News365
Exclusive Content
“அப்பாயின்மென்ட் இல்லாமலேயே முதல்வரைச் சந்திப்பேன்” – வன்னியரசு அதிரடி பேட்டி!
விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் துணைப் பொதுச்செயலாளராக இருந்து வரும் வன்னியரசு, விகடன்...
பொங்கல் ரெயில் டிக்கெட் முன்பதிவு நவம்பர் 14-ல் தொடக்கம் – பயணிகள் கவனத்திற்கு!
2027-ஆம் ஆண்டு பொங்கல் பண்டிகையை முன்னிட்டு சொந்த ஊர்களுக்குச் செல்லத் திட்டமிடும்...
ரூ.1.5 லட்சம் வரை டிக்கெட் விற்பனை; ஏ.ஆர். ரகுமான் இசை நிகழ்ச்சி திடீர் ஒத்திவைப்பு!
இசையமைப்பாளர் ஏ.ஆர். ரகுமானின் நேரடி இசை நிகழ்ச்சியைக் காண ஆவலுடன் காத்திருந்த...
2027 புத்தாண்டு கொண்டாட்டமாக ஜனவரி 1-ல் மீண்டும் திரைக்கு வரும் முதலமைச்சர் விஜய்யின் ‘பைரவா’ – 10 ஆண்டுகளுக்குப் பிறகு ரசிகர்களுக்கு திரையரங்கு விருந்து!
தமிழக முதலமைச்சராகப் பொறுப்பு வகிக்கும் நடிகர் விஜய்யின் ரசிகர்களுக்கு 2027 புத்தாண்டு...
கழுமரம் கிராமத்தில் டிரான்ஸ்பார்மர் பழுதால் ஒரு மாதமாக மின்சாரம் இல்லை – 100 ஏக்கர் நெல் உள்ளிட்ட பயிர்கள் கருகும் அபாயம்; விவசாயிகள் வேதனை!
கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோவிலூர் அருகே உள்ள கழுமரம் கிராமத்தில், விவசாய நிலங்களுக்கு...
மதுராந்தகம் அருகே 40 ஆண்டுகளாக அடிப்படை வசதியின்றித் தவிக்கும் 30-க்கும் மேற்பட்ட நரிக்குறவர் குடும்பங்கள் – பட்டா, குடிநீர், சாலை, மின்சார வசதி கோரி தமிழக அரசுக்கு கோரிக்கை!
செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் அருகே அய்யனார் கோவில் பகுதியில் சுமார் 40...
தமிழக காங்கிரஸ் மூத்த தலைவர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் காலமானார்
காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரான ஈவிகேஎஸ் இளங்கோவன் ஈரோடு கிழக்கு தொகுதி எம்எல்ஏவாக உள்ளார். அவருக்கு வயது 75. ஈவிகேஎஸ் இளங்கோவன் கடந்த சில நாட்களாக உடல்நல குறைவால் பாதிக்கப்பட்டிருந்தார். சென்னை மனப்பாக்கத்தில்...
தரைப்பால வெள்ளத்தில் சிக்கிய கார் : ஜேசிபி உதவியுடன் மீட்பு
மதுரவாயல் அருகே தரைப்பாலம் வெள்ளத்தில் கார் அடித்து செல்லப்பட்ட நிலையில், ஜேசிபி உதவியுடன் காரும் அதன் உரிமையாலும் மீட்கப்பட்டார்.சென்னை, மதுரவாயல் எம்ஜிஆர் பல்கலைக்கழகம் அருகே அடையாளம்பட்டு கூவம் தரைப்பாலம் கமைழை காரணமாக வெள்ளத்தில்...
உ.பி.யில் நடந்த தற்கொலை; சர்வதேச அளவில் விவாதமாக மாறியது
உத்தர பிரதேசத்தை சேர்ந்த அதுல் சுபாஷ் (34) பெங்களூருவில் உள்ள தனியார் நிறுவனத்தில் பொது மேலாளராக பணியாற்றினார். கடந்த திங்கள்கிழமை அவர் தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். முன்னதாக, அவர்...
கோவையில் மனைவியை கொலை செய்துவிட்டு கணவரும் தற்கொலை…!
கோவையில் மனைவியை சுத்தியால் அடித்து கொலை செய்த கணவரும் விஷம் அருந்தி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.கோவை மாவட்டம், கருமத்தம்பட்டி அருகே உள்ள வினோபா நகரை சேர்ந்தவர் தாஸ் இவருக்கு...
செம்பரம்பாக்கம் ஏரி ஆய்வு – அமைச்சர் தா.மோ.அன்பரசன்
செம்பரம்பாக்கம் ஏரியை 22 அடியில் கண்காணிக்க திட்டம். செம்பரம்பாக்கம் ஏரியை அமைச்சர் தா.மோ.அன்பரசன் ஆய்வு செய்தார்.செம்பரம்பாக்கம் ஏரி முழு கொள்ளளவை எட்டியுள்ள நிலையில் ஏரியில் இருந்து வினாடிக்கு 4600 கன அடி உபரி...
திருநின்றவூரில் மழை வெள்ளத்தால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை முடங்கியது…!
திருநின்றவூர் நகராட்சிக்கு உட்பட்ட அன்னை இந்திரா நகர் முழுவதும் மழை வெள்ளத்தால் சூழப்பட்டு பொதுமக்கள் இயல்பு வாழ்க்கை முற்றிலும் முடங்கியது.திருநின்றவூர் சுற்றுவட்டார பகுதிகளில் நேற்று கனமழை பெய்தது. இதன் காரணமாக தாழ்வான இடங்களில்...
