உலகம்

சோமாலியா அருகே கடற்கொள்ளையர்கள் அட்டூழியம்! கடத்தப்பட்ட எண்ணெய் கப்பலில் இந்திய மாலுமி உட்பட 5 பேர் பலி!

சோமாலியா கடற்பகுதியில் கடற்கொள்ளையர்களால் கடத்தப்பட்ட எண்ணெய் கப்பலை மீட்கும் நடவடிக்கையின்போது, இந்திய...

சர்வதேச அரசியல் களம்: அமெரிக்கா-சீனா உறவு மற்றும் மத்திய கிழக்கு நாடுகளின் பதற்றங்கள் – ஒரு நாளிதழ் சிறப்பு அலசல்

தற்கால உலக அரசியலில் ரஷ்யா-உக்ரைன் போர் மற்றும் அமெரிக்கா-ஈரான் மோதல்கள் ஒருபுறம்...

ஹூலா ஹூப் – தந்தையுடன் இணைந்து உலக சாதனைப் புத்தகத்தில் இடம் பிடித்த 3 வயது சிறுமி

அமெரிக்காவின் இடாகோ மாகாணத்தைச் சேர்ந்த கின்னஸ் உலக சாதனையாளர் டேவிட் ரஷ்,...

180 பயணிகளுடன் இஸ்ரேல் சென்ற விமானம்: கடத்தல் எச்சரிக்கை… சவுதி அரேபியாவில் அவசரமாக தரையிறக்கம்!

துபாயில் இருந்து இஸ்ரேலின் டெல் அவிவ் நகரை நோக்கி சுமார் 180...

ஈரான் போர் – பிரதமர் மோடி தலைமையில் பாதுகாப்புக்கான அமைச்சரவைக் குழு கூட்டம் இன்று காலை 11.30 மணிக்கு நடைபெறுகிறது 

மத்திய கிழக்கில் நிலவி வரும் போர் பதற்றம் காரணமாக பிரமதர் மோடி தலைமையில் பாதுகாப்புக்கான அமைச்சரவைக் குழு கூட்டம் இன்று காலை நடைபெறவிருக்கிறது.​பல்வேறு அமைச்சகங்கள் மற்றும் துறைகளால் மேற்கொள்ளப்பட்டுள்ள பாதுகாப்பு நடவடிக்கைகளை ஆய்வு செய்வதற்காக, பிரதமர் நரேந்திர மோடி இன்று...

அமெரிக்க அதிபர் டிரம்ப்: “அமைதிக்கான அதிபர்” என சோஷியல்’ தளத்தில் பதிவு

அமெரிக்க - ஈரான் போர்: ட்ரூத் சோஷியல் தளத்தில் தன்னை "அமைதிக்கான அதிபர்" என்று அழைக்கும் பதிவை ட்ரம்ப் பகிர்ந்துள்ளார்.அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப், தனது சமூக ஊடகத் தளமான 'ட்ரூத் சோஷியல்' (Truth Social) இல், தன்னை "அமைதிக்கான...

ஹார்முஸ் ஜலசந்தியில் பாதுகாப்பான போக்குவரத்தை உறுதி செய்ய வேண்டும் – ஐநாவில் இந்தியா வலியுறுத்தல்

வணிகக் கப்பல்களைக் குறிவைப்பது ஏற்றுக்கொள்ள முடியாதது என ஹார்முஸ் ஜலசந்தியில் பாதுகாப்பான போக்குவரத்தை உறுதி செய்ய ஐநாவில் இந்தியா வலியுறுத்தல்.மத்திய கிழக்கு நாடுகளில் நிலவி வரும் போர் பதற்றங்களுக்கு மத்தியில், சர்வதேச கடல் வழிப்பாதையான ஹார்முஸ் ஜலசந்தியில் (Strait of...

ஈரானின் அழுத்தத்திற்கு ட்ரம்ப் பணிந்துவிட்டார் – லெபனான் எம்.பி கருத்து

ஈரானின் அழுத்தத்திற்கு ட்ரம்ப் பணிந்துவிட்டார்; நெதன்யாகுவை ஒப்புக்கொள்ள வற்புறுத்தினார். இஸ்ரேல்-லெபனான் போர்நிறுத்தம் குறித்து லெபனான் எம்.பி கருத்து தெரிவித்துள்ளாா்.இஸ்ரேலுக்கும் லெபனானுக்கும் இடையே ஏற்பட்டுள்ள 10 நாள் போர்நிறுத்த ஒப்பந்தமானது, அமெரிக்காவிற்கு ஈரான் கொடுத்த அழுத்தத்தால் உருவானது என்று ஹிஸ்புல்லா அமைப்பைச்...

விரைவில் ஈரான் – அமெரிக்கா அணுசக்தி ஒப்பந்தம் – டிரம்ப் தகவல்

விரைவில் ஈரானுடன் அமெரிக்கா அணுசக்தி ஒப்பந்தம் செய்து கொள்ள உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. தங்களிடம் கையிருப்பில் இருக்கும் செறிவூட்டப்பட்ட யுரேனியத்தை (Enriched Uranium) ஒப்படைக்க ஈரான் ஒப்பு கொண்டுள்ளதாகவும் அமெரிக்க அதிபர் டிரம்ப் தகவல் தெரிவித்துள்ளார்.போரை முடிவுக்கு கொண்டு...

மத்திய கிழக்கு போர்: துருக்கியில் தீவிரமடையும் தூதரக முயற்சிகள்

மத்திய கிழக்கில் நீடித்து வரும் போர் சூழலை முடிவுக்கு கொண்டுவருவதறாகன தூதரக முயற்சிகள் தீவிரமடைந்துள்ளன. இதன் அடிப்படையில் இன்று துருக்கியில் முக்கிய ஆலோசனை கூட்டம் நடைபெறவிருக்கிறது.​மத்திய கிழக்கில் நிலவும் போரை முடிவுக்குக் கொண்டு வருவதற்கான தூதரக முயற்சிகளை பாகிஸ்தான் தீவிரப்படுத்தியுள்ள...

━ popular

சோமாலியா அருகே கடற்கொள்ளையர்கள் அட்டூழியம்! கடத்தப்பட்ட எண்ணெய் கப்பலில் இந்திய மாலுமி உட்பட 5 பேர் பலி!

சோமாலியா கடற்பகுதியில் கடற்கொள்ளையர்களால் கடத்தப்பட்ட எண்ணெய் கப்பலை மீட்கும் நடவடிக்கையின்போது, இந்திய மாலுமி உட்பட 5 பணியாளர்கள் கொல்லப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பல மாதங்களாக கடற்கொள்ளையர்களின் கட்டுப்பாட்டில் இருந்த MT Honour...

இந்தியாவில் காலடி வைக்கிறது ‘ஆப்பிள் பே’: ஆக்சிஸ் வங்கியுடன் கைகோர்க்கும் ஆப்பிள் நிறுவனம்

உலகப் புகழ்பெற்ற தொழில்நுட்ப ஜாம்பவானான ஆப்பிள் (Apple) நிறுவனம், தனது டிஜிட்டல் பணப்பரிமாற்ற சேவையான 'ஆப்பிள் பே' (Apple Pay) சேவையை அதிகாரப்பூர்வமாக இந்திய சந்தையில் அறிமுகப்படுத்தியுள்ளது. இந்தியாவின் முன்னணி தனியார் துறை...

மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களுக்குப் பதிலாக வாக்குச்சீட்டு முறையைக் கொண்டுவர வேண்டும்: காங்கிரஸ் கட்சி தீவிர வலியுறுத்தல்

இந்தியத் தேர்தல் நடைமுறைகளின் நம்பகத்தன்மை குறித்தும், மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களின் (EVM) பாதுகாப்பு மீதும் எதிர்க்கட்சிகள் தொடர்ந்து எழுப்பி வரும் சந்தேகங்கள் தேசிய அரசியலில் மீண்டும் விவாதிக்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில், வாக்குப்பதிவு இயந்திரங்கள்...

இந்தியத் தேர்தல் ஆணையத்தை நோக்கி ‘இந்தியா’ கூட்டணி பேரணி: அக்டோபர் 6-ல் தேசிய அளவில் தீவிரப் போராட்டம்

இந்தியத் தேர்தல் நடைமுறைகளின் நம்பகத்தன்மை மற்றும் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிரத் திருத்தப் பணிகள் (SIR) மீது தீவிரமான சர்ச்சைகளும் குற்றச்சாட்டுகளும் எழுந்துள்ள நிலையில், மத்திய அரசின் ஜனநாயக விரோத நடவடிக்கைகளைக் கண்டித்து...

இந்திய தேர்தல் ஆணையம் கலைக்கப்பட வேண்டும்: பரகால பிரபாகர் பரபரப்பு பேட்டி

இந்தியத் தேர்தல் நடைமுறைகள் மற்றும் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடுகள் மீது கடுமையான விமர்சனங்கள் எழுந்துவரும் சூழலில், பொருளாதார நிபுணரும் அரசியல் விமர்சகருமான பரகால பிரபாகர் அளித்த புகழ்பெற்ற செய்தியாளர் சந்திப்பு மற்றும் பேட்டி...