raj

Exclusive Content

பேய் பீதியால் அரசு விடுதியை காலி செய்து ஓடிய 600 மாணவர்கள்!

சிகல்தாரா: அரசு விடுதியில் பேய் உலாவுவதாக எழுந்த வதந்தியால் ஒரே நாளில்...

“கார் கொடுப்பது ஓகேதான்… ஆனால் அந்தத் தொகையை விவசாயக் கடன் தள்ளுபடிக்கு பயன்படுத்தியிருக்கலாம்!” — பிரேமலதா விஜயகாந்த் கருத்து!

அரசு சார்பில் புதிய சொகுசு கார்கள்/வாகனங்கள் வாங்குவதற்கு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள...

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோயிலுக்குள் செப்டம்பர் 1 முதல் செல்போன்களுக்கு முழு தடை!

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோயிலுக்குள் வரும் செப்டம்பர் மாதம் 1-ந் தேதி முதல்...

“நாங்களும் அன்பா, ஆசையா பேசித்தான்…” — விஜய் பேச்சுக்கு அமைச்சர் ஐ.பெரியசாமி கொடுத்த சுடச்சுட பதிலடி! 

தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய்யின் அரசியல் பேச்சுக்கள் மற்றும் விமர்சனங்களுக்குப்...

அரசுப் பள்ளி மதிய உணவில் உப்புக்கு பதிலாக சலவைப் பவுடர்: 34 மாணவர்களுக்கு உடல்நல பாதிப்பு!

பிஹாரின் நாளந்தா மாவட்டத்தில் உள்ள அரசுப் பள்ளியில் வழங்கப்பட்ட மதிய உணவில்...

“தலைநகர் என்பதால் மட்டும் பாதுகாப்பானதாகி விடாது”: தவெக அரசை சாடும் வேல்முருகன்!

“தலைநகர் என்பதற்காக மட்டும் சென்னை பாதுகாப்பான நகரமாகிவிடாது. மக்கள் அச்சமின்றி வாழும்...

தமிழ்நாட்டில் உள்ள 5 சுங்கச்சாவடிகளின் கட்டணம் உயர்வு – ஈபிஎஸ் கண்டனம்

தமிழ்நாட்டில் உள்ள 5 சுங்கச்சாவடிகளின் கட்டணத்தை தேசிய நெடுஞ்சாலை ஆணையம் உயர்த்தியிருப்பதற்கு என்னுடைய கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறேன் என தமிழக எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.இது தொடர்பாக தமிழக எதிர்க்கட்சி தலைவரும்,...

பறக்கும் படை சோதனையில் சிக்கிய ரூ.12 கோடி மதிப்பிலான நகை!

கும்பகோணத்தில் தேர்தல் பறக்கும் படை சோதனையின் போது 12 கோடி ரூபாய் மதிப்பிலான தங்க நகைகள் சிக்கிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.மத்திய பாஜக அரசின் பதவிக்காலம் வருகிற மே மாதத்துடன் நிறைவு...

தமிழகத்தில் அடுத்த 5 நாட்களுக்கு வெப்பநிலை அதிகரிக்கும்!

தமிழகத்தில் அடுத்த 5 நாட்களுக்கு வெப்பநிலை 2 முதல் 3 டிகிரி செல்சியஸ் அதிகரிக்கக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில்,...

போதை பொருள் விற்பனை குறித்து புகார் அளித்தவரை கைது செய்வதா? – ஈபிஎஸ் கண்டனம்!

கஞ்சா மற்றும் போதைப் பொருட்கள் விற்பவர்களைப் பற்றி காவல் துறையிடம் புகார் அளித்த ஆதிநாராயணன் அவர்களைக் கைது செய்துள்ள விடியா திமுக அரசுக்கு கடும் கண்டனத்தை தெரிவித்துக் கொள்வதாக எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி...

சின்னமுட்டத்தில் விசைப்படகு மீனவர்கள் காலவரையற்ற வேலைநிறுத்தம்

கன்னியாகுமரி மாவட்டம் சின்னமுட்டத்தில் விசைப்படகு மீனவர்கள் சுமார் 5000 மீனவர்கள் காலவரையற்ற வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.கன்னியாகுமரி மாவட்டம் சின்னமுட்டம் மீன்பிடி துறைமுகத்தில் விசைப்படகு மீனவர்கள் காலவரையற்ற வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டு வருகின்றனர். சமீப காலமாக...

இன்று ஐபிஎல் கிரிக்கெட் சீசனில் இரண்டு போட்டிகள் நடைபெறுகிறது

இன்று நடைபெறும் ஐபிஎல் கிரிக்கெட் போட்டியில் முதலாவது போட்டியில் பஞ்சாப் - டெல்லி அணிகளும், இரண்டாவது போட்டியில் கொல்கத்தா - ஐதரபாத் அணிகள் மோதுகின்றன.17வது இந்தியன் பிரிமீயர் லீக் கிரிக்கெட் போட்டி நேற்று...