Preetha
Exclusive Content
புதிய அரசின் 100 நாள் ஆட்சி மற்றும் அரசியல் சூழல் – மூத்த பத்திரிகையாளர் மணி கருத்து!
'The Debate' யூடியூப் சேனலுக்கு மூத்த பத்திரிகையாளர் மணி அளித்த நேர்காணலில்,...
கேஸ் சிலிண்டர் E-KYC பதிவு செய்ய ஆகஸ்ட் 31 வரை காலக்கெடு நீட்டிப்பு!
சமையல் எரிவாயு உருளைகள் (LPG Gas Cylinders) கள்ளச்சந்தையில் விற்கப்படுவதைத் தடுக்கும்...
புதுச்சேரியில் வரலாறு காணாத நிகழ்வு: தற்காலிக பேரவைத்தலைவர் தலைமையில் நாளை பட்ஜெட் தாக்கல்!
புதுச்சேரி மாநில வரலாற்றிலேயே முதல் முறையாக, தற்காலிக பேரவைத்தலைவர் தலைமையில் நாளை...
தென்மாநில முதல்வர்கள் மாநாடு: பேரவையில் விஜய் ஏன் விளக்கம் அளிக்கவில்லை? – கிருஷ்ணசாமி கேள்வி
கோவளத்தில் நடைபெற்ற தென்மாநில முதல்வர்கள் மாநாட்டில் முதல்வர் விஜய் பேசியது குறித்துத்...
“மறக்க முடியாத கனவு”: நெகிழ்ச்சியில் நடிகை பூர்ணா!
ரஜினிகாந்த் நடிப்பில் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் உருவான ‘ஜெயிலர்’ படத்தின் பிரம்மாண்ட...
“ராகுலின் ‘மாணவர் குரல்’ நிகழ்ச்சியால் பாஜக நிலைகுலைந்து விட்டது”: காங்கிரஸ் விமர்சனம்
புனேவில் காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி மாணவர்களுடன் நடத்திய கலந்துரையாடலை...
நரியை நீக்குங்கள் – நரிகுரவர்கள் வழக்கு
எம்பிசி பட்டியலில் நரிக்குறவர் என்ற பெயரில் உள்ள நரி என்பதை நீக்கம் செய்து குறவர், என அழைக்க உத்தரவிட கோரி வழக்கு.மனு குறித்து மத்திய, மாநில அரசுகள் பதிலளிக்க உயர் நீதிமன்ற மதுரை...
தில்லாக தயாராகும் திமுக…திசை தெரியாமல் தவிக்கும் அதிமுக… அய்யோ பாவம் தேமுதிக…
நாடாளுமன்ற தேர்தல் 2024 ல் நடைபெற உள்ளது. அரசியல் கட்சிகள் அதற்கான வியூகம் வகுப்பது, கனவுகாணுவது, கற்பனை கோட்டை கட்டுவது என்று சில கட்சியினர் முயற்சிகளில் இறங்கியுள்ளனர்.தில்லா களம் காணும் திமுகதிமுக ஆளுங்கட்சியாக...
சமத்துவம் ...
சமத்துவம் என்றால் என்ன? அது கொள்கை சார்ந்ததா?அல்லது கற்பனையா? சமத்துவம் என்பது சாத்தியமா? அப்படி சாத்தியம் என்றால் இதுவரை சாத்தியப்படாததற்கு காரணமாக இருந்து வருவது எது? போன்ற பல்வேறு கேள்விகளைக் கொண்டு ஆய்வு...
சென்னை-பெங்களூர் தேசிய நெடுஞ்சாலை விவகாரம் – இழப்பீட்டை திரும்ப பெற்றுவிட்டதாக உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு பதில் Chennai-Bangalore National Highway Issue – Tamil Nadu Government replied to the...
சென்னை- பெங்களூர் தேசிய நெடுஞ்சாலைக்கான நிலம் கையகப்படுத்துதலில் போலி நில ஆவணங்களை காட்டியவர்களுக்கு வழங்கப்பட்ட 20 கோடியே 52 லட்சம் இழப்பீடு தொகை திரும்ப வசூலிக்கப்பட்டுவிட்டதாக தமிழக அரசு சென்னை உயர் நீதிமன்றத்தில்...
1000 புதிய பேருந்துகள் கொள்முதல் – போக்குவரத்து துறை அமைச்சர் அறிவிப்பு ...
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்தபடி, 1000 புதிய பேருந்துகள் பயன்பாட்டிற்கு வருவதைத் தொடர்ந்து 500 மின்சார பேருந்துகளை கொள்முதல் செய்ய ஒப்பந்தம் கோரப்படவுள்ளதாக போக்குவரத்துத்துறை அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கரன் தெரிவித்தார்.சட்டமன்ற உறுப்பினர் உதயநிதி ஸ்டாலினின் பிறந்தநாளையொட்டி,...
கி.வீரமணிக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் நேரில் சென்று பிறந்தநாள் வாழ்த்து M.k.Stalin greets veeramani on his 90th birthday
சமூக நீதிமண்ணை காவி மயமாக்க பாஜக ஆர்.எஸ்.எஸ் அமைப்பு வகுத்த வியூகத்தினை முறியடிக்க திராவிட மாடல் ஆட்சிக்கு துணை நிற்பேன் என்று கி. வீரமணி தெரிவித்துள்ளார்.திராவிடர் கழக தலைவர் கி.வீரமணியின் 90வது பிறந்தநாளை...
