சினிமா
ரஜினிகாந்தின் வாழ்க்கை வரலாறு திரைப்படமாகிறதா? இதுவரை வெளிவந்த தகவல்கள்!
பேருந்து நடத்துநராக வாழ்க்கையைத் தொடங்கி, இந்திய சினிமாவின் உச்ச நட்சத்திரமாக உயர்ந்த...
”என் அன்பிற்குரிய கரப்பான் பூச்சிகளே… உங்களுக்கு எனது வாழ்த்துகள்!” – இளைஞர்களை வாழ்த்திப் பரவசமடைந்த நடிகர் பிரகாஷ் ராஜ்!
நீட் தேர்வு முறைகேடு விவகாரத்தில், நாடு தழுவிய அளவில் போராட்டங்களை முன்னெடுத்த...
‘விஸ்வநாத் அண்ட் சன்ஸ்’ செகண்ட் சிங்கிள் அப்டேட்: சூர்யா பாடிய ‘The Wedding Song’… கொண்டாட்டத்தில் சூர்யா ஃபேன்ஸ்!
நடிகர் சூர்யா நடிப்பில் பிரம்மாண்டமாக உருவாகி வரும் ‘விஸ்வநாத் அண்ட் சன்ஸ்’...
“மாணவர்கள் முன்னெடுக்கும் எந்தப் போராட்டமும் தோற்காது!” – இளைஞர்களின் எழுச்சிக்கு இயக்குநர் வெற்றிமாறன் நெகிழ்ச்சி ஆதரவு!
நீட் தேர்வு முறைகேடுகளுக்கு எதிராகவும், கல்வி உரிமைக்காகவும் நாடு முழுவதும் மாணவர்கள்...
அந்த கேரக்டரில் நடிக்க நான் தயாராக இல்லை…. நடிகர் விஷால் பேச்சு!
நடிகர் விஷால் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர். இவர் பல வெற்றி படங்களை கொடுத்த நிலையில் சமீபகாலமாக இவரது நடிப்பில் வெளியாகும் சில படங்கள் எதிர்பார்த்த வெற்றியை தரவில்லை. அதன்படி கடைசியாக வெளியான ரத்னம் திரைப்படம்...
ஜேசன் சஞ்சய் இயக்கும் புதிய படத்தில் இவர்தான் இசையமைப்பாளர்!
தளபதி என்று கோடான கோடி ரசிகர்களால் கொண்டாடப்படும் நடிகர் விஜய் தற்போது நடிகராக மட்டுமல்லாமல் அரசியல்வாதியாகவும் வலம் வருகிறார். இந்நிலையில் தான் இவரது மகன் ஜேசன் சஞ்சய் இயக்குனராக உருவெடுத்து இருக்கிறார். அதன்படி கடந்த ஆண்டு லைக்கா நிறுவனத்துடன் ஜேசன்...
‘காதலிக்க நேரமில்லை’ படத்தின் முதல் பாடல் குறித்த அறிவிப்பு….. புதிய ப்ரோமோ வெளியீடு!
காதலிக்க நேரமில்லை படத்தின் முதல் பாடல் குறித்த அறிவிப்பு வெளியாகி உள்ளது.ஜெயம் ரவி நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் தான் காதலிக்க நேரமில்லை. ரொமான்டிக் காதல் கதைக்களத்தில் உருவாக்கி இருக்கும் இந்த படத்தில் ஜெயம் ரவிக்கு ஜோடியாக நித்யா மேனன் நடித்திருக்கிறார்....
விவாகரத்து வழக்கில் ஆஜரான ஐஸ்வர்யா ரஜினிகாந்த்…. கோர்ட்டில் நடந்தது என்ன?
விவாகரத்து தொடர்பான வழக்கில் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் ஆஜராகி உள்ளார்.நடிகர் தனுஷ் ஒரு பக்கம் நடிகராகவும் இயக்குனராகவும் செம பிசியாக வலம் வரும் நிலையில் ரஜினிகாந்தின் மூத்த மகள் ஐஸ்வர்யா ரஜினிகாந்தும் ஒரு இயக்குனராக திரைத்துறையில் வலம் வருகிறார் என்பது அனைவரும்...
‘அமரன்’ படத்தால் மாணவனுக்கு வந்த சோதனை….. தயாரிப்பு நிறுவனத்திடம் இழப்பீடு கேட்டு நோட்டீஸ்!
கடந்த அக்டோபர் 31ஆம் நாளில் தீபாவளி தினத்தன்று சிவகார்த்திகேயன் நடிப்பில் அமரன் எனும் திரைப்படம் வெளியானது. இந்த படத்தினை ராஜ்குமார் பெரியசாமி இயக்க கமல்ஹாசன் இந்த படத்தை தயாரித்திருந்தார். மறைந்த மேஜர் முகுந்த் வரதராஜனின் வாழ்க்கை வரலாற்றை மையமாக வைத்து...
சீனாவிலும் மகுடம் சூட தயாராகும் ‘மகாராஜா’….. 40,000 தியேட்டர்களில் வெளியிட திட்டம்!
கடந்த ஜூன் மாதம் 14ஆம் தேதி திரைக்கு வந்த படம் தான் மகாராஜா. இந்த படத்தினை குரங்கு பொம்மை பட இயக்குனர் நித்திலன் சாமிநாதன் இயக்கியிருந்தார். இந்த படத்தில் விஜய் சேதுபதி, அனுராக் காஷ்யப், மம்தா மோன்தாஸ், சாச்சனா, சிங்கம்...
துல்கர் சல்மானுக்கு பதிலாக ஜெயம் ரவி….. நஸ்ரியாவிற்கு பதில் யார்? …..’SK 25′ பட அப்டேட்!
நடிகர் ஜெயம் ரவி நடிப்பில் சமீபத்தில் பிரதர் எனும் திரைப்படம் வெளியானது. இந்த படம் கலவையான விமர்சனங்களை பெற்றது. இதைத் தொடர்ந்து காதலிக்க நேரமில்லை, ஜீனி, JR 34 போன்ற பல படங்களை கைவசம் வைத்துள்ளார். அடுத்தது இவர், புதிய...
‘கோட்’ படத்தில் விஜயுடன் நடித்த காட்சி குறித்து பேசிய சிவகார்த்திகேயன்!
நடிகர் சிவகார்த்திகேயன், கோட் படத்தில் விஜயுடன் நடித்த காட்சி குறித்து பேசி உள்ளார்.சிவகார்த்திகேயன் நடிப்பில் கடந்த அக்டோபர் 31ஆம் தேதி தீபாவளி தினத்தன்று அமரன் எனும் திரைப்படம் வெளியானது. மறைந்த மேஜர் முகுந்த் வரதராஜனின் வாழ்க்கை வரலாற்றைத் தழுவி உருவாக்கப்பட்டிருந்த...
‘நிலவுக்கு என் மேல் என்னடி கோபம்’ படத்தின் புதிய பாடல் குறித்த அறிவிப்பு!
தனுஷ் இயக்கத்தில் உருவாகி இருக்கும் நிலவுக்கு என் மேல் என்னடி கோபம் படத்தின் புதிய பாடல் குறித்த அறிவிப்பு வெளியாகி உள்ளது.நடிகர் தனுஷ் தற்போது இட்லி கடை எனும் திரைப்படத்தை தானே இயக்கி நடித்து வருகிறார். இந்த படம் அடுத்த...
தமிழ் வெர்ஷனில் ‘முபாஸா தி லயன் கிங்’ படத்திற்கு டப்பிங் கொடுத்த பிரபல இளம் நடிகர்!
நாம் சிறு வயது முதலே தி லயன் கிங் கதையை கேட்டிருப்போம், படித்திருப்போம், கார்ட்டூன் ஆகவும், 3D அனிமேஷன் திரைப்படமாகவும் பார்த்திருப்போம். அனைத்து வடிவத்திலும் நம்மை குழந்தை பருவத்திற்கே கூட்டிச் செல்லும் அளவிற்கு நேர்த்தியாக அமைந்த படம் தான் தி...
━ popular
க்ரைம்
சென்னை முகப்பேரில் பயங்கரம்: வீட்டில் பெட்ரோல் குண்டு வீச்சு – அரிவாள் வெட்டில் ஒருவர் காயம்!
N K Moorthi - 0
சென்னை முகப்பேர் இரண்டாவது பிளாக் பகுதியில் வசித்து வரும் ஆனந்த் என்பவரது வீட்டில் ரவுடி கும்பல் பெட்ரோல் குண்டு வீசிய சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது. இத்தாக்குதலில் ஆனந்தின் அண்ணன்...
