Tag: கோவை

கோவை மாணவி வழக்கு… டி.என்.ஏ அறிக்கை வந்தவுடன் விசாரணை துவக்கம் – ஆணையர் சரவணசுந்தர்

கோவை மாணவி கூட்டுப்பாலியல் வழக்கில் டி.என்.ஏ அறிக்கை வந்தவுடன் கூடுதல் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்படும், மகிளா நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்ட நிலையில், வெகு விரைவில் விசாரணை துவங்க உள்ளதாக கோவை மாநகர காவல் ஆணையர்...

கோவையில் தோட்டத்துக்குள் புகுந்த யானைக் கூட்டம் – கிராம மக்களே விரட்டியடித்தனா்

கோவை குப்பனூர் பகுதியில் தோட்டத்துக்குள் புகுந்த யானை கூட்டத்தை கிராம மக்களே ஒன்று கூடி விரட்டினர்.மேற்கு தொடர்ச்சி மலை பகுதியில் ஏராளமான வனவிலங்குகள் வசித்து வருகின்றனர். குறிப்பாக யானைகளை பொறுத்தளவில் மேற்கு தொடர்ச்சி...

கோவை அடுக்குமாடி குடியிருப்பில் 13 வீடுகளில் கொள்ளை…16 மணி நேரத்தில் மடக்கி பிடித்த போலீஸ்

கோவை கவுண்டம்பாளையம் வீட்டு வசதி வாரிய குடியிருப்பில் அடுத்தடுத்து 13 வீடுகளின் பூட்டை உடைத்து 56 சவரன் நகைகள் மற்றும் ரூ.3 லட்சம் திருடிய வழக்கில் தொடர்புடைய  உத்தர பிரதேசத்தை சேர்ந்த மூன்று...

கோவையில் S.I.R கணக்கீட்டு படிவம் வழங்கும் பணி 85% நிறைவு… மாவட்ட ஆட்சியா் பவன் குமார் தகவல்….

கோவை மாவட்டத்தில் 85 சதவீதம் வாக்காளர்களுக்கு கணக்கீட்டு படிவம் வழங்கப்பட்டுள்ளதாக கோவை மாவட்ட ஆட்சியர் பவன் குமார் தகவல் அளித்துள்ளாா்.தமிழகம் முழுவதும் எஸ்.ஐ.ஆர்., எனப்படும் தீவிர வாக்காளர் பட்டியல் திருத்தும் பணி நடைபெற்று...

மதுரை, கோவை மாநகரங்களுக்கு மெட்ரோ இரயில் திட்டத்திற்கு மத்திய அரசு அனுமதியளிக்க வேண்டும் – மருத்துவர் ராமதாஸ் வேண்டுகோள்

தெற்கு மற்றும் மேற்கு மாவட்டங்களின் எதிர்கால வளர்ச்சிக்காக மதுரை, கோவை மாநகரங்களுக்கான மெட்ரோ இரயில் திட்டத்திற்கு மத்திய அரசு அனுமதி அளிக்க வேண்டும் என மருத்துவா் ராமதாஸ் வேண்டுகோள் விடுத்துள்ளாா்.இது குறித்து பா.ம.க....

கோவை, மதுரை மெட்ரோ திட்டங்களுக்கு ஒப்புதல் வழங்கி, போதுமான நிதியை ஒதுக்கீடு செய்ய வேண்டும் – மு.வீரபாண்டியன்

கோவை, மதுரை மெட்ரோ திட்டங்களுக்கு ஒப்புதல் வழங்கி, போதுமான நிதியை ஒதுக்கீடு செய்ய வேண்டும் என மு.வீரபாண்டியன்  கூறியுள்ளாா்.இது குறித்து இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் மு.வீரபாண்டியன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,...