Kalyani T

Exclusive Content

தவெக-வுடன் பாமக சேரலாம்… சௌமியா அன்புமணி அமைச்சராக கூட ஆகலாம்! – துரைமுருகன் கருத்து யாரு கண்டா… இதெல்லாம் நடக்கும் சார் என துரைமுருகன் பதில்

தவெக மற்றும் பாமக இடையே கூட்டணி ஏற்படுவதற்கான வாய்ப்புகள் குறித்து எழுப்பப்பட்ட...

பெண் பத்திரிகையாளர்கள் மீது பாலியல் துன்புறுத்தல் புகார்: பிரதமர் மோடி, அமித் ஷாவை சாடிய பிரியங்கா காந்தி!

தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமாருக்கு எதிராக டெல்லி ஜந்தர் மந்தரில்...

தலைநகரை அதிர வைத்த நள்ளிரவு பைக் ரேஸ்: பரிதாபமாக உயிரிழந்த இளைஞர்! சாலையில் தவித்த தாய் – நெஞ்சை உலுக்கும் சம்பவம்

சென்னையில் நள்ளிரவு நேரத்தில் நடைபெற்றதாகக் கூறப்படும் பைக் ரேஸ் விபத்தில் இளைஞர்...

நிலவில் அணு உலை அமைக்க அமெரிக்கா, சீனா, ரஷ்யா போட்டி: விண்வெளியில் புதிய அணு சக்தி பந்தயம்!

நிலவில் நிரந்தர தளங்களை அமைத்து நீண்ட கால விண்வெளி ஆய்வுகளை மேற்கொள்ளும்...

20 நாட்களாக குடிநீர் விநியோகம் இல்லை என புகார்: காலி குடங்களுடன் பொதுமக்கள் சாலை மறியல்!

மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டியில் இருந்து வரும் குடிநீரில் கழிவுநீர் கலப்பதாக குற்றச்சாட்டுகள்ளக்குறிச்சி...

சம வேலைக்கு சம ஊதியம் உள்ளிட்ட கோரிக்கைகள்: எழும்பூரில் செவிலியர்கள் உண்ணாவிரதப் போராட்டம்!

500-க்கும் மேற்பட்ட செவிலியர்கள் பங்கேற்புசென்னையில் இடைநிலை சுகாதாரப் பணியாளர்கள் சங்கம் சார்பில்...

 பிறப்பால் மனிதர்கள் அனைவரும் சமம் என்று வலியுறுத்தியவர் அம்பேத்கர் – கமல்ஹாசன்

“அர்த்தமுள்ள உரையாடல்கள், விவாதங்கள், அம்பேத்கரின் சிந்தனைகளைப் பற்றிய ஆய்வுகள் என நாடாளுமன்றத்தின் மரியாதை மிக்க அரங்குகளை நடத்திச் செல்ல வேண்டும். இந்த விவாதங்கள் முன்னேற்றத்தை நோக்கியதாக இருக்க வேண்டுமே தவிர, எங்களைப் போல...

குடியிருப்பு வீடு ஒதுக்கீடு மோசடி: போலி முத்திரை எங்கு இருந்து கிடைத்தது? அரசு அதிகாரிகளுக்கும் தொடர்பா?

குமரி மாவட்டம் அடுக்குமாடி குடியிருப்பு வீடுகள் ஒதுக்கீடு மோசடியில் கைதான பெண்களை போலிஸ் காவல் எடுத்து விசாரனை செய்ய முடிவு. தலைமறைவான பெண்ணை தேடி சென்னைக்கு தனிப்படை விரைந்துள்ளனர். விசாரனை முடிவில் பல...

சினிமா ஸ்டண்ட் கலைஞர் என்.கோதண்டராமன் காலமானார்

சினிமா ஸ்டண்ட் கலைஞர் என்.கோதண்டராமன் (65) காலமானார்!தமிழ் சினிமா துறையில் கடந்த 25 ஆண்டுகளுக்கு மேலாக ஸ்டண்ட் கலைஞராக பணியாற்றி வருபவர் என்.கோதண்டராமன் (65).இவர் அந்நியன், கலகலப்பு உள்ளிட்ட படங்களில் சிறு வேடங்களிலும்...

இபிஎஸ் மீது தொடரபட்ட வழக்கு தள்ளுபடி – சென்னை உயர்நீதிமன்றம்

அதிமுக பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிச்சாமியை அங்கீகாரம் செய்ததை தேர்தல் ஆணையம் மறுபரீசிலனை செய்ய உத்தரவிட வேண்டும் என தொடரப்பட்ட வழக்கை தள்ளுபடி செய்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.சென்னை உயர்நீதிமன்றத்தில் அதிமுகவைச் சேர்ந்த ராம்குமார்...

டிசம்பர் 28ல் பா.ம.க.வின் புத்தாண்டு பொதுக்குழு! – அன்புமணி இராமதாஸ் அறிவிப்பு

2024-க்கு விடை கொடுப்போம், 2025-ஐ வரவேற்போம்: டிசம்பர் 28-ஆம் தேதி பா.ம.க.வின் புத்தாண்டு பொதுக்குழு என பாமக தலைவர் மருத்துவர் அன்புமணி இராமதாஸ் அறிவித்துள்ளார்.பாட்டாளி மக்கள் கட்சியின் புத்தாண்டு சிறப்பு பொதுக்குழுக் கூட்டம்,‘‘2024-ஆம் ஆண்டுக்கு...

பொங்கல் சிறப்பு தொகுப்புகள் இன்று முதல் கூட்டுறவு அங்காடிகளில் விற்பனை

கூட்டுறவுத்துறை சார்பில் பொங்கல் சிறப்பு தொகுப்புகள் இன்று முதல் கூட்டுறவு அங்காடிகளில் விற்பனை தொடக்கம்.ரூ.199 இனிப்பு பொங்கல் தொகுப்பு பச்சரிசி, வெள்ளம், ஏலக்காய், முந்திரி, உலர்திராட்சை, நெய், பாசிப்பருப்பு என ஏழு பொருட்கள் கொண்டது...