல்லியில் இருந்து புதுச்சேரிக்கு இடமாற்றம் செய்யப்பட்ட டிஐஜி சத்தியசுந்தரத்திற்கு, சட்டம்- ஒழுங்கு ஒதுக்கப்பட்டுள்ளது. அங்கு பணியாற்றிய பிஜேந்திர...
‘அமரன்’ படத்தை சட்டவிரோதமாக இணையதளங்களில் வெளியிட தடை! – சென்னை உயர் நீதிமன்றம்
நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளிவரவுள்ள அமரன் திரைப்படத்தை சட்டவிரோதமாக இணையதளங்களில் வெளியிட தடை விதித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.அமரன் படத்தை சட்டவிரோதமாக ஆயிரத்து 957 இணையதளங்கள் மற்றும் கேபிள் டிவிகள் ஆகியவற்றில்...
கோவையில் உணவுப் பாதுகாப்புத்துறை அதிகாரிகள் அதிரடி ஆய்வு
தீபாவளி பண்டிகைக்கு ஒரிரு நாட்களே உள்ள நிலையில், கோவை மாவட்டத்தில் உள்ள 436 பலகாரங்கள் தயாரிக்கும் இடங்கள் மற்றும் விற்பனை கடைகளில் உணவுப் பாதுகாப்புத்துறை அதிகாரிகள் அதிரடி ஆய்வு செய்துள்ளனர்.நியமன அலுவலர் தமிழ்ச்செல்வன்...
மதுரை: ரூ.600 கோடி செலவில் டைடல் பார்க் – தொழில்துறை அமைச்சர் டி.ஆர்.பி. ராஜா ஆய்வு
மதுரை மாட்டுத்தாவணி பகுதியில் சுமார் ரூ.600 கோடி செலவில் அமைய உள்ள ‘டைடல் பார்க்’ கட்டுமானத்திற்காக ஒதுக்கப்பட்ட இடத்தில் தொழில்துறை அமைச்சர் டி.ஆர்.பி. ராஜா ஆய்வுமதுரை மாநகராட்சி அக.24ம் தேதி அன்று நடைபெற்ற...
தமிழ்நாட்டில் பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை அரை நாள் விடுமுறை!
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு நாளை (அக.30) பள்ளி, கல்லூரிகளுக்கு பிற்பகல் அரை நாள் விடுமுறை அறிவித்துள்ளது தமிழ்நாடு அரசு.
வெறிபிடித்த தனியார் பள்ளி தலைமையாசிரியர் கைது – குளிர்பானத்தில் மது கலந்து கொடுத்து அத்துமீறல்
தனியார் மழலையர் பள்ளி தலைமையாசிரியர் பெண் ஊழியரிடம் தவறாக நடந்து கொண்டதாக கைது.சென்னை பாலவாக்கத்தில் உள்ள மழலையர் பள்ளி ஒன்றில் தலைமையாசிரியராக பணிபுரிந்து வருபவர் சங்கீதா(44), இவரது பள்ளியில் 22 வயது இளம்பெண்...
