raj
Exclusive Content
ஜந்தர் மந்தர் போராட்டத்திற்கு டெல்லி போலீஸ் அனுமதி மறுப்பு.. 500-க்கும் மேற்பட்டோர் தடுப்புக்காவல்!
தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் பதவி விலக வேண்டும் என்ற...
ஆசிய விளையாட்டில் பதக்கம் வென்ற தமிழக வீரர்கள்.. நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்த அமைச்சர் ஆதவ் அர்ஜுனா!
ஜப்பானில் நடைபெற்று வரும் 2026 ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் பதக்கங்களை வென்று...
ஞானேஷ் குமார் பதவி விலகக் கோரி போராட்டம்.. டெல்லியில் 500-க்கும் மேற்பட்டோர் கைது!
தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் பதவி விலக வேண்டும் என்று...
ஸ்பேஸ்எக்ஸ் ராக்கெட்டில் விண்வெளிக்கு புறப்பட்ட 4 வீரர்கள்.. 8 மணி நேரத்தில் சர்வதேச விண்வெளி நிலையத்தை அடைந்தனர்!
அமெரிக்காவின் ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனத்தின் Falcon 9 ராக்கெட் மூலம் 4 விண்வெளி...
திமுக பரப்புரை கூட்டத்தில் உற்சாக நடனம் – தாராபுரத்தில் கவனம் ஈர்த்த முதியவர்!
கட்சிப்பாடல் ஒலிக்க உற்சாகமாக ஆடிய முதியவர்தாராபுரத்தில் திமுக சார்பில் நடைபெற்ற பரப்புரை...
மதுராந்தகத்தில் முதலமைச்சர் விஜய் ரோடு ஷோ – பாமக கொடியுடன் வரவேற்க காத்திருக்கும் தொண்டர்கள்!
விஜய்யை வரவேற்க திரண்ட தொண்டர்கள்மதுராந்தகம் தொகுதியில் முதலமைச்சர் விஜய் மேற்கொள்ளும் ரோடு...
சென்னையில் ஒரே வாரத்தில் கஞ்சா சோதனையில் 17 பேர் கைது
சென்னையில் கடந்த ஒரே வாரத்தில் போலீசார் நடத்திய கஞ்சா சோதனை வேட்டையில் 17 பேர் கைது செய்யப்பட்டனர்.இது தொடர்பாக சென்னை காவல்துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், சென்னை பெருநகரில் கஞ்சா மற்றும் போதை பொருட்கள்...
தமிழ்நாட்டில் மொத்தம் 6.18 கோடி வாக்காளர்கள் – இறுதி வாக்காளர் பட்டியல் வெளியீடு
தமிழக தலைம தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு இறுதி வாக்காளர் பட்டியலை வெளியிட்டார்.நாடாளுமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில் தமிழகத்தில் இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. இது தொடர்பாக தலைமை செயலகத்தில் தமிழக...
அசாமில் கோவிலுக்குள் நுழைய அனுமதி மறுப்பு – ராகுல் காந்தி போராட்டம்
அசாமில் கோவிலுக்குள் தரிசனம் செய்ய சென்ற ராகுல் காந்தி தடுத்து நிறுத்தப்பட்டதால் காங்கிரஸ் கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி எம்.பி. கடந்த 2022 ஆம் ஆண்டு செப்டம்பர்...
விமானத்தில் பறந்து 10 ஆண்டு கால ஆசையை நிறைவேற்றிய கிராம மக்கள்!
நெல்லை மாவட்டம் அம்பை அருகே தட்டான்பட்டி என்ற கிராமத்தை சேர்ந்த மக்கள் விமானத்தில் பறந்து தங்களது 10 ஆண்டு கால ஆசையை நிறைவேற்றியுள்ளனர்.திருநெல்வேலி மாவட்டம் அம்பை அருகே தட்டான்பட்டி என்ற கிராமம் உள்ளது....
தொடர்ந்து ஏற்றம் காணும் தங்கம் விலை – கவலையில் இல்லத்தரசிகள்!
சென்னையில் தங்கம் விலை தொடர்ந்து உயர்ந்து வரும் நிலையில், இதனால் இல்லத்தரசிகள் கவலை அடைந்துள்ளனர்.சென்னையில் தங்கம் விலை ஒவ்வொரு நாளும் ஏறி, இறங்கி வருகிறது. கடந்த சனிக்கிழமை முதல் தங்கம் விலை தொடர்ந்து...
தமிழக கோவில்களில் ராமர் பெயரில் பூஜை செய்ய எந்த தடையும் இல்லை – அமைச்சர் விளக்கம்!
தமிழ்நாட்டில் உள்ள கோவில்களில் ராமர் பெயரில் பூஜை செய்யவோ, அன்னதானம் வழங்கவோ எந்த தடையும் விதிக்கப்படவில்லை என தமிழக இந்து சமயம் மற்றும் அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு விளக்கம் அளித்துள்ளார்.ராமர் கோவில் நிகழ்ச்சிகளை...
