சினிமா
‘அன்னை பிம்பம் ஒன்று விடைபெற்றது: கண்ணீரோடு வழியனுப்புகிறேன்’ – சௌகார் ஜானகி மறைவுக்கு கமல்ஹாசன் எம்.பி உணர்வுபூர்வ இரங்கல்!
பழம்பெரும் நடிகை சௌகார் ஜானகியின் மறைவுக்கு நடிகரும், மக்கள் நீதி மய்யம்...
‘தனித்துவமான நடிப்பால் நீங்கா இடம்பிடித்தவர்’ – சௌகார் ஜானகி மறைவுக்குத் தமிழக முதலமைச்சர் விஜய இரங்கல்!
பழம்பெரும் நடிகை சௌகார் ஜானகி மறைவுக்குத் தமிழக முதலமைச்சர் ஜோசப் விஜய...
மறைந்தார் கலைத்துறையின் முழுநிலவு சௌகார் ஜானகி – 75 ஆண்டுகளைக் கடந்த திரைப்பயணம்
News365 -
கண்டிப்பு, கம்பீரம், பாசம், சோகம், நகைச்சுவை என பல்வேறு உணர்வுகளை தனது...
இன்று மாலை வெளியாகிறது ‘ஜெயிலர்-2’ படத்தின் ‘ஆல போலேலோ’ பாடல்!
News365 -
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் டெய்லி தந்தி செய்தியின்படி, நெல்சன் திலீப்குமார் கூட்டணியில்...
தனுஷின் கேப்டன் மில்லர்… ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு
தனுஷ் நடிப்பில் வெளியான 'கேப்டன் மில்லர்' திரைப்படம் பிப்ரவரி 09ம் தேதி அமேசான் ப்ரைம் ஓடிடி தளத்தில் வெளியாகிறதுஇந்திய திரையுலகமே கொண்டாடும் மாபெரும் நாயகன் தனுஷ். தமிழில் உச்ச நட்சத்திரமாக வெற்றிக்கொடி நாட்டிய நடிகர் தனுஷ் தற்போது தெலுங்கு, உள்ளிட்ட...
திருமண ஆசை இதுவரை இல்லை – நடிகை ஆண்ட்ரியா
பிரபல நடிகையும், பாடகியுமான ஆண்ட்ரியா, தனக்கு திருமணம் செய்து கொள்ள வேண்டும் என இதுவரை ஆசை இல்லை என்று தெரிவித்துள்ளார்.கோலிவுட்டின் முன்னணி நாயகிகளில் ஒருவர் ஆண்ட்ரியா. கண்டநாள் முதல் என்ற திரைப்படத்தில் ஒரு சிறிய கதாபாத்திரத்தின் மூலம் அறிமுகமான ஆண்ட்ரியா,...
ஜி.வி. பிரகாஷ் திரைவாழ்வில் கள்வன் முக்கிய இடம்பெறும் – இயக்குநர் ஷங்கர்
இசையமைப்பாளர் ஜி.வி பிரகாஷின் திரை வாழ்வில் கள்வன் திரைப்படம் முக்கியப் பங்கு வகிக்கும் என்று படத்தின் இயக்குநர் சங்கர் தெரிவித்துள்ளார்.தமிழ் திரையுலகில் இசையமைப்பாளராக அறிமுகமாகி இன்று நடிகர், பாடகர், இசையமைப்பாளர் என பல முகங்களாக கலக்கிக் கொண்டிருப்பவர் ஜி.வி.பிரகாஷ். வெயில்...
பிரபல நடிகை பூனம் பாண்டே மறைவு… புற்றுநோயால் பாதிப்பு…
பிரபல கவர்ச்சி நடிகை பூனம் பாண்டே புற்றுநோய் பாதிப்பு காரணமாக, கிசிச்சை பலனின்றி உயிரிழந்தார்.பாலிவுட்டில் முன்னணி நடிகையாக வலம் வந்தவனர் நடிகை பூனம் பாண்டே. உ.பி.யைச் சேர்ந்த அவர், மாடல் அழகியும ஆவார். மாடuல் அழகியாக இருந்த அவர், கடந்த...
சைரன் படத்தின் தலைப்பு மாற்றப்பட்டதா?
ஜெயம் ரவி நடிப்பில் அந்தோணி பாக்யராஜ் இயக்கியுள்ள படம் தான் சைரன். இந்த படத்தில் ஜெயம் ரவியுடன் இணைந்து கீர்த்தி சுரேஷ், அனுபமா பரமேஸ்வரன் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். ஹோம் மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள இந்த படத்திற்கு...
பிளாக்பஸ்டர் பக்தி படத்தின் ரீமேக்கில் நடிக்கும் நயன்தாரா!
கமர்சியல் சினிமாக்கள் வரத் தொடங்கிய காலகட்டத்தில் பல பக்தி படங்களும் வெளியாகி மாபெரும் ஹிட் அடித்தன. கணக்கில் அடங்காத பக்தி படங்கள் வெளிவந்த போதும் அனைத்து படமும் பெண்களின் பேராதரவோடு நூறு நாட்களுக்கு மேல் ஓடி சாதனை படைக்கும் அளவுக்கு...
ஸ்ரீதிவ்யா எடுத்துக் கொண்ட சபதம்… பின்னணி இது தானா?
தமிழ் சினிமாவில் வந்ததும் தெரியாமல், போனதும் தெரியாமல் குறுகிய காலத்திலேயே முதல் இடத்தை பிடித்துவிட்டு, அந்த இடத்திலிருந்து மீண்டும் விலகிப்போன நடிகை ஸ்ரீ திவ்யா. ஊதா கலரு ரிப்பன் பாடல் மூலம் ஒட்டுமொத்த தமிழ் ரசிகர்களின் கவனத்தை தன் பக்கம்...
லவ்வர் படத்திலிருந்து புதிய பாடல் ரிலீஸ்
மணிகண்டன் நடிப்பில் உருவாகியிருக்கும் லவ்வர் படத்திலிருந்து புதிய பாடல் வெளியாகி உள்ளது.தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகர்களில் ஒருவர் மணிகண்டன். வழக்கமான கமர்ஷியல் படங்களாக இல்லாமல், மாறுபட்ட கதைக்களத்தை தேர்வு செய்து நடித்து வருகிறார். பல திரைப்படங்களில் அவர் குணச்சித்திர...
விரைவில் எல்.கே.ஜி.2, மூக்குத்தி அம்மன் 2 திரைக்கு வரும் – ஆர்.ஜே.பாலாஜி
விரைவில் எல்.கே.ஜி. மற்றும் மூக்குத்தி அம்மன் திரைப்படங்களின் இரண்டாம் பாகம் உருவாகும் என நடிகரும், இயக்குநருமான ஆர்.ஜே.பாலாஜி தெரிவித்துள்ளார்.ரேடியோ ஜாக்கியாக கலைப்பயணத்தை தொடங்கியவர் ஆர்.ஜே.பாலாஜி. அவரது குரலுக்கும், கிரிக்கெட் வர்ணணைக்கும் தனி ரசிகர் பட்டாளமே உள்ளது. சினிமாவின் மீது இருந்த...
ரிவால்வர் ரீட்டா படப்பிடிப்பு தளத்தில் ராதிகா – கீர்த்தி சுரேஷ்… புகைப்படங்கள் வைரல்…
தென்னிந்தியாவில் முக்கிய நடிகைகளில் ஒருவராக வலம் வருபவர் நடிகை கீர்த்தி சுரேஷ். தமிழ், தெலுங்கு, மலையாளம் உள்ளிட்ட மொழிகளில் அடுத்தடுத்து பல திரைப்படங்களில் கமிட்டாகி பிசியாக நடித்து வருகிறார். 2022-ம் ஆண்டு கீர்த்தி சுரேஷ் நடிப்பில் சாணிக் காயிதம், சர்காரு...
━ popular
கட்டுரை
தவெக-வின் கார் அரசியல்! திருப்பி அடித்த திமுக!: திராவிட இயக்கத் தமிழர் பேரவை சுப.வீரபாண்டியன் பேச்சு!
N K Moorthi - 0
தமிழக சட்டப்பேரவையில் எம்.எல்.ஏ.க்களுக்கு கார் வழங்கும் விவகாரம், அரசின் சுற்றறிக்கைகள் மற்றும் அரசியல் நகர்வுகள் குறித்து திராவிட இயக்கத் தமிழர் பேரவை பொதுச்செயலாளர் சுப.வீரபாண்டியன் அவர்கள் ‘திராவிடம் 100’ ஊடகத்தில் பேசிய உரையின்...
