saminathan
Exclusive Content
அறிவியல் உலகை வியக்க வைத்த தென் கொரிய விஞ்ஞானிகள்: வடிவம் மாறும் ‘திரவ உலோக ரோபோ’ கண்டுபிடிப்பு!
மனித உடலுக்குள் நுழைந்து நுண் அறுவை சிகிச்சை செய்யவும், துல்லியமாக மருந்து...
கழுத்தை நெருக்கும் விலைவாசி உயர்வு: கண்ணீர் விடும் சாமானியர்கள்!
பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான பாஜக அரசு மூன்றாவது முறையாகப் பொறுப்பேற்ற...
“எங்களை பார்த்து கூட்டு களவாணி என்கிறாரா விஜய்? அவர்தான் களவாணி!” – எடப்பாடி பழனிசாமி ஆவேசம்
தமிழக அரசியல் களத்தில் தமிழக வெற்றிக் கழகத் தலைவரும் முதலமைச்சருமான விஜய்...
“அன்று விஜய் கேட்ட நீதி; இன்று மக்கள் கேட்கும் கேள்வி!” – முதலமைச்சர் விஜய்யை நோக்கிப் பாயும் ‘ரீல்ஸ் வேண்டாம், நீதி வேண்டும்’ விமர்சனக் கணைகள்!
காவல் மரண சம்பவத்தை ஒப்பிட்டுப் பரந்தாமன் முன்வைத்துள்ள பரபரப்புக் குற்றச்சாட்டு; சமூக...
“காவிரி மாவட்டங்களை பாலைவனமாக்குவதில் கர்நாடக அரசுடன் தமிழக அரசு போட்டி போடக் கூடாது!” – அன்புமணி ராமதாஸ் கடும் கண்டனம்
தமிழகத்தில் மூடப்பட்ட மணல் குவாரிகளை மீண்டும் திறக்க தமிழக அரசு எடுத்து...
மாற்றுத்திறனாளி இளைஞர் சபரிவர்மன் மரணம்: காவல்துறையின் இரட்டை நிலைக்கு உதயநிதி ஸ்டாலின் கடும் கண்டனம்!
நாகர்கோவிலைச் சேர்ந்த மாற்றுத்திறனாளி இளைஞர் சபரிவர்மன் நீதிமன்றக் காவலில் மரணமடைந்த சம்பவத்திற்கு...
சீன லைட்டர் உதிரிபாக இறக்குமதிக்கு தடை… மத்திய அமைச்சருக்கு முதலமைச்சர் நன்றி
சிகரெட் லைட்டர்களின் தயாரிப்புக்கான உதிரிபாகங்களின் இறக்குமதிக்கு தடை விதித்த மத்திய அமைச்சர் பியுஷ் கோயலுக்கு, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நன்றி தெரிவித்துள்ளார்.இது தொடர்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டு உள்ள எக்ஸ் வலைதள பதிவில், தமது...
சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக் கழக உறுப்பு கல்லூரி தேர்வுகள் ஒத்திவைப்பு
கனமழை காரணமாக சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக் கழக உறுப்பு கல்லூரிகளுக்கான தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டு உள்ளன.தமிழகத்தில் நாளை வடகிழக்கு பருவமழை தொடங்கும் நிலையில், சென்னை, திருவள்ளுர் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்யும் என...
தினபூமி உரிமையாளர் மணிமாறன் மறைவு – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல்
தினபூமி நாளிதழின் உரிமையாளர் மணிமாறன் மறைவுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார்.முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே நிகழ்ந்த சாலை விபத்தில் தினபூமி நாளிதழின் உரிமையாளர் மணிமாறன் உயிரிழந்தார்...
கனமழையால் உயிரிழந்த 4 பேரின் குடும்பத்திற்கு தலா ரூ.4 லட்சம் நிதியுதவி
தமிழகத்தில் கடந்த 2 நாட்களில் மழை தொடர்பான நிகழ்வுகளில் உயிரிழந்த 4 பேரின் குடும்பங்களுக்கு தலா ரூ.4 லட்சம் நிதியுதவி அறிவிக்கப்பட்டு உள்ளது.தமிழகத்தில் கடந்த சில நாட்களாக பல்வேறு மாவட்டங்களில் தொடர் கனமழை...
கோவையில் மழைநீரில் சிக்கிக் கொண்ட அரசுப்பேருந்து… பயணிகள் பத்திரமாக மீட்பு !
கோவை சாய்பாபா காலனி ரயில்வே பாலத்தில் தேங்கிய மழைநீரில் பயணிகளுடன் சென்ற அரசுப்பேருந்து சிக்கி கொண்டதால் பரபரப்பு ஏற்பட்டது.கோவை மாவட்டத்தில் இன்று காலை முதல் வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்ட நிலையில் மாலை 5...
கடலூர் மாவட்டத்தில் நாளை பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை
தொடர் கனமழை எதிரொலியாக கடலூர் மாவட்டத்தில் நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டு உள்ளது.தமிழகத்தில் நாளை வடகிழக்கு பருவமழை தொடங்க உள்ளது. இதனையொட்டி தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் கனமழை முதல் அதிகனமழை பெய்யும்...
