News Desk
Exclusive Content
ஈரான் போர் விரைவில் முடிவுக்கு வரும்! ட்ரம்ப் நம்பிக்கை – அணு ஆயுதம் தயாரிக்கக் கூடாது என நிபந்தனை
ஈரானுடனான போர் விரைவில் முடிவுக்கு வரும் என்று அமெரிக்க அதிபர் டொனால்ட்...
உலகின் மிகப்பெரிய கிரிப்டோ கொள்ளை? பைனான்ஸ் நிறுவனத்தில் ரூ.60,000 கோடி மதிப்பிலான டிஜிட்டல் சொத்துகள் திருட்டு!
உலகின் மிகப்பெரிய கிரிப்டோகரன்சி பரிவர்த்தனை நிறுவனமான பைனான்ஸில் (Binance) நடத்தப்பட்ட சைபர்...
“விமர்சனங்களைப் புறக்கணித்து நடிப்பில் கவனம் செலுத்துகிறேன்!” – அன்னு கபூர் சர்ச்சைக்கு தமன்னா பதில்
நடிகர் அன்னு கபூர் தனது தோற்றம் குறித்து தெரிவித்த சர்ச்சைக்குரிய கருத்துக்கு,...
சினிமா உலகை அதிரவைக்கத் தயாராகும் பிரம்மாண்ட படங்களின் மோதல்!
நவம்பர் மாதத்தில் வெளியாகும் பிரம்மாண்ட படங்கள்ஒட்டுமொத்த திரையுலகையும் தன்பக்கம் ஈர்த்து வரும்...
இஸ்ரேல் தேர்தலில் வரலாற்றுச் சாதனை படைத்த அரபு கட்சிகள்: 19 இடங்களுடன் ஆட்சியமைப்பதில் தீர்மானிக்கும் சக்தி!
இஸ்ரேலில் அக்டோபர் 27-ம் தேதி நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தல், அந்நாட்டின் அரசியல்...
புதிய அவதாரத்தில் அர்ஜுன் தாஸ்… ரிலீஸ் தேதியை லாக் செய்த ‘ஜான் டோ’ திரைப்படம்!
அர்ஜுன் தாஸ் நடிப்பில் உருவாகியுள்ள ஜான் டோ படத்தின் ரிலீஸ் தேதி...
சீமானின் செயல்பாடு பிடிக்கவில்லை – சேலம் மாநகர செயலாளா் தங்கதுரை விலகல்
நாம் தமிழர் கட்சியின் சேலம் மாநகர் மாவட்ட செயலாளர் அழகாபுரத்தைச் சேர்ந்த தங்கதுரை அக்கட்சியிலிருந்து விலகுவதாக அறிவித்துள்ளார்...நாம் தமிழர் கட்சியின் "மாநகர மாவட்ட செயலாளர்" என்ற பொறுப்பிலிருந்தும் கட்சியிலிருந்தும் என்னை விடுவித்துக் கொள்கிறேன்!...
எலி மருந்தால் உயிர் இழந்த குழந்தைகள் – உடல் கூறாய்விற்காக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது
கடந்த 14 ஆம் தேதி குன்றத்தூரை சேர்ந்த கிரிதரன் அவரது வீட்டில் எலித் தொல்லை காரணமாக பெஸ்ட் கன்ட்றோல் மூலம் வீட்டில் எலி மருத்து வைத்துள்ளார். எலி மருந்து நெடியில் சிக்கி கிரிதரன்...
தமிழ் கூறும் நல்லுலகம் வாழ்த்தும் – அமைச்சர் மு.பெ.சாமிநாதன்
தமிழறிஞர்களின் எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்யும் அரசாக தமிழக அரசு உள்ளதெவும் தமிழ் கூறும் நல்லுலகம் வாழ்த்தும் என அமைச்சர் மு.பெ. சாமிநாதன் கூறியுள்ளார்.சென்னை, சேப்பாக்கம், கலைவாணர் அரங்கில் தமிழ் வளர்ச்சித் துறை சார்பில்...
140 க்கும் மேற்பட்ட கொள்ளையில் ஈடுபட்ட பிரபல கொள்ளையன் கூட்டாளியுடன் கைது
சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் அருகே உள்ள கண்டரமாணிக்கத்தில் கடந்த மாதம் 29 ந் தேதி சிதம்பரம் என்பவரின் வீட்டில், பெட்டகம் மற்றும் பீரோவை உடைத்து 49 பவுன் தங்க நகைகள் மற்றும் 22...
அதிமுகவுடன் கூட்டணி இல்லை – தவெக அறிவிப்பு
அதிமுகவுடன் தவெக கூட்டணி என்று தவறான செய்திகள் பரப்பப்படுகிறது. அதனை மக்கள் நம்ப வேண்டாம் என்று தமிழக வெற்றிக் கழகத்தின் பொதுச் செயலாளர் ஆனந்த் தெரிவித்துள்ளார்.இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது;தமிழக வெற்றிக்...
ஆண்டிப்பட்டிஅருகே இடி தாக்கியதில் எலக்ட்ரீசியன் உயிரிழப்பு
ஆண்டிபட்டி எலக்ட்ரீசியன் விவசாய தோட்டத்தின் அருகே நின்றிருந்த போது இடி தாக்கி பலியானதால் கிராமமே சோகத்தில் மூழ்கியதுதேனிமாவட்டம் ஆண்டிபட்டி சுற்றுவட்டார பகுதிகளில் இடியுடன் கூடிய கனமழை பெய்தது கனமழையின் போது பிராதிக்காரன்பட்டி கிராமத்தை...
