அரசியல்

திமுக திட்டப் பெயர்களை மாற்றினாலும் மக்களின் மனதில் ஸ்டாலினின் திட்டப் பெயர்களே நிலைத்திருக்கும்: ஆர்.எஸ்.பாரதி ஆவேசம்!

திமுக ஆட்சியில் கொண்டு வரப்பட்ட திட்டங்களின் பெயர்களைத் தவெக அரசு மாற்றி...

நீட் மற்றும் EWS எதிர்த்து போராட்டத் தடை: பாஜகவை விடத் தவெக அரசுதான் அதிகம் மிரளுகிறது – மு.க.ஸ்டாலின் ஆவேசம்!

நீட் தேர்வு மற்றும் பொருளாதாரத்தில் பின்தங்கிய உயர்சாதியினருக்கான 10 சதவீத இட...

தவெக ஆட்சிக்கு ஆபத்து? இடதுசாரிகள் மற்றும் முஸ்லிம் லீக்கை வளைக்க திமுக வியூகம்!

தமிழ்நாட்டில் தவெக தலைவர் விஜய் தலைமையில் ஆட்சி அமைத்து இரண்டு மாதங்கள்...

கர்நாடக முதல்வர் சிவகுமாரை டெல்டா பகுதிக்கு அழைத்து வந்து கருகிய பயிர்களைக் காட்ட வேண்டும்: தமுமுக தலைவர் ஜவாஹிருல்லா பேட்டி!

திருவாரூரில் செய்தியாளர்களைச் சந்தித்த மனிதநேய மக்கள் கட்சி மற்றும் தமுமுக மாநிலத்...

திமுக எம்.பி-கள் குறித்து அநாகரீகப்பேச்சு- வார்த்தைகளைத் திரும்பப்பெற்ற மத்திய அமைச்சர்..!

திமுக அரசு குறித்த பேச்சை மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திரப் பிரதான் திரும்பப்பெற்றார். நாகரீகமற்றவர்கள் என திமுகவினரை பேசியதை திரும்பப்பெற்றுக் கொள்வதாக மக்களவையில் தர்மேந்திர பிரதான் திரும்பப்பெற்றார். ''மும்மொழிக் கொள்கையை தமிழ்நாடு நிச்சயம் ஏற்காது. தேசிய கல்விக் கொள்கையை தமிழ்நாடு...

இந்தியா முழுவதும் பரவிய மொழிப்புரட்சி: அடித்தளம் போட்ட முதல்வர் மு.க.ஸ்டாலின்..!

''தமிழ்­நாட்­டில் எப்­போ­தும் கனன்று கொண்டு இருக்­கும் மொழிப்­பு­ரட்­சி­யா­னது இப்­போது  இந்­தியா முழு­மைக்­கும் தொடங்­கி­விட்­டது. இத்­த­கைய மொழிப்­பு­ரட்­சிக்­கும் தமிழ்­நா­டு­தான் அடித்­த­ளம் அமைத்து இருக்­கி­றது'' என முரசொலி தலையங்கம் வெளியிட்டுள்ளது.இந்தியா முழுவதும் பரவிய மொழிப்புரட்சி என்கிற தலைப்பில் முரசொலியில் வெளியாகியுள்ள தலையங்கத்தில், ''ஒருங்­கி­ணைந்த...

கேடுகெட்ட சமூகத்தில் விஜய்க்கு 100 போதும்… நமக்கு 1000 வேண்டும்: திருமாவளவன் ஆத்திரம்..!

''அடுத்த முதலமைச்சர் இவர்தான் என்று ஊடகங்களே வரிந்து கட்டிக்கொண்டு வழிந்து வழிந்து செய்திகளை ஊதி ஊதி பெரிது ஆக்குகிறார்கள்'' என விசிக தலைவர் திருமாவளவன் மறைமுகமாக விஜயை தாக்கிப்பேசியுள்ளார்.இதுகுறித்துப் பேசிய திருமாவளவன், ''இன்றைக்கு கட்சி ஆரம்பித்தாலே அடுத்த முதல்வர் இவர்தான்...

நாளை நாடாளுமன்றத்தில் வெடிக்கப்போகும் பிரளயம்… திமுக எம்.பி.க்கள் போட்ட சபதம்..!

திமுக எம்.பி.க்கள், கட்சியின் தலைவரும் தமிழக முதல்வருமான மு.க. ஸ்டாலின் தலைமையில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற கூட்டத்தில், வரவிருக்கும் மக்களவை தொகுதி எல்லை நிர்ணயப் பணியில் தமிழ்நாட்டின் நலன்களை கடுமையாகப் பாதுகாப்பது என்று தீர்மானித்தனர்.நாளை நாடாளுமன்றம் மீண்டும் தொடங்குவதற்கு முன்னதாக சென்னையில்...

புஸ்ஸி ஆனந்திடம் இருந்து விஜயை கடவுளால்கூட காப்பாற்ற முடியாது..! நிர்வாகிகள் ஆத்திரம்..!

''அரசியல் ஞானம் இல்லாத புஸ்ஸி ஆனந்தை உடன் வைத்துக்கொண்டால் தவெகவையும், விஜயையும் கடவுளால் கூட காப்பாற்ற முடியாது'' என தவெக பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்தை அக்கட்சி நிர்வாகிகள் கடுமையாக விமர்சித்துள்ளனர்.விழுப்புரம் மாவட்டத்தில் நடைபெற்ற தவெக பொதுக் கூட்டத்தில் பேசிய அக்கட்சியின்...

எடப்பாடி பழனிசாமியுடன் மோதலா..? பிரம்மாண்டத்தால் பதிலடி கொடுத்த எஸ்.பி.வேலுமணி..!

கொங்கு மண்டலத்தில் கட்சி நிகழ்ச்சிகளையே பிரம்மாண்டமாக நடத்துவதற்கு பெயர் பெற்றவர் அதிமுக தலைமை நிலைய செயலாளரும், முன்னாள் அமைச்சருமான எஸ்.பி. வேலுமணி. தனது மகன் திருமண விழா என்றால் கேட்கவா வேண்டும்?அவர்து மகன் விஜய் விகாஷ் – தீக்ஷனா திருமணம்...

‘என் தங்கச்சிய சீமான் ஏமாத்திட்டான்…’ விஜயலட்சுமியின் அக்கா மரண படுக்கையில் கதறல்!

நடிகை விஜயலட்சுமியின் சகோதரி மரணப் படுக்கையில் இருந்து கொண்டு, ‘என் தங்கச்சியை சீமான் ஏமாத்திட்டான்’ என கண்ணீர் மல்கக் கூறியது பரிதாபத்தை ஏற்படுத்தி உள்ளது.சமீபத்தில், சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த சீமானிடம், ‘பெண்கள் குறித்து பேசும் போது தலைவர்கள்...

பாஜகவுக்கு வேலை செய்யும் காங்கிரஸாரை விரட்டியடிப்போம்-ராகுல் காந்தி சாட்டையடி

குஜராத்தில் இரண்டு நாள் பயணமாக இரண்டாவது நாளான இன்று அகமதாபாத்தில் கட்சித் தொண்டர்களிடையே உரையாற்றிய காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, ''குஜராத் காங்கிரசுக்குள் பாரதிய ஜனதா கட்சியுடன் ரகசியமாக கூட்டணி வைக்கும் தலைவர்கள் மற்றும் தொண்டர்களை அப்புறப்படுத்த வேண்டும் வேண்டும்''...

தமிழகத்தில் மக்களே வெகுண்டெழும் நிலை உருவாகும்… சேகர்பாபு எச்சரிக்கை

"மும்மொழி கொள்கைக்கு ஆதரவாக கையெழுத்து இயக்கம் நடத்துபவர்களை மக்களே வெகுண்டு எதிர்க்கும் நிலை தமிழகத்தில் உருவாகி விடும் என பாஜகவிற்கு எச்சரிக்க கடமைபட்டுள்ளேன்” என அமைச்சர் சேகர்பாபு. சென்னை  கிழக்கு மாவட்ட திமுக  சார்பில் அன்னம் தரும் அமுதக்கரங்கள் நிகழ்வானது ஓட்டேரி...

தவறாக பேசாதீங்க.. அடித்துச் சொன்ன அண்ணாமலை… அழாத குறயாக மறுக்கும் எடப்பாடியார்..!

‘‘பாஜக-வுடன் கூட்டணி வைக்க தவம் கிடக்கிறார்கள்’’ என தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கூறியதாக நிருபர்கள் கேள்வி எழுப்பினர். இதற்கு, ‘‘அதிமுகவை அவர் குறிப்பிட்டாரா?’’ என எடப்பாடி பழனிசாமி பதில் அளித்தார்.கோவை விமான நிலையத்தில் நிருபர்கள் சந்திப்பில், ‘‘பாஜக தீண்டத்தகாத...

━ popular

நீட் தேர்வு முறையால் 124 மாணவர்கள் பலி; நாடாளுமன்றத்தில் மத்திய அரசை வச்சி செய்த திருச்சி சிவா!

நாடாளுமன்றத்தில் நடைபெற்ற விவாதத்தின் போது நீட் தேர்வு முறை மற்றும் புதிய மசோதா குறித்து திமுக நாடாளுமன்ற குழுத் தலைவர் திருச்சி சிவா ஆவேசமாகவும், கடுமையான விமர்சனங்களையும் முன்வைத்து உரையாற்றினார்.நீட் தேர்வும் மாணவர்களின்...