சினிமா
விஜய் சேதுபதி – மிஷ்கின் கூட்டணியின் ‘டிரெயின்’ திரைப்படம் டிசம்பர் 4-ல் ரிலீஸ்!
மக்கள் செல்வன் விஜய் சேதுபதி நடிப்பில், இயக்குநர் மிஷ்கின் இயக்கியுள்ள 'டிரெயின்'...
ஷாருக்கானின் ‘கிங்’ பட கிளைமாக்ஸ் படப்பிடிப்பு தீவிரம்: நவம்பர் 2-ல் டீசர் வெளியாகுமா?
பாலிவுட் சூப்பர் ஸ்டார் ஷாருக்கான் நடிப்பில் உருவாகி வரும் 'கிங்' (King)...
வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்தாரா லோகேஷ் கனகராஜ்? அல்லு அர்ஜுனின் ‘AA23’ படம் குறித்து ரசிகர்கள் எதிர்பார்ப்பு!
ஐகான் ஸ்டார் அல்லு அர்ஜுன் மற்றும் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இணையும்...
பாக்ஸ் ஆபிஸில் புதிய சாதனை படைக்குமா ‘ஜெயிலர் 2’? ₹90 கோடி வசூல் கணிப்பு குறித்து வெளியான தகவல்கள்!
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி வரும் 'ஜெயிலர் 2' திரைப்படம்...
பிரகாஷ் ராஜ் தாயார் மறைவுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் இரங்கல்…
தாயார் மறைவால் துயரத்தில் ஆழந்துள்ள நடிகர் பிரகாஷ் ராஜூக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆறுதல் தெரிவித்துள்ளாா்.இது குறித்து அவர் வெளிட்டுள்ள இரங்கல் கறிப்பில், சமூகத்தின் மீது ஆழ்ந்த பற்றுகொண்ட திரைக்கலைஞர் பிரகாஷ் ராஜ் அவர்களின் அன்புத்தாயார் சுவர்ணலதா அவர்கள் மறைந்த செய்தியறிந்து...
நடிகர் பிரகாஷ்ராஜின் தாயார் வயது மூப்பு காரணமாக காலமானாா்
நடிகர் பிரகாஷ்ராஜின் தாயார் சுவர்ணலதா ராய் வயது மூப்பு காரணமாக காலமானார். அவரின் மறைவுக்கு பிரபலங்கள் பலர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.பெங்களூரில் பிறந்தவரான பிரகாஷ்ராஜ் கன்னட தூர்தர்ஷன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான தொடர்களில் நடித்து வந்தார். அப்போது தான் இயக்குநர் கே.பாலசந்தர்...
“விஜய் புகைப்படத்தை வைத்தே ஆபாச மிரட்டல்..” – டிஜிபி அலுவலகத்தில் ரஞ்சனா நாச்சியார் அதிரடி புகார்!
தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) முன்னாள் நிர்வாகியும், தற்போது திமுகவில் இணைந்துள்ளவருமான நடிகை ரஞ்சனா நாச்சியார், தவெக தலைவர் விஜய் மற்றும் அவரது சமூக வலைத்தள விங் மீது சென்னை டிஜிபி அலுவலகத்தில் பரபரப்பு புகார் ஒன்றை அளித்துள்ளார்.சமீபத்தில் நடிகர்...
கோவா சொத்து விவகாரம் – மீண்டும் சிக்கலில் ரவி மோகன்
தமிழக திரையுலகில் பிரபலமான நடிகர் ரவி மோகன் (ஜெயம் ரவி), மீண்டும் ஒரு புதிய சர்ச்சையில் சிக்கியுள்ளார்.கடந்த சில நாட்களாக சமூக வலைதளங்களில் ரவி மோகன் என்ற டேக் ட்ரெண்டிங்கில் உள்ளது. இதற்கு முக்கியக் காரணம், அவர் கோவாவில் வாங்கியுள்ள...
தன்னை குண்டு என்று கேலி செய்த நபருக்கு பதிலடி கொடுத்த நடிகை அஞ்சலி!!
சமூக வலைதளத்தில் தன்னை குண்டு என்று கேலி செய்த நபருக்கு நடிகை அஞ்சலி ஆனந்த் அதிரடியாக பதிலடி கொடுத்துள்ளார்.பிரபல பாலிவுட் அஞ்சலி ஆனந்த் (33), திரையுலகில் நிலவும் நிறம் மற்றும் உடல் வடிவம் சார்ந்த பாகுபாடுகளுக்கு எதிராக தொடர்ந்து குரல்...
“தல” அஜித்தின் திடீர் முடிவு…ரசிகர்கள் ஏமாற்றம்…
நடிகா் அஜித் தன்னை “தல" என்று அழைக்க வேண்டாம் என் கூறியிருப்பது ரசிகா்கள் மத்தியில் பெரும் அதிா்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.தல அஜித் சமீபத்தில் திருப்பதி விசிட் செய்து சாமி தரிசனம் செய்தார். அப்போது ரசிகர்கள் "தல, தல" என கூச்சலிட்டனர். அஜித்...
துரந்தர் 2 திரைப்படத்துக்கு தடை கோரி முறையீடு…
தமிழ்நாட்டில் வெளியிட திட்டமிடப்பட்டுள்ள “துரந்தர் 2” திரைப்படத்திற்கு தடை விதிக்கக் கோரி உயர்நீதிமன்றத்தில் அவசர முறையீடு செய்யப்பட்டுள்ளது.ரன்வீர் சிங், சாரா அர்ஜுன், மாதவன், அக் ஷய் கன்னா உள்பட பலர் நடித்து வெற்றிபெற்ற ‘துரந்தர்’ படத்தின் அடுத்த பாகம், ‘துரந்தர்;...
“ஏன் என்னைக் கூப்பிடல?” – குட்டி ரசிகையின் செல்லக் கோபத்தை போக்கிய விஜய் தேவரகொண்டா – ராஷ்மிகா தம்பதி!
சினிமா திரையில் மட்டுமல்லாது நிஜ வாழ்விலும் ரசிகர்களின் மனதை வென்று வரும் விஜய் தேவரகொண்டா - ராஷ்மிகா மந்தனா தம்பதி, ஒரு சிறிய ரசிகைக்கு அளித்த வாக்குறுதியை நிறைவேற்றி அனைவரது பாராட்டுகளையும் பெற்றுள்ளனர்.வைரலான இன்ஸ்டாகிராம் வீடியோசமீபத்தில் நடைபெற்ற இவர்களது திருமணத்தின்...
சூர்யாவைப் பார்த்து இன்ஸ்பையர் ஆனேன்! ஏழை குழந்தைகளுக்கு இலவச கல்வி: மெகாஸ்டார் சிரஞ்சீவி நெகிழ்ச்சி அறிவிப்பு
திரைத்துறை தாண்டி சமூக சேவையிலும் நீண்ட காலமாக ஈடுபட்டு வரும் தெலுங்கு மெகாஸ்டார் சிரஞ்சீவி, தற்போது ஏழை மாணவர்களுக்காக ஒரு புதிய கல்வித் திட்டத்தை அறிவித்துள்ளார். இந்த முடிவை எடுக்க நடிகர் சூர்யாவின் 'அகரம் ஃபவுண்டேஷன்' தான் தமக்கு உந்துதலாக...
“சர்ச்சை காட்சிகள் இருந்தால் பட வெளியீட்டைத் தள்ளிவைக்க முடியும்” – முன்னாள் தேர்தல் ஆணையர் கோபால்சுவாமி
தேர்தல் காலத்தில் சினிமா: தேர்தல் ஆணையத்தின் கட்டுப்பாடுகள் என்ன?தேர்தல் திருவிழா நடக்கும் காலங்களில் வெளியாகும் திரைப்படங்கள் வாக்காளர்களின் மனநிலையில் தாக்கத்தை ஏற்படுத்த வாய்ப்புள்ளது. இது குறித்து முன்னாள் தலைமைத் தேர்தல் ஆணையர் என். கோபால்சாமி சில முக்கியமான விளக்கங்களை அளித்துள்ளார்.முக்கியக்...
━ popular
இந்தியா
இந்தியப் பொருளாதாரம் வலுவான வளர்ச்சியைப் பதிவு செய்கிறது! ப்ளூம்பெர்க் பொருளாதார மன்றத்தில் பிரதமர் மோடி பெருமிதம்!
N K Moorthi - 0
இந்தியப் பொருளாதாரம் வலுவான அடித்தளத்துடன் வளர்ந்து வருவதாகப் பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். புதுடெல்லியில் நடைபெற்ற ப்ளூம்பெர்க் நியூ எகானமி ஃபோரத்தில் (Bloomberg New Economy Forum) உரையாற்றிய அவர், இந்தியாவின் பொருளாதார...
