விளையாட்டு
MI & GT- இன்றைய போட்டியில் ரோஹித் சர்மா விளையாடுவது சந்தேகம் – காரணம் என்ன?
News365 -
ஐபிஎல் 2026 தொடரில் இன்று (ஏப்ரல் 20, திங்கட்கிழமை) நடைபெறும் குஜராத்...
இந்தியா வரும் ஆஸ்திரேலிய அணி: பார்டர்-கவாஸ்கர் கோப்பைக்கான ‘மெகா’ திட்டம்!
இந்தியாவிற்குச் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட பிரம்மாண்டமான டெஸ்ட் தொடரில்...
டைட்டன்ஸ் அணியில் ஆஸ்திரேலிய ‘தாதா’: குஜராத்தின் பேட்டிங் பலத்தை அதிரடியாக்கும் மேத்யூ ஹைடன்!
Ramya -
குஜராத் டைட்டன்ஸ் அணியின் பேட்டிங் பயிற்சியாளராக ஆற்திரேலிய முன்னாள் வீரர் நியமிக்கப்பட்டுள்ளார்.டி20...
குஜராத் டைட்டன்ஸ் அணியின் பேட்டிங் பயிற்சியாளராக முன்னாள் நட்சத்திர வீரர் மேத்யூ ஹேடன் நியமனம்…
News365 -
அகமதாபாத்: இந்த மாத இறுதியில் தொடங்கும் ஐபிஎல் சீசனுக்கு முன்னதாக, ஆஸ்திரேலிய...
சென்னை சூப்பர் கிங்ஸ் அணி பிளே ஆஃப் சுற்றுக்குத் தகுதி!
நடப்பு ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரின் 67வது போட்டி, நேற்று (மே 20) பிற்பகல் 03.30 மணிக்கு டெல்லியில் உள்ள அருண்ஜெட்லி மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில், சென்னை சூப்பர் கிங்ஸ் அணி டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியை எதிர்கொண்டது.அவசரச் சட்டத்தின் மூலம்...
பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதி பெறுமா சென்னை சூப்பர் கிங்ஸ் அணி?
பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேற இன்றைய போட்டியில் வென்றாக வேண்டும் என்ற கட்டாயத்தில் களமிறங்குகிறது சென்னை சூப்பர் கிங்ஸ் அணி. 13 ஆட்டங்களில் விளையாடி 15 புள்ளிகளுடன் இரண்டாவது இடத்தில் உள்ளது.ஐ.பி.எல். போட்டிகளில் விளையாடி மோசமான சாதனையைப் படைத்த தீபக்...
பஞ்சாப் அணியை 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தி ராஜஸ்தான் அணி அபாரம்!
ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரின் 66வது லீக் போட்டி, நேற்று (மே 19) இரவு 07.30 மணிக்கு தர்மசாலாவில் உள்ள ஹிமாச்சல் பிரதேஷ் கிரிக்கெட் அசோசியேஷன் மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் அணியை ராஜஸ்தான் ராயல்ஸ் அணி எதிர்கொண்டது.கர்நாடக...
ஹைதராபாத் அணியை 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற பெங்களூரு அணி!
ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரின் 65வது லீக் போட்டி, நேற்று (மே 18) இரவு 07.30 மணிக்கு ஹைதராபாத்தில் உள்ள ராஜீவ் காந்தி சர்வதேச மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியை எதிர்கொண்டது ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி.பஞ்சாப்...
ஐ.பி.எல். போட்டிகளில் விளையாடி மோசமான சாதனையைப் படைத்த தீபக் ஹூடா!
ஐ.பி.எல். கிரிக்கெட் வரலாற்றில் மிக மோசமான சராசரி கொண்ட வீரர் என்ற பெயரை தீபக் ஹூடா பெற்றுள்ளார்.பஞ்சாப் அணியை 15 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி டெல்லி அணி அபாரம்!லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணிக்காக விளையாடி வரும் தீபக் ஹூடா, நடப்பு...
பஞ்சாப் அணியை 15 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி டெல்லி அணி அபாரம்!
ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரின் 64வது லீக் போட்டி, நேற்று (மே 17) இரவு 07.30 மணிக்கு தர்மசாலாவில் உள்ள ஹிமாச்சல் பிரதேஷ் கிரிக்கெட் அசோஸியேஷன் மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில், டெல்லி கேபிட்டல்ஸ் அணி, பஞ்சாப் கிங்ஸ் அணியை எதிர்கொண்டது.மும்பை...
நெருக்கடியில் களமிறங்கும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி!
நடப்பு ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரின் 65வது லீக் போட்டி, இன்று (மே 18) இரவு 07.30 மணிக்கு ஹைதராபாத்தில் உள்ள ராஜீவ் காந்தி சர்வதேச மைதானத்தில் நடைபெறவுள்ளது. இந்த போட்டியில், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியை எதிர்கொள்கிறது ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு...
மும்பை அணியை 5 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது லக்னோ!
ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரின் 63- வது லீக் போட்டி, நேற்று (மே 16) இரவு 07.30 மணிக்கு லக்னோவில் உள்ள அடல் பிஹாரி வாஜ்பாய் மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில், லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணியை எதிர்கொண்டது மும்பை இந்தியன்ஸ்...
கிரிக்கெட் விதிகளில் மாற்றம்- ஐ.சி.சி. அறிவிப்பு!
சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில், சில விதிகளில் திருத்தங்களை சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலான ஐ.சி.சி. அறிவித்துள்ளது.“தமிழ்நாடு போதை நாடாக மாறிவிட்டது” – விஜயகாந்த்அதன்படி, மைதானத்தில் நடுவர் சாஃப்ட் சிக்னல் மூலம் அவுட் வழங்கும் நடைமுறை இனி கைவிடப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல், ஒரு...
முதல் அணியாக பிளே ஆஃப் சுற்றுக்குள் நுழைந்தது குஜராத் அணி!
நடப்பு ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரின் 62வது லீக் போட்டி, அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் நேற்று (மே 15) இரவு 07.30 மணிக்கு நடைபெற்றது. இதில் குஜராத் டைட்டன்ஸ் அணியை எதிர்கொண்டது சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி.‘ஜெயிலர்’ படத்தை அடுத்து...
━ popular
இந்தியா
தெலுங்கானாவில் சந்திரசேகர் ராவின் மகள் புதிய கட்சியை தொடங்கினார்…போராட தயாராகுங்கள் என கவிதா அழைப்பு…
தெலுங்கானாவின் முன்னாள் முதல்வர் கே.சந்திரசேகர் ராவின் மகள் கவிதா புதிய கட்சியை தொடங்கியுள்ளா். மேலும் அவர் தனது தொண்டர்களுக்கு போராட தாயாராகுங்கள் என அழைப்பு விடுத்துள்ளாா்.தனி தெலங்கானா கிடைத்ததற்கான பலன் அடையாமல் பி.ஆர்.எஸ்....
