saminathan

Exclusive Content

அணுக்கனிம சுரங்கத் திட்டம் : “குமரி மண்ணை அழிக்கவிட மாட்டோம்”.. தவெக அரசுக்கு மீனவர்கள் எச்சரிக்கை!

கன்னியாகுமரி மாவட்ட மக்களின் பல ஆண்டுகால கடுமையான எதிர்ப்பையும் மீறி, கிள்ளியூர்...

தன்னை காக்க மாமனாரைக் கொன்ற மருமகள் : அனகாபுத்தூரில் நள்ளிரவில் பாலியல் அத்துமீறல்

பல்லாவரம் அடுத்த அனகாபுத்தூரில், நள்ளிரவில் தனக்குத் தொடர் பாலியல் தொல்லை கொடுத்த...

கவிஞர் புவியரசுக்கு அரசு மரியாதை: 21 குண்டுகள் முழங்க நடைபெற்ற இறுதிச்சடங்கு

சாகித்திய அகாடமி விருது பெற்ற கவிஞர் புவியரசு உடல் 21 குண்டுகள்...

ஒரகடத்தில் இந்தியாவின் முதல் ‘டார்க் ஃபேக்டரி’.. மனிதர்கள் இல்லாமல் AI மூலம் சிப் உற்பத்தி!

ரோபோக்கள் மற்றும் செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பத்தின் உதவியுடன், மனிதர்கள் இல்லாமலேயே...

ஆட்சிக்கு வந்த 50 நாட்களில் குமரி மக்களுக்கு மாபெரும் துரோகம்” – தவெக அரசை டிடிவி தினகரன் கடுமையாக சாடல்

"கன்னியாகுமரி மாவட்டம் கிள்ளியூரில் அணுக்கனிம சுரங்கம் அமைக்க, மக்களின் எதிர்ப்பையும் மீறி...

ஜெகன் சிக்கியது இப்படித்தான்! ஏடிஜிபி காரில் ரூ.10 லட்சம்! அதிர்ச்சி பின்னணி!

திருவள்ளூர் சிறுவன் கடத்தல் விவகாரம் முழுக்க முழுக்க சொத்து தொடர்பானது. காதல் திருமணம் செய்த தனுஷ் அவர்கள் கையில் பிடிபட்டிருந்தால் அவரை கொலை செய்துவிட்டு, ஆணவக் கொலையாக மாற்றி இருப்பார்கள் என்று மூத்த பத்திரிகையாளர்...

ஸ்டாலினின் பக்கா மூவ்! தூக்கம் தொலைத்த அமித்ஷா! பரிதாபத்தில் எடப்பாடி-விஜய்!

தேர்தலில் நின்று பலத்தை நிரூபிக்காத விஜய், சிறுபான்மை வாக்குகளை பிரிப்பார் என்பது தவறானது என்றும், சிறுபான்மை மக்களின் வாக்குகள் திமுகவுக்கு தான் கிடைக்கும் என்றும் திராவிட இயக்க சிந்தனையாளர் வல்லம் பஷீர் தெரிவித்துள்ளார்.அதிமுக...

ஆட்டத்தை தொடங்கிய அண்ணாமலை! சிக்கிய நயினார் ரகசியம்!

தேசிய அளவில் அமித்ஷாவும், மாநில அளவில் அண்ணாமலையும் அதிமுக - பாஜக கூட்டணிக்கு வேட்டு வைக்கிறார்கள் என்று அரசியல் விமர்சகர் ராஜகம்பீரன் குற்றம்சாட்டியுள்ளார்.அதிமுக - பாஜக கூட்டணி ஆட்சி தொடர்பாக அமித் ஷா, அண்ணாமலை...

அமித்ஷாவை சீண்டிய அண்ணாமலை! திமுக அணியிலிருந்து விலகும் மதிமுக?

நாடாளுமன்றத் தேர்தலில் எடப்பாடிக்கு பலத்த அடி கொடுத்தவர் அண்ணாமலை. அவர் மதுரை பாஜக கூட்டத்திற்கு ஆட்களை செட் செய்து அழைத்து வர வேண்டிய அவசியம் இல்லை என்று அரசியல் விமர்சகர் ரவீந்திரன் துரைசாமி...

இஸ்ரேலை அலறவிட்ட ஈரான்! அமெரிக்கா, பிரிட்டனுக்கு எச்சரிக்கை! 

ஈரான் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தி அந்நாட்டின் ராணுவ தளபதிகள், அணு விஞ்ஞானிகளை கொன்றது. அதற்கு பதிலடியாக ஈரான் நடத்தி வரும் தாக்குதலால் இஸ்ரேல் நிலைகுலைந்து போய் உள்ளது என்று மூத்த பத்திரிகையாளர்...

முருகன் மாநாடு அஜெண்டா! மரண பீதியில் அதிமுக! தலைதெறிக்க ஓடும் பாமக, தேமுதிக!

திருப்பரங்குன்றம் கோவில விவகாரத்தை பாஜக கையில் எடுத்துள்ளதால், அதனுடன் கூட்டணியில் உள்ள அதிமுகவும், கூட்டணியில் சேர விரும்புகிற கட்சிகளும் அச்சத்தில் உள்ளதாக விசிக சட்டமன்ற உறுப்பினர் ஆளுர் ஷாநவாஸ் தெரிவித்துள்ளார்.மதுரையில் இந்து முன்னணி...