Poobal
Exclusive Content
இரண்டடி வீரவாளால் கேக் வெட்டி ராயபுரம் தவெக MLA பிறந்தநாள் கொண்டாட்டம்…
இரண்டடி வீரவாளை வைத்து கேக் வெட்டி பிறந்தநாள் கொண்டாடிய ராயபுரம் தவெக...
ஆர்.பி.சௌத்ரியின் மறைவுக்கு கமலஹாசன் இரங்கல்
தென்னிந்திய திரைப்படத் தயாரிப்பாளர்களில் சிகரமாகத் திகழ்ந்த ஆர்.பி.சௌத்ரி சாலை விபத்தில் நம்மைவிட்டுப்...
தேர்தல் 2026 முடிவுகள் – ராணிப்பேட்டை மாவட்டம்
ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள 4 சட்டமன்ற தொகுதிகளின் 2026 தேர்தல் முடிவுகள்....
2026 தேர்தல் முடிவுகள்: காஞ்சிபுரம் மாவட்டம்
2026 தேர்தல் முடிவுகள்: காஞ்சிபுரம் மாவட்டம் – 4 தொகுதிகள்
தவெக-41. ஆலந்தூர்...
தேர்தல் 2026 முடிவுகள் – செங்கல்பட்டு மாவட்டம்
செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள 7 சட்டமன்ற தொகுதிகளின் 2026 தேர்தல் முடிவுகள்...
2026 தேர்தல் முடிவுகள்: சென்னை மாவட்டம்
2026 தேர்தல் முடிவுகள்: சென்னை மாவட்டம் – 16 தொகுதிகள்
தவெக-14, திமுக...
இன்னும் ஏதாச்சும் நல்லா யோசிங்கப்பா… விவாகரத்து செய்திகளுக்கு பதிலடி கொடுத்த அசின்!
அசின் விவாகரத்து செய்ய இருப்பதாக வெளியான செய்திகளுக்கு அவரே முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் அசின். இந்தியிலும் ஸ்டார் நடிகர்களுடன் இணைந்து நடித்துள்ளார். பிஸியான நடிகையாக வலம் வந்த...
நாளை ஓடிடி யில் வெளியாகும் திரைப்படங்கள்!
நாளை ஓடிடி யில் வெளியாக இருக்கும் திரைப்படங்கள்.குலசாமிநடிகர் விமல் குலசாமி எனும் திரைப்படத்தில் நடிக்க முடித்துள்ளார். இந்த படத்தை குட்டி புலி, சண்டைக்கோழி 2, தேவராட்டம் உள்ளிட்ட படங்களை இயக்கிய சரவணா சக்தி...
சஸ்பென்ஸ் திரில்லரில் ஹரிஷ் கல்யாண்….. வெளியானது ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்!
நடிகர் ஹரிஷ் கல்யாண் தற்போது தோனி என்டர்டைன்மெண்ட்ஸ் நிறுவனம் தயாரிக்கும் "எல் ஜி எம்" படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தில் ஹரிஷ் கல்யாணின் அம்மாவாக நடிகை நதியாவும் ,ஜோடியாக இவனாவும் நடித்து வருகின்றனர்....
லக்ஷ்மி ராமகிருஷ்ணன், சமுத்திரகனி கூட்டணியில் ‘ஆர் யூ ஓகே பேபி’….. ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியானது!
லக்ஷ்மி ராமகிருஷ்ணன் இயக்கியுள்ள 'ஆர் யூ ஓகே பேபி' படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது.சின்னத்திரை நிகழ்ச்சியின் மூலம் பிரபலமான லக்ஷ்மி ராமகிருஷ்ணன் ஒரு நடிகை மட்டுமல்லாமல் சிறந்த இயக்குனரும் ஆவார்.
அந்த வகையில்...
இந்தியன் 2க்கு பிறகு ரெடியாக இருக்கும் இந்தியன் 3 ……. உதயநிதி ஸ்டாலின் கொடுத்த பரபரப்பான அப்டேட்!
இந்தியன் 2 படம் குறித்த முக்கிய தகவல் ஒன்று வெளியாகியுள்ளது.1996 இல் வெளிவந்த இந்தியன் படத்தின் மாபெரும் வெற்றிக்குப் பிறகு இந்தியன் படத்தின் இரண்டாம் பாகம் உருவாகி வருகிறது. இந்த படம் சங்கர்...
ராகவா லாரன்ஸின் ‘சந்திரமுகி 2’ படம் குறித்த முக்கிய அப்டேட்!
சந்திரமுகி 2 படத்தின் முக்கிய அப்டேட் ஒன்று வெளியாகியுள்ளது.பி வாசு இயக்கத்தில் ரஜினிகாந்த், நயன்தாரா, ஜோதிகா, பிரபு, வடிவேலு மற்றும் பலர் நடித்த சந்திரமுகி திரைப்படம் கடந்த 2005ஆம் ஆண்டு வெளியாகி மாபெரும்...
