santhosh

Exclusive Content

வைகோவின் திமுக வன்மம் முதல் உட்கட்சி ஜனநாயகம் வரை!

மல்லை சத்யா அரசியல் களத்தில் நீண்ட காலமாக வைகோவின் நம்பிக்கைக்குரிய தளபதிகளில் ஒருவராக...

கேரளாவில் தீவிரமடையும் பருவமழை: வயநாடு உட்பட 3 மாவட்டங்களுக்கு ‘ரெட் அலர்ட்’ எச்சரிக்கை!

கேரள மாநிலத்தில் தென்மேற்குப் பருவமழை தீவிரமடைந்து வரும் நிலையில், வயநாடு உட்பட...

அரசை கவிழ்க்கும் சதி என்ற குற்றச்சாட்டு ஆவணங்களில் இருந்து நீக்கம்” – திமுக வழக்கறிஞர் என்.ஆர். இளங்கோ பேட்டி!

திமுக மற்றும் அமைச்சர் செந்தில் பாலாஜி மீது களங்கம் விளைவிக்கும் நோக்கிலேயே...

ஆசிரியர்களை மிரட்டுவதா? அமைச்சர் கீர்த்தனாவின் செயலை ஏற்க முடியாது: பட்டதாரி ஆசிரியர் கழக மாநிலச் செயலாளர் குமரேசன் காட்டம்!

பணியில் இருக்கும் ஆசிரியர்களுக்குத் தகுதித் தேர்வு (TET) நடத்தும் முறையில் அரசு...

எழும்பூர் மருத்துவமனை – முதலமைச்சர் ஜோசப் விஜய் திடீர் ஆய்வு: “பணம் கேட்டால் ஊழியர்கள் டிஸ்மிஸ்” – அமைச்சர் எச்சரிக்கை!

சென்னை எழும்பூர் அரசு மகப்பேறு மருத்துவமனையில் முதலமைச்சர் ஜோசப் விஜய் இன்று...

தேசிய அளவில் பாஜகவை வீழ்த்த திமுக – த.வெ.க இணைய வேண்டும்: தொல். திருமாவளவன் வலியுறுத்தல்!

தேசிய அளவில் பாரதிய ஜனதா கட்சியின் மதவாத அரசியலை முறியடிக்க, 'இந்தியா'...

கலைஞர் நூற்றாண்டு நூலகத்தின் சிறப்புகள்!

 கலைஞர் நூற்றாண்டு விழாவையொட்டி, மதுரை மாவட்டம், நத்தம் சாலையில் புதிதாக கட்டப்பட்டுள்ள கலைஞர் நூலகத்தை தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று (ஜூலை 15) மாலை திறந்து வைக்கவுள்ளார். அந்த நூலகத்தின் சிறப்பம்சங்கள் குறித்து...

பிரான்ஸ் அதிபருக்கும், அவர் மனைவிக்கும் பிரதமர் நரேந்திர மோடி கொடுத்த பரிசு என்ன தெரியுமா?

 பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மேக்ரானுக்கு சந்தன மரத்தில் செதுக்கப்பட்ட சிதார் இசைக்கருவியை வழங்கிய பிரதமர் நரேந்திர மோடி, அதிபரின் மனைவிக்கு சந்தன பேழையில் போச்சம்பள்ளி பட்டுத் துணியைப் பரிசளித்தார்.“ரூபாய் 928 கோடியில் பாமாயில்,...

பொங்கல் பண்டிகைக்கு வேட்டி, சேலை கொள்முதல்- ரூபாய் 200 கோடி நிதி ஒதுக்கீடு!

 பொங்கல் பண்டிகையின்போது, பொதுமக்களுக்கு வேட்டி, சேலை வழங்க 200 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.‘ஈரம்’ படத்தின் கூட்டணியில் உருவாகும் ‘சப்தம்’……. டப்பிங்கை தொடங்கிய ஆதி!பொங்கல் பண்டிகையின்...

முதல் டெஸ்ட் கிரிக்கெட்டில் இந்திய அணி அபார வெற்றி!

 மேற்கிந்தியத் தீவுகள் அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி இன்னிங்ஸ் மற்றும் 141 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.மதுரையில் இன்று கலைஞர் நூலகம் திறப்பு!மேற்கிந்தியத் தீவுகளில் டொமினிகாவில்...

மதுரையில் இன்று கலைஞர் நூலகம் திறப்பு!

 மதுரை மாவட்டம், நத்தம் சாலையில் ரூபாய் 215 கோடி மதிப்பில் பிரம்மாண்டமாகக் கட்டப்பட்டுள்ள கலைஞர் நூலகத்தை தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று (ஜூலை 15) மாலை 04.00 மணிக்கு திறந்து வைக்கிறார். கலைஞர்...

“ரூபாய் 928 கோடியில் பாமாயில், துவரம் பருப்பு கொள்முதல்”- அமைச்சர் சக்கரபாணி அறிக்கை!

 தமிழக உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல்துறை அமைச்சர் சக்கரபாணி வெளியிட்டுள்ள அறிக்கையில், "வெளிச்சந்தையில் விலைவாசி உயர்வினைக் கட்டுப்படுத்தவும், மக்களுக்கு ஊட்டச்சத்து கிடைத்திடவும், முத்தமிழறிஞர் கலைஞரால், கடந்த 2007- ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட சிறப்பு...