raj
Exclusive Content
ஸ்பேஸ்எக்ஸ் ராக்கெட்டில் விண்வெளிக்கு புறப்பட்ட 4 வீரர்கள்.. 8 மணி நேரத்தில் சர்வதேச விண்வெளி நிலையத்தை அடைந்தனர்!
அமெரிக்காவின் ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனத்தின் Falcon 9 ராக்கெட் மூலம் 4 விண்வெளி...
திமுக பரப்புரை கூட்டத்தில் உற்சாக நடனம் – தாராபுரத்தில் கவனம் ஈர்த்த முதியவர்!
கட்சிப்பாடல் ஒலிக்க உற்சாகமாக ஆடிய முதியவர்தாராபுரத்தில் திமுக சார்பில் நடைபெற்ற பரப்புரை...
மதுராந்தகத்தில் முதலமைச்சர் விஜய் ரோடு ஷோ – பாமக கொடியுடன் வரவேற்க காத்திருக்கும் தொண்டர்கள்!
விஜய்யை வரவேற்க திரண்ட தொண்டர்கள்மதுராந்தகம் தொகுதியில் முதலமைச்சர் விஜய் மேற்கொள்ளும் ரோடு...
முதல் வாரத்தில் ரூ.64 கோடி வசூலித்த தமன்னாவின் ‘தி விவான்’!
நடிகை தமன்னா மற்றும் சித்தார்த் மல்ஹோத்ரா நடிப்பில் வெளியாகியுள்ள ‘தி விவான்...
எங்க நிலத்துல முதலமைச்சர் டிராக்டர் ஓட்டுனது ரொம்ப சந்தோஷம்!– கடன் தள்ளுபடி கோரிய விவசாயிகள்
விவசாய நிலத்தில் டிராக்டர் ஓட்டிய முதலமைச்சர் – விவசாயிகள் உற்சாகம்விவசாய நிலத்தில்...
காந்தி ஜெயந்தி நாளில் மதுக்கடைகள் மூடல் – சேலம் ஆத்தூரில் கள்ளச்சந்தையில் மது விற்பனை படுஜோர்!
மதுக்கடைகள் மூடப்பட்ட நிலையில் சட்டவிரோதமாக மது விற்பனை?காந்தி ஜெயந்தியை முன்னிட்டு தமிழ்நாடு...
நீலகிரி மாவட்டத்தில் தொடரும் கனமழை – பொதுமக்கள் பாதுகாப்பாக இருக்குமாறு ஆட்சியர் எச்சரிக்கை
நீலகிரியில் தொடர் மழை பெய்து வரும் நிலையில், பொதுமக்கள் பின்பற்ற வேண்டிய பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து அம்மாவட்ட ஆட்சியர் அறிக்கை வெளியிட்டுள்ளார்.நீலகிரி மாவட்டத்தில் கடந்த ஒரு வாரத்திற்கும் மேலாக கனமழை கொட்டித்தீர்த்து வருகிறது....
மதுரை கள்ளழகர் கோவில் ஆடித் திருத்தேரோட்டம் – பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பு
மதுரை கள்ளழகர் கோவிலின் ஆடி திருவிழாவை முன்னிட்டு நடைபெற்ற திருத்தேரோட்டத்தில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் தேரை வடம் பிடித்து இழுத்து சாமி தரிசனம் செய்து வருகின்றனர்.மதுரை மாவட்டம் கள்ளழகர் திருக்கோவிலில் ஆடிப்பெரும் திருவிழாவானது கடந்த...
காங்கிரஸ் கட்சி குறித்து விமர்சித்து பேச அண்ணாமலைக்கு எந்த தகுதியும், அருகதையும் கிடையாது – செல்வப்பெருந்தகை
காங்கிரஸ் கட்சி குறித்து விமர்சித்து பேச அண்ணாமலைக்கு எந்த தகுதியும், அருகதையும் கிடையாது என தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை தெரிவித்துள்ளார்.சிவகங்கையில் நேற்று நடைபெற்ற காங்கிரஸ் செயல்வீரர்கள் கூட்டத்தில் கலந்து கொண்ட பின்...
ஆம்ஸ்டராங் கொலை – கொலையாளிகளின் செல்போன் கூவம் ஆற்றிலிருந்து மீட்பு
ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் தொடர்புடைய கொலையாளிகளின் செல்போன்கள் கூவம் ஆற்றிலிருந்து மீட்கப்பட்டுள்ளனர்.பகுஜன் சமாஜ் கட்சி மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங், கடந்த 5ம் தேதி 6 பேர் கொண்ட மர்ம கும்பலால் வெட்டி படுகொலை...
தமிழகம் முழுவதும் இடைநிலை ஆசிரியர்களுக்கான போட்டித் தேர்வு இன்று நடைபெறுகிறது
அரசு தொடக்கப் பள்ளிகளில் காலியாக உள்ள 2,768 இடைநிலை ஆசிரியர் பணியிடங்களை நிரப்புவதற்கான எழுத்துத்தேர்வு இன்று தமிழ்நாடு முழுவதும் நடக்கிறது.2023-2024-ம் கல்வி ஆண்டுக்காக 1,768 இடைநிலை ஆசிரியர் காலிப்பணியிடங்களை நேரடி நியமனம் மூலம்...
2026 சட்டமன்ற தேர்தலுக்கான திமுக ஒருங்கிணைப்புக் குழு அறிவிப்பு!
2026 சட்டமன்ற தேர்தலுக்கான திமுக ஒருங்கிணைப்புக் குழுவை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்றிரவு அறிவித்தார்.இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிவிப்பில், 2024 நாடாளுமன்றத் தேர்தலுக்கு முன்பாக கழகப் பணிகளை ஒருங்கிணைக்கவும், மேற்பார்வையிடவும் அமைக்கப்பட்ட ஒருங்கிணைப்புக்குழு...
