உலகம்

ஹார்முஸ் ஜலசந்தியில் அமெரிக்க முற்றுகை: ஈரானுக்கு வருவாய் இல்லை – டிரம்ப்

அமெரிக்கா - ஈரான் இடையிலான பதற்றம் தொடர்ந்து நீடித்து வரும் நிலையில்,...

தாய்லாந்தில் தொடரும் கனமழை: வெள்ளத்தில் சிக்கிய மக்கள், சுற்றுலா பயணிகள்

தாய்லாந்து தலைநகர் பாங்காக்கில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து பெய்து வரும்...

ரஷியாவுக்கு எதிராக புதிய வியூகம்: இந்தியாவுக்கு மாற்று எரிசக்தி வழங்க அமெரிக்கா தயார்

ரஷியாவிடம் இருந்து கச்சா எண்ணெய் உள்ளிட்ட எரிசக்திப் பொருட்களை வாங்கும் நாடுகளுக்கு...

பெருவெள்ளம்: நேபாளம்-1,453 பேர் பலி, திபெத்-43 பேர் பலி; 5,785 பேர் மாயம்

நேபாளம் மற்றும் திபெத் எல்லைப் பகுதிகளில் ஏற்பட்ட பயங்கர வெள்ளம் மற்றும்...

இலங்கை அதிபர் தேர்தல்: விறுவிறுப்பாக நடைபெற்று வரும் வாக்குப்பதிவு 

இலங்கை அதிபர் தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று விறுவிறுப்புடன் தொடங்கி நடைபெற்று வருகிறது.இலங்கையில் கடந்த 2022ஆம் ஆண்டு ஏற்பட்ட பொருளாதார நெருக்கடியால் வெகுண்டெழுந்த பொதுமக்கள் அரசுக்கு எதிராக தொடர் போராடத்தில் குதித்தனர். இதனால் அதிபர் கேத்தபய ராஜபக்சே தனது பதவியை ராஜினாமா ...

லெபனானில் பேஜர் கருவிகள் வெடித்து சிதறியதில் 12 பேர் பலி, 3000 பேர் படுகாயம்

லெபனான் நாட்டில் பேஜர் கருவிகள் திடீரென வெடித்து சிதறியதில் 12 பேர் உயிரிழந்தனர். மேலும், 3,000 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர்.இஸ்ரேல் - ஹமாஸ் இடையே நடைபெற்று வரும் போரில், ஹமாஸ் அமைப்புக்கு லெபனானை சேர்ந்த ஈரான் ஆதரவு ஹிஸ்புல்லா...

விண்வெளி நிலையத்தில் இருந்து செய்தியாளர்களை சந்தித்த சுனிதா வில்லியம்ஸ்: அமெரிக்க அதிபர் தேர்தலில் வாக்களிக்க விருப்பம்

அமெரிக்காவின் போயிங் நிறுவனம் உருவாக்கியுள்ள ஸ்டார்லைனர் விண்கலத்தில் சுனிதா வில்லியம்ஸ் மற்றும் புட்ச் வில்மோர் கடந்த ஜூன் 5 ஆம் தேதி சர்வதேச விண்வெளி மையத்திற்கு சென்றனர். ஜூன் 14 ஆம் தேதி அவர்கள் பூமிக்கு திரும்ப இருந்த நிலையில்...

ஃபோர்டு நிறுவனத்தில் 15000 பேருக்கு வேலைவாய்ப்பு

தமிழ்நாட்டில் மீண்டும் கார் உற்பத்தி செய்யப்படும் என ஃபோர்டு நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 2 நாட்களுக்கு முன் அமெரிக்காவில் ஃபோர்டு நிறுவன அதிகாரிகளை சந்தித்து ஆலோசனை நடத்தி இருந்தார். அப்போது, சென்னையில் மீண்டும் உற்பத்தியை தொடங்க வேண்டும் என...

தமிழ்நாட்டில் மீண்டும் தொழில் தொடங்கும் ஃபோர்டு

 தமிழ்நாட்டிற்கு தொழில் முதலிடுகளை ஈர்ப்பதற்காக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அமெரிக்கா சுற்று பயணம் மேற்கொண்டுள்ளார்.மாநிலத்தின் தொழில் வளர்ச்சிக்காக லிங்கன் எலக்ட்ரிக், விஷே பிரசிஷன் மற்றும் விஸ்டியன் போன்ற பல்வேறு முன்னணி அமெரிக்க நிறுவனங்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தங்களில் தமிழக அரசு கையெழுத்திட்டுள்ளது என்பது...

ஏ.ஐ.(AI) தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி நடக்கும் மோசடி – HONOR நிறுவனம் தீர்வு!

ஏ.ஐ.(AI) தொழில்நுட்பம் வந்தாலும் வந்தது நிஜம் எது பொய் எது என கணிக்க முடியாத அளவுக்கு நாம் காணும் புகைப்படங்கள் வீடியோக்கள் மாறி வருகிறது. நடிகைகள் ஆலியா பட், ராஷ்மிகா மந்தனா ஆகியோரின் deep fake video வெளியாகி புகார் அளிக்கும்...

━ popular

நீதிமன்ற உத்தரவுப்படி டாஸ்மாக் ஊழியர்களை நிரந்தரமாக்க வேண்டும்: அரசின் மேல்முறையீடு முயற்சிக்கு எதிராக போராட்டம் – சிஐடியு அறிவிப்பு

நீதிமன்ற உத்தரவின்படி நீண்டகாலமாக பணியாற்றி வரும் டாஸ்மாக் ஊழியர்களுக்கு நிரந்தரப் பணி அந்தஸ்து வழங்க வேண்டும் என்ற கோரிக்கை தொடர்பாக தொழிற்சங்கங்கள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றன. இந்த விவகாரத்தில் அரசு மேல்முறையீடு செய்ய...

கரூர் உயிரிழப்புகளுக்கு ஓராண்டாகியும் நீதி கிடைக்கவில்லை: ஜோதிமணி வேதனை

கரூரில் நடைபெற்ற கூட்டத்தில் ஏற்பட்ட நெரிசலில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு ஓராண்டு கடந்தும் நீதி கிடைக்கவில்லை என காங்கிரஸ் எம்.பி. ஜோதிமணி தெரிவித்துள்ளார். இந்த சம்பவத்தில் 41 பேர் உயிரிழந்ததாக தகவல்கள் வெளியாகின.கரூர் சம்பவத்தை...

“முட்டாள்களுக்கு பதில் சொல்லி நேரத்தை வீணாக்காதீர்கள்!” – ரசிகர்களுக்கு நடிகர் சூர்யா அறிவுரை

சமூக வலைதளங்களில் வரும் விமர்சனங்கள் மற்றும் எதிர்மறையான கருத்துகளுக்கு பதிலளித்து நேரத்தையும் ஆற்றலையும் வீணாக்க வேண்டாம் என நடிகர் சூர்யா தனது ரசிகர்களுக்கு அறிவுரை வழங்கியுள்ளார்.சென்னையில் நடைபெற்ற அகில இந்திய சூர்யா ரசிகர்...

“தீவிரவாதத்துக்கு எதிராக எந்த வகையான தாக்குதலுக்கும் இந்தியா தயார்” – ராஜ்நாத் சிங்

தீவிரவாதத்துக்கு எதிராக எந்த வகையான தாக்குதலையும் மேற்கொள்ள இந்தியா தயாராக இருப்பதாக பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார். புதுடெல்லியில் நடைபெற்ற தனியார் தொலைக்காட்சி நிறுவன நிகழ்வில் பேசிய அவர், நாட்டின் பாதுகாப்பில்...

கரூர் கூட்ட நெரிசல் முதலாம் ஆண்டு நினைவேந்தல்: மெழுகுவர்த்தி ஏந்தி கண்ணீர் அஞ்சலி!

கரூர் வேலுசாமிபுரத்தில் கடந்த ஆண்டு நடைபெற்ற கூட்ட நெரிசல் சம்பவத்தில் உயிரிழந்த 41 பேரின் முதலாம் ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு, உறவினர்கள் மற்றும் தமிழக வெற்றிக் கழக நிர்வாகிகள் மெழுகுவர்த்தி ஏந்தி...