Tag: Investigation

மதுரையில் கொடூரம்: விசாரணைக்குச் சென்றவர் பலி – உயர்மட்டக் குழு அமைக்க தவெக அரசுக்குக் கோரிக்கை!

மதுரை சிந்தாமணி காவல் நிலையத்திற்கு விசாரணைக்காக அழைத்துச் செல்லப்பட்ட நபர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியையும், கொந்தளிப்பையும் ஏற்படுத்தியுள்ளது.இச்சம்பவம் தொடர்பாக விரிவான விசாரணை நடத்துவதுடன், தமிழக வெற்றிக் கழக...

நடுவானில் நரகம்: போதையில் பறந்ததா ஏர் இந்தியா விமானம்? 300 அடி உயரத்தில் இருந்து சரிந்து விழுந்த அதிர்ச்சிப் பின்னணி!

"காற்றில் தூக்கி வீசப்பட்ட பயணிகள், குருதியில் தோய்ந்த இருக்கைகள்" – டிஜிசிஏ அதிரடி நடவடிக்கை!145 பயணிகளுடன் நடுவானில் பறந்துகொண்டிருந்த ஏர் இந்தியா விமானம், திடீரென 300 அடி செங்குத்தாகக் கீழே சரிந்து விழுந்த...

தவெக ஆட்சியை கவிழ்க்க பேரம்? முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியிடம் 2-வது நாளாக தீவிர விசாரணை!

தமிழக வெற்றிக் கழகம் (தவெக) ஆட்சியைக் கவிழ்க்க முயன்ற குற்றச்சாட்டு விவகாரத்தில், முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி மற்றும் அவரது சகோதரரிடம் திருவல்லிக்கேணி காவல்துறையினர் 2-வது நாளாக தீவிர விசாரணை மேற்கொண்டனர்.ரூ. 35...

அங்கன்வாடிக்குள் புகுந்து ஆய்வு செய்து அத்துமீறல்?: த.வெ.க நிர்வாகி மீது பெண் ஊழியர் புகார்!

கள்ளக்குறிச்சி அருகே பெண் ஊழியர் தனியாக இருந்தபோது அங்கன்வாடி மையத்திற்குள் நுழைந்து, அனுமதியின்றி ஆய்வு செய்து சாதிப் பெயரைச் சொல்லித் திட்டியதாகத் தமிழக வெற்றிக் கழக (த.வெ.க) நிர்வாகி மீது பகிரங்கக் குற்றச்சாட்டு...

மாற்றுத்திறனாளி சபரிவர்மன் சிறை மரண வழக்கு: சிபிசிஐடிக்கு மாற்றி தமிழ்நாடு அரசு அதிரடி உத்தரவு!

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் கிளைச் சிறையில் அடைக்கப்பட்டிருந்த மாற்றுத்திறனாளி விசாரணைக்கைதி சபரிவர்மன் (35) அடித்துக் கொல்லப்பட்ட விவகாரத்தில், வழக்கை சிபிசிஐடி (CBCID) விசாரணைக்கு மாற்றி தமிழ்நாடு அரசு உத்தியோகபூர்வமாக உத்தரவிட்டுள்ளது.கன்னியாகுமரி மாவட்டம் ஈத்தங்காடு...

கோவையில் பயங்கரம்: ஆண் நண்பருடன் பேசிய இளம்பெண்ணுக்குப் பாலியல் தொல்லை கொடுத்த ரோந்து காவலர் அதிரடி கைது!

கோவையில் பாதுகாப்புப் பணியில் ஈடுபட வேண்டிய காவல் துறையைச் சேர்ந்த ஒருவரே, இளம்பெண் ஒருவருக்குப் பாலியல் தொல்லை கொடுத்த சம்பவம் மாநகர் முழுவதும் பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது. ரோந்துப் பணியின் போது...