இந்தியா

மூன்று நாள் போராட்ட அறிவிப்பால் வரும் ஞாயிறு வங்கிகள் இயங்கும் – மத்திய நிதி அமைச்சகம்

நாடு முழுவதும் செப்டம்பர் 28 முதல் 30-ம் தேதி வரை 3...

திருப்பதி பிரம்மோற்சவம்: 8 நாட்களில் 5.76 லட்சம் பக்தர்கள் சாமி தரிசனம் – ரூ. 28.94 கோடி உண்டியல் காணிக்கை!

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் நடைபெற்ற வருடாந்திர பிரம்மோற்சவத்தின் 8 நாட்களில் உலகம்...

தேர்தல் ஆணையர்கள் நியமன வழக்கு: அரசியலமைப்பு அமர்வுக்கு அனுப்புவது குறித்து உச்சநீதிமன்ற நீதிபதிகள் மாறுபட்ட தீர்ப்பு!

தேர்தல் ஆணையர்கள் நியமன குழுவில் தலைமை நீதிபதிக்கு பதிலாக மத்திய அமைச்சரைச்...

வங்கித் துறையில் அக்டோபர் 1 முதல் புதிய சட்டம்! வாடிக்கையாளர்களை நேரடியாக பாதிக்குமா?

இந்திய வங்கித் துறையில் அக்டோபர் 1, 2026 முதல் முக்கியமான சட்ட மாற்றம் அமலுக்கு வருகிறது. 1891-ம் ஆண்டு முதல் நடைமுறையில் இருந்த Bankers’ Books Evidence Act-க்கு பதிலாக, புதிய Bankers’ Books Evidence Act, 2026 அமல்படுத்தப்பட...

டெல்லி பிரிக்ஸ் மாநாடு: ரயில்வே மற்றும் விண்வெளித் துறையில் இந்தியாவின் உதவியை நாடும் பிலிப்பைன்ஸ்!

இந்தியாவில் நடைபெற்று வரும் டெல்லி பிரிக்ஸ் (BRICS) உச்சிமாநாட்டில் பங்கேற்றுள்ள பிலிப்பைன்ஸ் நாட்டின் அதிபர் ஃபெர்டினாண்ட் மார்கோஸ் ஜூனியர், தனது நாட்டின் முக்கிய உள்கட்டமைப்பு மற்றும் விண்வெளித் திட்டங்களை மேம்படுத்த இந்திய அரசிடம் உயர்மட்ட தொழில்நுட்ப உதவியைக் கோரியுள்ளார். மாநாட்டின் இடையே...

நகர்ப்புற மக்களுக்கு வீடு! PMAY-U 2.0 திட்டத்தில் வேகமெடுக்கும் பணிகள் – யாரெல்லாம் பயன்பெறலாம்?

நாட்டில் சொந்த வீடு இல்லாத நகர்ப்புற குடும்பங்களுக்கு வீட்டு வசதியை ஏற்படுத்தும் நோக்கில் செயல்படுத்தப்பட்டு வரும் பிரதமர் ஆவாஸ் யோஜனா–நகர்ப்புறம் 2.0 திட்டத்தின் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. இந்தத் திட்டத்தின் மூலம் தகுதியான நகர்ப்புற குடும்பங்கள் புதிய வீடு...

பெண்களுக்கு மிகப்பெரிய சுகாதார முன்னேற்றம்! இந்தியாவில் 80 லட்சம் HPV தடுப்பூசி டோஸ்கள்

இந்தியாவின் தேசிய HPV தடுப்பூசி திட்டத்தில் மிகப்பெரிய மைல்கல் எட்டப்பட்டுள்ளது. கடந்த பிப்ரவரி மாதம் தொடங்கப்பட்ட தேசிய HPV தடுப்பூசி பிரச்சாரத்தின் கீழ், நாடு முழுவதும் இதுவரை 80 லட்சத்துக்கும் அதிகமான HPV தடுப்பூசி டோஸ்கள் வழங்கப்பட்டுள்ளதாக மத்திய சுகாதார...

மோடிக்குப் பின் பாஜகவை வழிநடத்தப்போவது யார்? ஆர்.எஸ்.எஸ்-ன் தீவிர நகர்வுகள் குறித்து பத்திரிகையாளர் மணி அதிரடி கணிப்பு!

இந்திய அரசியல் களத்தில் தவிர்க்க முடியாத சக்திகளாகத் திகழும் பிரதமர் நரேந்திர மோடி மற்றும் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா ஆகியோருக்குப் பிந்தைய பாஜகவின் மாற்றுத் தலைமை குறித்து, அதன் தாய் அமைப்பான ஆர்.எஸ்.எஸ் (RSS) தீவிரமாக யோசிக்கத்...

காணாமல் போன மகன்களை மீட்கப் பிச்சைக்காரர்களாக மாறிய தாய்-தந்தை! 5 மாநிலங்களில் தேடி இறுதியாக அடைந்த நெகிழ்ச்சிப் பின்னணி

காணாமல் போன தங்கள் இரு சிறு மகன்களை மீட்கும் நோக்கில், பெற்ற தாயும் தந்தையும் பிச்சைக்காரர்களாக வேடமணிந்து 5 மாநிலங்களில் பல மாதங்கள் அலைந்து திரிந்து இறுதியாகத் தங்களது குழந்தைகளைக் கண்டறிந்த நெகிழ்ச்சியான சம்பவம் அரங்கேறியுள்ளது. விளையாடச் சென்ற மகன்கள் மாயம் பீகார்...

“வாட்ஸ்அப் பார்க்க நேரம் இருக்கு… கோப்புகளைப் பார்க்க இல்லையா?” – அதிகாரிகளுக்கு அதிரடி எச்சரிக்கை விடுத்த சந்திரபாபு நாயுடு!

அரசுப் பணிகளில் ஏற்படும் தேக்கநிலை மற்றும் தாமதத்தைக் கண்டித்து, ஆந்திரப் பிரதேச முதல்வர் சந்திரபாபு நாயுடு அதிகாரிகளை மிகக் கடுமையாகச் சாடியுள்ளார். “வாட்ஸ்அப் செய்திகளைப் பார்ப்பதில் காட்டும் ஆர்வத்தைக் அரசு கோப்புகளைத் தீர்வு காண்பதில் ஏன் காட்டுவதில்லை?” என்று அவர்...

7 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியா வந்தடைந்தார் சீன அதிபர் ஷி ஜின்பிங்! பிரிக்ஸ் மாநாட்டில் பங்கேற்க டெல்லி வருகை

பிரிக்ஸ் (BRICS) உச்சிமாநாட்டில் பங்கேற்பதற்காகச் சீன அதிபர் ஷி ஜின்பிங் புதுடெல்லி வந்தடைந்தார். சுமார் 7 ஆண்டுகளுக்குப் பிறகு அவர் இந்தியாவுக்கு வருகை தந்திருப்பது சர்வதேச மற்றும் ஆசிய பிராந்திய அரசியலில் முக்கியத்துவம் வாய்ந்த நிகழ்வாகப் பார்க்கப்படுகிறது. டெல்லியில் உற்சாக வரவேற்பு தலைநகர்...

அமலாக்கத்துறை ரெய்டு புயல்: கணக்கில்லாத தங்கம், பணத்தால் அதிரடி ராஜினாமா செய்த காங்கிரஸ் மூத்த தலைவர் ஹரிஷ் ராவத்!

உத்தரகண்ட் அரசியலில் பெரும் பூகம்பத்தை ஏற்படுத்தியுள்ள ஊழல் புகாரைத் தொடர்ந்து, காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும் முன்னாள் முதலமைச்சருமான ஹரிஷ் ராவத் தனது கட்சிப் பதவிகளைத் துறந்துள்ளார். அவரது நெருங்கிய உதவியாளர் வீட்டில் அமலாக்கத்துறை (ED) நடத்திய அதிரடிச் சோதனையில்,...

ரஷ்யா, ஈரான் தலைவர்களுடன் மோடி சந்திப்பு: மேற்காசிய மோதலுக்கு முற்றுப்புள்ளி வைக்கக் உலகிற்கு இந்தியா நேரடி கோரிக்கை!

உலக நாடுகளைப் பந்தாடி வரும் தொடர் போர்களுக்கு மத்தியில், இந்தியாவின் தலைநகர் புதுடில்லியில் நடைபெற்ற உச்சக்கட்ட ராஜதந்திர மாநாடு உலக அரசியலின் கவனத்தை ஈர்த்துள்ளது. ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் மற்றும் ஈரான் அதிபர் மசூத் பெசெஷ்கியன் ஆகியோரை நேரில்...

━ popular

2019 இலங்கை குண்டுவெடிப்பு: 15 பேருக்கு 220 ஆண்டுகள் சிறை தண்டனை!

இலங்கையில் கடந்த 2019-ம் ஆண்டு ஈஸ்டர் ஞாயிறு தினத்தன்று நடைபெற்ற தொடர் குண்டுவெடிப்பு சம்பவம் தொடர்பான வழக்கில் 15 பேருக்கு நீண்டகால சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. 2019 ஏப்ரல் 21-ம் தேதி நடத்தப்பட்ட...