அரசியல்

சென்னை புறநகரில் தடம் பதிக்கத் துடிக்கும் சிபிஎம்: திமுக கூட்டணியில் தொகுதி பங்கீடு இழுபறி!

2026 தமிழக சட்டமன்றத் தேர்தலுக்கான களம் சூடுபிடித்துள்ள நிலையில், திமுக கூட்டணியில்...

​”வலி இருக்கிறது.. ஆனால் மதவாத சக்திகளை வீழ்த்த கூட்டணி அவசியம்!” – விசிக தலைவர் திருமாவளவன் உருக்கம்

தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் 2026-க்கான களம் சூடுபிடித்துள்ள நிலையில், திமுக கூட்டணியில்...

திமுக கூட்டணியில் வேல்முருகன் IN or OUT  – எதிர்பார்ப்பில் அரசியல் வட்டாரம்…

கூடுதல் தொகுதிகள் உள்ளிட்ட 10 கோரிக்கைகள் குறித்து அடுத்த 24 மணிநேரத்திற்கள்...

திமுக – சிபிஎம் தொகுதிப் பங்கீட்டில் முட்டுக்கட்டை: மார்க்சிஸ்ட் அலுவலகத்திற்கு விரைந்தார் வைகோ!

திமுக – சிபிஎம் தொகுதி பங்கீட்டில் இழுபறி நீடித்து வரும் இந்த...

‘கருப்பு பணத்துடன் சிக்கிய 4 நிஜ முதலைகள்: பா.ஜ.க பிரமுகர் வீட்டில் ஐ.டி ரெய்டில் வினோதம்..!

மத்திய பிரதேச மாநிலத்தில், பாஜக முன்னாள் எம்எல்ஏ வீட்டில் நடந்த வருமானவரித்துறை சோதனையில் ஏராளமான கருப்பு பண ஆவணங்களுடன் உண்மையான நான்கு முதலைகளும் சிக்கி இருப்பது வியப்பை ஏற்படுத்தி உள்ளது.மத்திய பிரதேசத்தில் சாகர் மாவட்டத்தைச் சேர்ந்தவர், பாஜகவை சேர்ந்த முன்னாள்...

‘பெரியாரை ஓய்க்காமல் விடமாட்டேன்…’சவால் விடும் சீமான்… நாதக-வுக்குள்ளே எழுந்த எதிர்ப்பால் திடீர் ட்விஸ்ட்..!

பெரியார் குறித்துதொடர்ந்து கடுமையாக விமர்சித்து வருகிறார் நாதக தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான்.இதற்கு அவரது கட்சிக்குள்ளேயே எதிர்ப்பு வெடித்துக் கிளம்பியுள்ளது.இன்றும் பெரியாரை குறி வைத்து தாக்கிய சீமான்''வள்ளலார் ஐயா வைகுண்டர் போல என்ன புரட்சி செய்தார் பெரியார்? பெரியார் குறித்துப் பேச...

‘பாகிஸ்தானிடம் அதற்கு மட்டும் பயப்படும் இந்தியா…’: மோடி அரசு மீது மணிசங்கர் அய்யர் குற்றச்சாட்டு..!

பாகிஸ்தான் பிரச்சினையில் காங்கிரஸ் மூத்த தலைவர் மணி சங்கர் அய்யர் பிரதமர் மோடியின் அரசை கடுமையாக விமர்சித்துள்ளார். ''இரு நாடுகளுக்கும் தொடர்புடைய பிரச்சினைகள் குறித்து பாகிஸ்தானுடன் பேச தைரியம் இல்லை. பாகிஸ்தானே பயங்கரவாதத்தால் பாதிக்கப்பட்ட நாடாக உள்ளது. சர்ஜிக்கல் ஸ்டிரைக்...

6-9ம் வகுப்பு பள்ளி பாட புத்தகங்களை வாங்கிச் சென்ற துணை முதல்வர்… லிஸ்டில் இடம்பிடித்த குர் ஆன்..!

ஆந்திர துணை முதல்வர் பவன் கல்யாண், புத்தகங்கள் படிப்பதில் அலாதி ஆர்வம் காட்டுபவர். அவர் ஆயிரக்கணக்கான புத்தகங்களைப் படித்திருப்பதாகவும், தொடர்ந்து அதைப் படித்து வருவதாகவும், எதிர்காலத்தில் இந்தப் பழக்கத்தைத் தக்கவைத்துக் கொள்வதாக உறுதியளி எடுத்துக் கொள்வதாகவும் அடிக்கடி பொதுவெளியில் கூறுவார்....

நாதக கட்சியை சீமான் கலைத்து விட்டு பாஜகவில் இணைய வேண்டும் – எம்பி மாணிக்கம் தாக்கூர்

நாதக கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் கட்சியை கலைத்து விட்டு பாஜகவில் சேர வேண்டும் -சிவகாசியில் எம்.பி  மாணிக்கம் தாகூர் பேட்டி அளித்துள்ளார்.தமிழகம் போற்றும் தலைவர்களை விமர்சனம் செய்வதால் கிடைக்கும் 30 வினாடி விளம்பரத்திற்காக சீமானும், அண்ணாமலையும் செய்யும் அரசியல் தமிழக...

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல்… பதுங்கும் எடப்பாடி… பாயும் பிரேமலதா… களமிறக்கப்படும் விஜய பிரபாகர்..!

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் அ.தி.மு.க. போட்டியிடாத பட்சத்தில் தே.மு.தி.க. சார்பில் விஜயபிரபாகரன் அல்லது தே.மு.தி.க. மா.செ. ஒருவர் வேட்பாளராக களமிறங்க வாய்ப்பு இருப்பதாக தகவல்கள் வெளியாகியிருக்கிறது.ஈரோடு இடைத்தேர்தல் வரும் பிப்ரவரி 5ம் தேதி நடைபெற இருக்கிறது. இதற்கான வேட்பு...

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் திமுக சார்பாக போட்டியிடும் வி.சி. சந்திரகுமார்

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் திமுக சார்பாக போட்டியிடும் வி.சி. சந்திரகுமார், தற்போது முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை சென்னை சித்தரஞ்சன் சாலையில் உள்ள அவரது இல்லத்தில் சந்தித்து வாழ்த்து பெற்றாா்.பிப்ரவரி 5.ம் தேதி இடைத்தேர்தல் நடைபெறும் ஈரோடு கிழக்கு சட்ட மன்ற தொகுதியில்,...

தீய சக்தி சீமானுக்கு தக்க பாடம் புகட்ட வேண்டும் – வைகோ கண்டனம்

நாம் தமிழர் கட்சியின்  தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கடந்த சில நாட்களாக பெரியாரை கொச்சைப்படுதியும் திராவிடர் இயக்கம் குறித்தும்  அவதுறாக பேசிவருகிறார். இதனை தமிழ்நாடு அரசு, முளையிலேயே கிள்ளி எறிய வேண்டும். இவரை நீதிமன்றத்தின் கூண்டிலேற்றி, விசாரித்து, உரிய தண்டனையை...

இரட்டை வேடம்…‘சீமானை போல பாஜகவின் ஏஜெண்ட்தான் விஜய்..?’ நீட் விவகாரத்தில் திருப்பியடிக்கும் திமுக..!

‘‘எந்தப் பொய்யையும் சொல்லி, தமிழக மக்களை ஏமாற்றிவிடலாம் என்று கனவு காணும் தமிழக ஆட்சியாளர்களின் எண்ணம், இனி வரும் காலங்களில் ஈடேறப் போவதில்லை’’ என்று த.வெ.க., தலைவர் விஜய் தெரிவித்து இருந்தார்.த.வெ.க., தலைவர் விஜய் பகிர்ந்துள்ள எக்ஸ் தளப்பதிவில், ‘‘எத்தனைக்...

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல்: திமுக வேட்பாளர் வெற்றிக்கு பாடுபடுவோம் – இரா.முத்தரசன்

இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு அச்சு மற்றும் மின்னணு ஊடகங்களுக்கு விடுத்துள்ள செய்தி அறிக்கையில் ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் திமுக வேட்பாளர் வெற்றிக்கு பாடுபடுவோம்  என  இரா.முத்தரசன் தெரிவித்துள்ளாா்.இது தொடர்பாக வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது -...

━ popular

திருப்பூர் 2.0: உலகளாவிய வர்த்தக மையத்தை நோக்கி ஒரு பெரும் கனவு!

தமிழ்நாட்டின் முக்கிய தொழில் நகரங்களில் ஒன்றாக விளங்கம் திருப்பூர், உலகளவில் ”நிட்ட்வேர் தலைநகர்” என்ற பெருமையைப் பெற்றுள்ளது.தமிழ்நாட்டின் பொருளாதார வளர்ச்சியில் முக்கிய பங்காற்றும் நகரங்களில் முன்னணியில் இருப்பது திருப்பூர். உலகம் முழுவதும் “நிட்ட்வேர்...