HomeBreaking Newsநெடுஞ்சாலையில்  குடோனில் ஏற்பட்ட தீ விபத்தால் பரபரப்பு

நெடுஞ்சாலையில்  குடோனில் ஏற்பட்ட தீ விபத்தால் பரபரப்பு

-

- Advertisement -

பூந்தமல்லியில் தனியார் குளிர்சாதன பெட்டி குடோனில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது.

நெடுஞ்சாலையில்  குடோனில் ஏற்பட்ட தீ விபத்தால் பரபரப்பு

 

பூந்தமல்லி பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் செயல்பட்டு வரும் பூட்டி இருந்த தனியார் குளிர்சாதனப்பெட்டி குடோனில் புகை வருவதை கண்டு அருகில் இருந்தவர்கள் கொடுத்த தகவலின் படி, பூந்தமல்லி தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்துள்ளனர்.

அடேங்கப்பா அக்கறை… இந்தியை திணிக்காதீர்கள்… அமித் ஷாவை அரட்டிய எடப்பாடி பழனிசாமி..?

 

MUST READ