Preetha
Exclusive Content
காவல் நிலையத்தில் வாகனத் திருட்டு: முதல்வர் விஜய் வீட்டு பாதுகாப்புப் பிரிவில் பணியாற்றிய காவலர் உட்பட 3 பேர் கைது!
சென்னை துரைப்பாக்கம் காவல் நிலையத்தில் குற்ற வழக்குகளில் பறிமுதல் செய்யப்பட்டு நிறுத்தி...
100 டாலரைக் கடந்த சர்வதேச கச்சா எண்ணெய் விலை! மத்திய கிழக்கு மோதல்களால் உலக சந்தையில் தொடரும் பதற்றம்!
மத்திய கிழக்கில் தொடரும் போர் பதற்றம் மற்றும் உலகளாவிய எரிபொருள் விநியோகம்...
இடைத்தேர்தல் களம்: விஜயின் பிரச்சார உத்திகள் குறித்து ஸ்டாலின் விமர்சனம்!
தமிழக இடைத்தேர்தல் பிரச்சாரத்தின்போது, முதலமைச்சர் விஜயின் களச் செயல்பாடுகள் குறித்து திமுக...
இயக்குநராக அறிமுகமான ஜெசன் சஞ்சய்: சுந்தீப் கிஷனின் ‘சிக்மா’ படத்தின் பாக்ஸ் ஆபிஸ் நிலவரம்!
நடிகர் விஜயின் மகன் ஜெசன் சஞ்சய் இயக்குநராக அறிமுகமாகியுள்ள ‘சிக்மா’ (Sigma)...
ரஜினிகாந்த் – அஸ்வத் மாரிமுத்து இடையே மோதலா? ‘தர்மன்’ படப்பிடிப்பு குறித்து பரவிய தகவல்களுக்கு நடிகர் தரப்பு மறுப்பு!
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில், இயக்குநர் அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில் உருவாகி...
நிதின் நடிப்பில் உருவாகும் ‘அலியாஸ் ருக்மிணி’ திரைப்படம் – வழங்குபவராக இணைந்தார் நடிகர் நானி!
தெலுங்குத் திரையுலகின் முன்னணி நடிகர்களில் ஒருவரான நிதின் நடிப்பில் உருவாகி வரும்...
இந்திய சந்தையில் இருந்து வெளியேறும் முதலீட்டாளர்கள்
இந்திய சந்தையில் இருந்து வெளியேறும் முதலீட்டாளர்கள்நாட்டில் நிலையற்ற அரசியல் தன்மையால் 2012 க்கு பிறகு முன் எப்போதும் இல்லாத அளவுக்கு வெளிநாட்டு முதலீட்டாளர்கள் தங்கள் இந்திய முதலீடுகளை விற்று உள்ளனர்.நாடாளுமன்ற தேர்தல் நடைபெறும்...
பட்டாபிராம், சேக்காடு பகுதியில் நாளை மின்வெட்டு
பட்டாபிராம், சேக்காடு பகுதியில் நாளை மின்வெட்டுஆவடி அடுத்த பட்டாபிராம், கோபாலபுரத்தில் 110 / 11 கிலோ வாட் திறன் கொண்ட துணை மின் நிலையம் செயல்பட்டு வருகிறது. இங்கு 16000 கிலோ வாட் திறன்...
போதைப்பொருள் ஒழிப்பு நடவடிக்கை – முதலமைச்சர் ஆலோசனை
போதைப்பொருள் ஒழிப்பு நடவடிக்கை - முதலமைச்சர் ஆலோசனைபோதைப்பொருள் ஒழிப்பு நடவடிக்கை தொடர்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்னை தலைமை செயலகத்தில் அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொண்ட வருகிறார்.போதைப் பொருட்கள் மற்றும் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை...
ஆசிரியர்களுக்கான பொது மாறுதல் கலந்தாய்விற்கு 3 நாட்களில் 45430 விண்ணப்பங்கள்
ஆசிரியர்களுக்கான பொது மாறுதல் கலந்தாய்விற்கு 3 நாட்களில் 45,430 விண்ணப்பங்கள்பள்ளிக்கல்வித்துறை மற்றும் தொடக்கக் கல்வித் துறையில் பணியாற்றும் ஆசிரியர்களுக்கான பொது மாறுதல் கலந்தாய்விற்கு 3 நாட்களில் 45,430 ஆசிரியர்கள் விண்ணப்பித்துள்ளதாக பள்ளிக்கல்வித்துறை தெரிவித்துள்ளது.நடப்புக்...
இசையமைப்பாளர் இளையராஜாவின் இசை கச்சேரி
இசையமைப்பாளர் இளையராஜாவின் இசை கச்சேரிசென்னை நந்தனத்தில் ஜூலை 14ல் நடைபெறும் இசையமைப்பாளர் இளையராஜாவின் (live Concert) இசை நிகழ்ச்சிக்கான போஸ்டர் மற்றும் டிக்கெட்டுகள் அறிமுகப்படுத்தப்பட்டது. 1000 ரூபாய் முதல் 25 ஆயிரம் ரூபாய் வரையில்...
மாலிவுட்டில் அறிமுகமாகிறார் இயக்குநர் இமயம் பாரதிராஜா!
மாலிவுட்டில் அறிமுகமாகிறார் இயக்குநர் இமயம் பாரதிராஜா!மலையாள சூப்பர் ஸ்டார் மோகன்லால் உடன் இணைந்து முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க இயக்குநர் பாரதிராஜா ஒப்பந்தமாகியுள்ளார். சவுதி வெள்ளக்கா, ஆப்பரேஷன் ஜாவா படங்களை இயக்கிய தருண் மூர்த்தி இயக்கத்தில்...
