அரசியல்

திமுக திட்டப் பெயர்களை மாற்றினாலும் மக்களின் மனதில் ஸ்டாலினின் திட்டப் பெயர்களே நிலைத்திருக்கும்: ஆர்.எஸ்.பாரதி ஆவேசம்!

திமுக ஆட்சியில் கொண்டு வரப்பட்ட திட்டங்களின் பெயர்களைத் தவெக அரசு மாற்றி...

நீட் மற்றும் EWS எதிர்த்து போராட்டத் தடை: பாஜகவை விடத் தவெக அரசுதான் அதிகம் மிரளுகிறது – மு.க.ஸ்டாலின் ஆவேசம்!

நீட் தேர்வு மற்றும் பொருளாதாரத்தில் பின்தங்கிய உயர்சாதியினருக்கான 10 சதவீத இட...

தவெக ஆட்சிக்கு ஆபத்து? இடதுசாரிகள் மற்றும் முஸ்லிம் லீக்கை வளைக்க திமுக வியூகம்!

தமிழ்நாட்டில் தவெக தலைவர் விஜய் தலைமையில் ஆட்சி அமைத்து இரண்டு மாதங்கள்...

கர்நாடக முதல்வர் சிவகுமாரை டெல்டா பகுதிக்கு அழைத்து வந்து கருகிய பயிர்களைக் காட்ட வேண்டும்: தமுமுக தலைவர் ஜவாஹிருல்லா பேட்டி!

திருவாரூரில் செய்தியாளர்களைச் சந்தித்த மனிதநேய மக்கள் கட்சி மற்றும் தமுமுக மாநிலத்...

பிரவேஷ் வர்மா முதல் கபில் மிஸ்ரா வரை… டெல்லி அமைச்சரவையில் 6 அமைச்சர்கள்..!

பாஜக டெல்லி முதல்வராக ரேகா குப்தா தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். அவர் டெல்லியின் புதிய முதல்வராக இன்று பதவியேற்க உள்ளார். டெல்லியின் புதிய அரசில் 6 அமைச்சர்கள் இருப்பார்கள் . பிரவேஷ் வர்மா, மஞ்சிந்தர் சிங் சிர்சா, ரவீந்திர இந்தர்ராஜ், கபில்...

ஆர்.எஸ்.எஸ் நட்பு… எம்.எல்.ஏ -வான முதல்முறையே டெல்லி முதல்வர் பதவி.. யார் இந்த ரேகா குப்தா..?

டெல்லியின் புதிய முதல்வராக ரேகா குப்தா பதவியேற்க உள்ளார். சட்டமன்றக் கட்சிக் கூட்டத்தில் அவரது பெயர் அங்கீகரிக்கப்பட்டுள்ளது. வியாழக்கிழமை ராம்லீலா மைதானத்தில் நடைபெறும் விழாவில் அவர் முதல்வராக பதவியேற்பார். அவருடன் 6 அமைச்சர்களும் பதவியேற்க உள்ளனர். டெல்லியின் ஷாலிமார் பாக்...

டெல்லி பாஜக முதல்வராக ரேகா குப்தா அதிகாரப்பூர்வ அறிவிப்பு: தலைநகரில் உற்சாகம்..!

டெல்லியின் புதிய முதல்வர் பெயர் அறிவிக்கப்பட்டுள்ளது. டெல்லியின் புதிய முதல்வராக ஷாலிமார் பாக் தொகுதி எம்.எல்.ஏ.வான ரேகா குப்தா பதவியேற்க உள்ளார். 27 ஆண்டுகளுக்குப் பிறகு பாஜக தலைநகரில் ஆட்சி அமைக்க உள்ளது.நீண்ட சஸ்பென்ஸுக்குப் பிறகு, புதன்கிழமை மாலை நடைபெற்ற...

‘பென்’ கொடுத்த ரிப்போர்ட்… களையெடுக்கப்படும் திமுக மாவட்டச் செயலாளர்கள்..!

கடந்த சில நாட்களாக தி.மு.க.வில் மாவட்டச் செயலாளர்கள் மாற்றம் நடைபெற்று வருகிறது. உளவுத்துறையும், சபரீசனின் ‘பென்’ அமைப்பும் கொடுத்த ரிப்போர்ட்டின் அடிப்படையில்தான் மாற்றங்கள் நடந்து வருகிறது என்கிறார்கள் அறிவாலய வட்டாரத்தில்...ஈரோடு மாவட்டம் பெருந்​துறையைச்​சேர்ந்த தோப்பு வெங்​கடாசலம் அதிமுக ஆட்சி​யில் அமைச்​சராகப்...

ஜெயக்குமார் ஒரு ‘ஜோக்கர்’ அரசியல்வாதி… ஓங்கி அடித்த ஓ.பி.எஸ்..!

ஓ.பன்னீர்செல்வம் ஒரு கொசு என்றும் அவரைப் பற்றி பேசுவதற்கு இது நேரமில்லை என்றும் அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார். இந்த நிலையில்தான் ஜெயக்குமார் போன்ற சிரிப்பு அரசியல்வாதிகளைப் பற்றி நான் கண்டுகொள்வதில்லை’ என ஓ.பி.எஸ். கலாய்த்திருக்கிறார்.அதிமுக தொண்டர்கள் உரிமை...

விஜய் கட்சியுடன் கூட்டணி..? அண்ணாமலைக்கு என்ன கவலை..? சீமான் திட்டவட்டம்..!

''விஜய் கட்சியுடன் கூட்டணி எனக்கு ஒத்துவராது'' என நாதக ஒருங்கிணைப்பாளர் சீமான் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.மதுரையில் செய்தியாளர்களை சந்தித்தபோது பேசிய அவர், ''தமிழக அரசு ஆளும் கட்சியாக இருக்கும் போது மோடியை வரவேற்பதும், எதிர்க்கட்சியாக இருக்கும் போது எதிர்ப்பதும் சகஜம்தான் ....

‘அப்போ வேற வாய்… இப்போ நாற வாய்… சீமான் மீது கொ.ப.செ தமிழரசன் குற்றச்சாட்டு..!

நாதகவினரை பாஜகவிடம் விற்றுவிடுவார் சீமான் என நாதகவில் இருந்து விலகிய கொள்கை பரப்பு செயலாளர் கோ.தமிழரசன் பரபரப்பு குற்றச்சாட்டை முன் வைத்துள்ளார்.நாதகவில் மாநில கொள்கைப் பரப்புச் செயலாளராக இருந்த கோ.தமிழரசன் அக்கட்சியில் இருந்து விலகினார். இதுகுறித்து கடிதம் மூலம் விளக்கமளித்துள்ள...

புதிய தலைமைத் தேர்தல் ஆணையர் சர்ச்சை… பாஜக அரசு உண்மையில் என்ன செய்திருக்க வேண்டும்..?

புதிதாக நியமிக்கப்பட்ட தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் இன்று காலை பொறுப்பேற்றார். முன்னதாக அவர் திங்கள்கிழமை புதிய தலைமைத் தேர்தல் ஆணையராக நியமிக்கப்பட்டார். தேர்தல் ஆணைய உறுப்பினர்களை நியமிப்பதற்கான புதிய சட்டத்தின் கீழ் நியமிக்கப்பட்ட முதல் தலைமைத் தேர்தல்...

பாகிஸ்தானைப்போல இந்தியா மாற வேண்டுமா..? மத்திய அரசுக்கு தமிமுன் அன்சாரி எச்சரிக்கை..!

''தமிழ்நாடு மக்களின் உணர்வுகளோடு விளையாடாதீர்கள். பிரதமர் மோடி அவர்களே மாநில உரிமைகளை மதியுங்கள்" என மனிதநேய ஜனநாயக கட்சித் தலைவர் தமிமுன் அன்சாரி எச்சரிக்கை விடுத்துள்ளார்.மத்திய அரசின் மும்மொழிக் கொள்கை எதிர்த்து சென்னையில் நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்தில் பேசிய அவர்,...

தயிர் சாதத்துக்கே இவ்வளவு என்றால் நல்லி எலும்பு சாப்பிடுகிற எங்களுக்கு…? நிர்மலா சீதாராமனை வறுத்தெடுத்த வேல்முருகன்..!

''தயிர் சோறு சாப்பிடுகிற உனக்கு இவ்வளவு கோபம் இருந்தால், நல்லி எலும்பு சாப்பிடுகிற எங்களுக்கு எவ்வளவு கோபம் இருக்கும்?” என நிர்மலா சீதாராமனுக்கு தமிழக வாழ்வுரிமை கட்சித் தலைவர் வேல்முருகன் கேள்வி எழுப்பி உள்ளார்.சென்னையில் நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்தில் பேசிய...

━ popular

விரிவடையும் மேற்கு ஆசியப் போர்; சவுதி அரேபியா மீதான தாக்குதல்களும், உலக நாடுகளின் கவலைகளும்!

உக்ரைன் - ரஷ்யா மோதல்களுக்கு நடுவே, மேற்கு ஆசியாவில் (Middle East) உருவாகி வரும் புதிய அரசியல் மாற்றங்கள் சர்வதேச நாடுகளின் கவனத்தை ஈர்த்துள்ளன. குறிப்பாக, ஈரான் ஆதரவு பெற்ற ஆயுதக் குழுக்களுக்கும்...