spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்கோவையில் உணவுப் பாதுகாப்புத்துறை அதிகாரிகள் அதிரடி ஆய்வு

கோவையில் உணவுப் பாதுகாப்புத்துறை அதிகாரிகள் அதிரடி ஆய்வு

-

- Advertisement -

கோவையில் உணவுப் பாதுகாப்புத்துறை அதிகாரிகள் அதிரடி ஆய்வுதீபாவளி பண்டிகைக்கு ஒரிரு நாட்களே உள்ள நிலையில், கோவை மாவட்டத்தில் உள்ள 436 பலகாரங்கள் தயாரிக்கும் இடங்கள் மற்றும் விற்பனை கடைகளில் உணவுப் பாதுகாப்புத்துறை அதிகாரிகள் அதிரடி ஆய்வு செய்துள்ளனர்.

நியமன அலுவலர் தமிழ்ச்செல்வன் நடத்திய இந்த ஆய்வில் 306 கிலோ தரமற்ற இனிப்பு மற்றும் கார வகைகள் பறிமுதல் செய்யப்பட்டு அழிக்கப்பட்டுள்ளன.

MUST READ