அரசியல்

திமுக திட்டப் பெயர்களை மாற்றினாலும் மக்களின் மனதில் ஸ்டாலினின் திட்டப் பெயர்களே நிலைத்திருக்கும்: ஆர்.எஸ்.பாரதி ஆவேசம்!

திமுக ஆட்சியில் கொண்டு வரப்பட்ட திட்டங்களின் பெயர்களைத் தவெக அரசு மாற்றி...

நீட் மற்றும் EWS எதிர்த்து போராட்டத் தடை: பாஜகவை விடத் தவெக அரசுதான் அதிகம் மிரளுகிறது – மு.க.ஸ்டாலின் ஆவேசம்!

நீட் தேர்வு மற்றும் பொருளாதாரத்தில் பின்தங்கிய உயர்சாதியினருக்கான 10 சதவீத இட...

தவெக ஆட்சிக்கு ஆபத்து? இடதுசாரிகள் மற்றும் முஸ்லிம் லீக்கை வளைக்க திமுக வியூகம்!

தமிழ்நாட்டில் தவெக தலைவர் விஜய் தலைமையில் ஆட்சி அமைத்து இரண்டு மாதங்கள்...

கர்நாடக முதல்வர் சிவகுமாரை டெல்டா பகுதிக்கு அழைத்து வந்து கருகிய பயிர்களைக் காட்ட வேண்டும்: தமுமுக தலைவர் ஜவாஹிருல்லா பேட்டி!

திருவாரூரில் செய்தியாளர்களைச் சந்தித்த மனிதநேய மக்கள் கட்சி மற்றும் தமுமுக மாநிலத்...

தேர்தல் ஆணையத்திற்கு கட்டுப்பாடற்ற அதிகாரங்களை வழங்க முடியாது: ரஞ்சன் கோகய் கடும் எதிர்ப்பு..!

''தேர்தல் ஆணையத்துக்கு கட்டுக்கடங்காத அதிகாரம் அளித்து தேர்தல் தேதிதயை முடிவு செய்வுது நல்லதல்ல'' என்று ஒரே நாடு ஒரே தேர்தல் மசோதா குறித்த நாடாளுமன்றக் கூட்டுக்குழுக் கூட்டத்தில் முன்னாள் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகய் கடுமையாக விமர்சித்தார்.தேர்தல் நடத்தும் செலவு...

நான் தமிழகத்தின் மைந்தன்… 100 முறை கூட மன்னிப்பு கேட்கிறேன்: தர்மேந்திர பிரதான்..!

''யார் மனதையும் புண்படுத்தி இருந்தால் 100 முறை கூட மன்னிப்பு கேட்க தயார்'' என மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் மன்னிப்பு கோரியுள்ளார்.திமுக நாடாளுமன்ற உறுப்பினர்கள் நாகரீகமற்றவர்கள் எனக்கூறிய விவகாரத்தில் மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் மாநிலங்களவையில் மன்னிப்பு...

விளையாட்டு வீரர்களுக்கும் வீராங்கனைகளுக்கும் சம ஊதியம் கிடைக்கிறதா? கனிமொழி கேள்வி!

திமுக துணைப் பொதுச் செயலாளரும், நாடாளுமன்ற குழுத் தலைவருமான கனிமொழி  கருணாநிதி, விளையாட்டு வீராங்கனைகளுக்கான சம ஊதியம் பற்றிய எழுத்துபூர்வமான கேள்விகளை நாடாளுமன்றத்தில் எழுப்பினார். “இந்திய விளையாட்டுத் துறையில் பாலின ஊதிய இடைவெளி குறித்து அரசாங்கம் அறிந்திருக்கிறதா?  அப்படியானால், விளையாட்டு வாரியாக...

இஃப்தார் நோன்பில் இஸ்லாமியர்கள் மீது தாக்குதல்: விஜய் மீது போலீஸில் பரபரப்பு புகார்..!

இஃப்தார் நோன்பு நிகழ்ச்சியை சீர்குலைத்த நடிகர் விஜய் மீது சட்ட ரீதியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்' என, போலீசில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.சென்னை, காவல் ஆணையர் அலுவலகத்தில், தமிழ்நாடு சுன்னத் ஜமா-அத் அமைப்பின் மாநில பொருளாளர் செய்யது கவுஸ் அளித்துள்ள புகாரில்,...

பிரபாகரன் மரணம் அதிகாரப்பூர்வ அறிவிப்பு: 16 ஆண்டுகளுக்கு பிறகு வெளியான கடிதம்..!

விடுதலைப் புலிகள் மாவீரர் பணிமனை என்ற பெயரில் அறிக்கை ஒன்று வெளியாகி உள்ளது. அதில், 16 ஆண்டுகளுக்குப் பின்னர் பிரபாகரன் மரணம் குறித்து விடுதலைப் புலிகள் இயக்கத்தின் பெயரில் அறிக்கை வெளியாகி இருக்கிறது.அதில், ''உலகெங்கும் பரந்து வாழும் எம் உயிரினும்...

பிரேமலதாவுக்கு துணை முதல்வர் பதவி..? எடப்பாடியாரின் அடுத்த ‘ஒப்பந்தம்’..!..!

2026 தேர்தலில் அதிமுக கூட்டணி வெற்றிபெற்று எங்கள் பொதுச்செயலாளர் அண்ணியார் பிரேமலதா துணை முதல்வர் பதவி கொடுக்க எடப்பாடி பழனிசாமி தயாராக உள்ளதாக தேமுதிக இளைஞர் அணி துணை செயலாளர் பாலமுருகன் பரபரப்பை கிளப்பி உள்ளார்.அரியலூர் மாவட்டம், செந்துறையில் பேசிய...

தங்கக் கடத்தலில் நடிகையின் பின்னணியில் அமைச்சர்..? விஸ்வரூபம் எடுக்கும் விவகராம்..!

நடிகை ரன்யா ராவ் தங்கம் கடத்தியதற்காக கைது செய்யப்பட்டார் என்பது தெரிந்ததே. இந்த விவகாரம் தொடர்பாக கர்நாடக சட்டமன்றத்தில் கடும் அமளி ஏற்பட்டது. நடிகை ரன்யா ராவ் போதைப்பொருள் கடத்தல் வழக்கில் கைது செய்யப்பட்டதன் பின்னணியில் உள்ள அமைச்சர் யார்...

Breaking News: வார்த்தையை விட்ட தர்மேந்திர பிரதான்: வசமாக செக் வைத்த கனிமொழி..!

மக்களவையில் பொய்யான தகவல்களை தெரிவித்ததோடு, தமிழ்நாடு நாடாளுமன்ற உறுப்பினர்களையும், தமிழக மக்களையும் அவமதித்த மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்தர் பிரதான் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்'' என கூறி சபாநாயகரிடம், திமுகவின் எம்பி கனிமொழி உரிமை மீறல் நோட்டீஸ் வழங்கி...

`3வது பெண்குழந்தை பெற்றால் ரூ10 லட்சம் பரிசு…’ எம்.பி-யின் அசத்தல் அறிவிப்பு

ஒரு குடும்பத்தில் 3வதாக பெண் குழந்தை பிறந்தால் குழந்தையின் பெயரில் ரூ. 50 ஆயிரம் டெபாசிட் செய்யப்படும். அக்குழந்தை திருமண வயதை அடையும்போது 10 லட்சமாக கிடைக்கும். 3வதாக ஆண் குழந்தை பிறந்தால் கன்று குட்டி உடன் பசுமாடு பரிசாக...

அந்த வீராப்பு என்னாச்சு கே.டி.ஆர் அவர்களே… ஒரே ஒரு போஸ்டரில் அடங்கிப்போன சிங்கத்தின் கர்ஜனை

''விருதுநகர் எனது கோட்டை. இங்கே என்னை எதிர்த்து யாரும் அரசியல் செய்ய முடியாது.போகிற போக்கில் எட்டி மிதித்துவிடுவேன். வெட்டி எறியவும் தயங்க மாட்டேன். சென்னயில் இருந்து கொண்டு பேசாதே... விருதுநகருக்கு வந்து பேசு. நான் யாருக்கும் கட்டுப்பட மாட்டேன். என்னை...

━ popular

கொளத்தூர் தொகுதி ஈவிஎம் சோதனை ஒரு டெக்னிக்கல் ப்ராடு; தேர்தல் ஆணையம் மக்களை ஏமாற்றுகிறது: டாக்டர் பொன்ராஜ் பேட்டி

முன்னாள் குடியரசுத் தலைவர் டாக்டர் அப்துல் கலாமின் அறிவியல் ஆலோசகரும், மூத்த அரசியல் ஆய்வாளருமான டாக்டர் பொன்ராஜ், மார்ஷல் மீடியா யூடியூப் சேனலுக்கு அளித்த பிரத்யேகப் பேட்டியில், கொளத்தூர் தொகுதியில் நடந்துவரும் வாக்குப்பதிவு...