உலகம்

தென் ஆப்பிரிக்காவில் அடுத்தடுத்து துப்பாக்கிச்சூடு: 27 பேர் உயிரிழப்பு – பலர் படுகாயம்!

தென் ஆப்பிரிக்காவில் அடுத்தடுத்து நடைபெற்ற இரண்டு துப்பாக்கிச்சூடு சம்பவங்களில் குறைந்தது 27...

ஹார்முஸ் ஜலசந்தியில் அமெரிக்க முற்றுகை: ஈரானுக்கு வருவாய் இல்லை – டிரம்ப்

அமெரிக்கா - ஈரான் இடையிலான பதற்றம் தொடர்ந்து நீடித்து வரும் நிலையில்,...

தாய்லாந்தில் தொடரும் கனமழை: வெள்ளத்தில் சிக்கிய மக்கள், சுற்றுலா பயணிகள்

தாய்லாந்து தலைநகர் பாங்காக்கில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து பெய்து வரும்...

ரஷியாவுக்கு எதிராக புதிய வியூகம்: இந்தியாவுக்கு மாற்று எரிசக்தி வழங்க அமெரிக்கா தயார்

ரஷியாவிடம் இருந்து கச்சா எண்ணெய் உள்ளிட்ட எரிசக்திப் பொருட்களை வாங்கும் நாடுகளுக்கு...

19 மாதங்களுக்கு பின் விடுவிக்கப்பட்ட ஹமாஸ் பணயக் கைதி – குடும்பத்துடன் உணர்ச்சிபூர்வ சந்திப்பு!

19 மாதங்களுக்கு பின் குடும்பத்துடன் இணைந்த ஹமாஸ் பணயக் கைதி நெகிழ்சியில் குடும்பத்தினர். நல்லெண்ண அடிப்படையில் விடுவிக்கப்பட்ட ஈடான் அலெக்சாண்டர்க்கு அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் வாழ்த்து தெரிவித்துள்ளாா்.21 வயதான ஈடன் அலெக்சாண்டர் இஸ்ரேலிய-அமெரிக்கர்,  இஸ்ரேல் ராணுவ பணியில் இருந்த...

இரு நாடுகளும் வரியை குறைக்க ஒப்புதல்….

அமெரிக்காவிற்கும் சீனாவிற்கும் இடையே நிலவி வந்த வர்த்தக போர் பேச்சுவார்த்தையை தொடர்ந்து இரு நாடுகளும் பரஸ்பரம் வரியை குறைக்க ஒப்புக் கொண்டுள்ளது.சுவிட்சர்லாந்தில் ஜெனீவா நகரில் அமெரிக்கா மற்றும் சீன நாடுகளின் உயர்மட்ட அதிகாரிகளுக்கு இடையே பேச்சுவார்த்தை நடைபெற்றது. இந்த பேச்சுவார்த்தையின்...

போர் பதற்றத்தை உடனடியாக குறைக்க இரு நாடுகளுக்கு ஜி7 அழைப்பு …

இந்தியா – பாகிஸ்தான் இடையே மோதல் போக்கு அதிகரித்து வரும் நிலையில், இரு நாடுகளும் மிகுந்த நிதானத்தை கடைப்பிடிக்க வேண்டும் என ஜி7 நாடுகளின் கூட்டமைப்பு வேண்டுகோள் விடுத்துள்ளதோடு, போர் பதற்றத்தை உடனடியாக குறைக்க இரு நாடுகளுக்கும் ஜி7 அழைப்பு...

வேகமாக வளரும் நாடாக மாறி இங்கிலாந்து, பிரான்சை முந்திச் சென்ற இந்தியா…

இந்தியாவின் வளர்ச்சிக்கு உள்கட்டமைப்பு முதலீடு, டிஜிட்டல் பொருளாதாரத்தை மேம்படுத்துதல் மற்றும் உற்பத்தித் துறையை ஊக்குவிக்கும் திட்டங்கள் என்று கூறப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.சர்வதேச நாணய நிதியம் இந்தாண்டு ஏப்ரல் மாதத்திற்கான சர்வதேச பொருளாதாரத்தை மதிப்பிட்டு ஆய்வறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதன்படி, இந்தாண்டு ஜப்பானை...

ஐபோன் தயாரிக்கும் பணிகள் இந்தியாவுக்கு வருகின்றன – ஆப்பிள் நிறுவனம் முடிவு

அமெரிக்காவில் வாஷிங்டனில் விற்பனையாகும் மொத்த ஐபோன்களையும் இந்தியாவில் தயாரிக்க ஆப்பிள் நிறுவனம் திட்டமிட்டுள்ளது. ஐபோன் தயாரிக்கும் பணிகளை சீனாவில் இருந்து விரைந்து இந்தியாவுக்கு கொண்டு வரவும் ஆப்பிள் முடிவு செய்துள்ளது.உலகில் ஆப்பிள் விற்கும் 23.21 கோடி ஐபோன்களில் 28% அதாவது...

உக்ரைனும், ரஷ்யாவும் போரை நிறுத்தாவிட்டால் அமெரிக்கா விலகிவிடும் – ஜே.டி.வான்ஸ் எச்சரிக்கை

போர் நிறுத்த ஒப்பந்தத்திற்கு உக்ரைனும், ரஷ்யாவும் ஒத்துழைக்காவிட்டால் அதற்கான முயற்சியிலிருந்து அமெரிக்கா விலகிவிடும் என அந்நாட்டு துணை அதிபர் ஜே.டி.வான்ஸ் எச்சரித்துள்ளார்.மூன்று ஆண்டுகளுக்கு மேலாக தொடரும் உக்ரைன் – ரஷ்யா போருக்கு தீர்வு காண அமெரிக்கா தொடர் முயற்சிகளை எடுத்து...

━ popular

தாய்மாமன் தங்க மோதிரம் தயாரிப்பு வீடியோ வெளியீடு: முதலமைச்சர் விஜய் வெளியிட்டார்!

‘தாய்மாமன்’ திட்டத்தின் கீழ் வழங்கப்பட உள்ள தங்க மோதிரம் தயாரிக்கும் பணிகள் தொடர்பான வீடியோவை முதலமைச்சர் விஜய் வெளியிட்டுள்ளார்.தங்க மோதிரம் தயாரிப்புதாய்மாமன் திட்டத்தின் ஒரு பகுதியாக தங்க மோதிரம் வழங்கும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு...

அட்டக்கத்தி தினேஷின் புதிய படத்தின் தலைப்பு வெளியானது

அட்டக்கத்தி தினேஷ் நடிக்கும் புதிய படத்தின் தலைப்பு வெளியாகியுள்ளது. அறிமுக இயக்குநர் மதி ஆனந்த் இயக்கும் இப்படத்திற்கு ‘பந்தா கேங்ஸ்’ எனப் பெயரிடப்பட்டுள்ளது. தினேஷின் பிறந்தநாளை முன்னிட்டு படக்குழு படத்தின் ஃபர்ஸ்ட் லுக்...

தென் ஆப்பிரிக்காவில் அடுத்தடுத்து துப்பாக்கிச்சூடு: 27 பேர் உயிரிழப்பு – பலர் படுகாயம்!

தென் ஆப்பிரிக்காவில் அடுத்தடுத்து நடைபெற்ற இரண்டு துப்பாக்கிச்சூடு சம்பவங்களில் குறைந்தது 27 பேர் உயிரிழந்துள்ளனர். ஜோகன்னஸ்பர்க் மற்றும் கேப் டவுன் நகரங்களுக்கு அருகே நடைபெற்ற இந்தச் சம்பவங்களில் மேலும் பலர் காயமடைந்துள்ளனர்.ஜோகன்னஸ்பர்க் அருகே...

சிவாஜி கணேசனின் ‘திருவிளையாடல்’ மீண்டும் புதுப்பொலிவுடன் – டிஜிட்டல் வடிவில் ரீ-ரிலீஸ்!

தமிழ் சினிமாவின் முக்கியமான படைப்புகளில் ஒன்றாகக் கருதப்படும் நடிகர் திலகம் சிவாஜி கணேசன் நடித்த ‘திருவிளையாடல்’ திரைப்படம் புதிய டிஜிட்டல் வடிவில் மீண்டும் ரசிகர்களை சந்திக்கிறது. சிவாஜி கணேசனின் சிறப்பான நடிப்புஏ.பி.நாகராஜன் இயக்கத்தில் 1965-ம்...

நீதிமன்ற உத்தரவுப்படி டாஸ்மாக் ஊழியர்களை நிரந்தரமாக்க வேண்டும்: அரசின் மேல்முறையீடு முயற்சிக்கு எதிராக போராட்டம் – சிஐடியு அறிவிப்பு

நீதிமன்ற உத்தரவின்படி நீண்டகாலமாக பணியாற்றி வரும் டாஸ்மாக் ஊழியர்களுக்கு நிரந்தரப் பணி அந்தஸ்து வழங்க வேண்டும் என்ற கோரிக்கை தொடர்பாக தொழிற்சங்கங்கள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றன. இந்த விவகாரத்தில் அரசு மேல்முறையீடு செய்ய...