ஹார்முஸ் ஜலசந்தியில் அமெரிக்க முற்றுகை: ஈரானுக்கு வருவாய் இல்லை – டிரம்ப்
அமெரிக்கா - ஈரான் இடையிலான பதற்றம் தொடர்ந்து நீடித்து வரும் நிலையில்,...
தாய்லாந்தில் தொடரும் கனமழை: வெள்ளத்தில் சிக்கிய மக்கள், சுற்றுலா பயணிகள்
தாய்லாந்து தலைநகர் பாங்காக்கில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து பெய்து வரும்...
ரஷியாவுக்கு எதிராக புதிய வியூகம்: இந்தியாவுக்கு மாற்று எரிசக்தி வழங்க அமெரிக்கா தயார்
ரஷியாவிடம் இருந்து கச்சா எண்ணெய் உள்ளிட்ட எரிசக்திப் பொருட்களை வாங்கும் நாடுகளுக்கு...
பெருவெள்ளம்: நேபாளம்-1,453 பேர் பலி, திபெத்-43 பேர் பலி; 5,785 பேர் மாயம்
நேபாளம் மற்றும் திபெத் எல்லைப் பகுதிகளில் ஏற்பட்ட பயங்கர வெள்ளம் மற்றும்...
காகித கள்வி முறைக்கு மாறும் பின்லாந்து – காரணம் என்ன ?
காகித பயன்பாட்டை குறைக்க உலகின் பல நாடுகள் டிஜிட்டல் கல்வி முறைக்கு மாறிவரும் நிலையில் பின்லாந்து (FINLAND) நகரம் ஒன்று டிஜிட்டல் கல்வி முறையில் இருந்து காகித கள்வி முறைக்கு மாறி உள்ளது.
இம்மாற்றத்திற்கு அவர்கள் கூறும் காரணம் என்ன ?உலகிலேயே...
உலகின் மிகப்பெரிய ஐபோனை உருவாக்கி கின்னஸ் சாதனை!
உலகின் மிகப்பெரிய ஐபோனை உருவாக்கி இந்திய வம்சாவளியை சேர்ந்த பிரிட்டிஷ் யூடியூபர் கின்னஸ் உலக சாதனை படைத்துள்ளார்இங்கிலாந்தைச் சேர்ந்த அருண் மைனி, "MrWhoseTheBoss" என்ற டெக் யூடியூப் சேனலை நடத்தி வருகிறார். இவரது சேனலை 19.4 மில்லியன் பேர் சப்ஸ்கிரைப்...
என்றும் ‛மார்கண்டேயன்’ ஆக இருக்க மருந்து கண்டுபிடிங்க : ரஷ்ய அதிபர் போட்ட உத்தரவு
என்றும் இளமையுடன் இருப்பதற்கு மருந்தை கண்டுபிடிக்குமாறு ரஷ்ய விஞ்ஞானிகளுக்கு புடின் அரசு உத்தரவிட்டு உள்ளது. கடந்த ஜூன் மாதம் பிறப்பிக்கப்பட்ட இந்த உத்தரவு தற்போது வெளிச்சத்திற்கு வந்து உள்ளது.இதன் தொடர்பாக ஆராய்ச்சியாளர்களுக்கு அந்நாட்டு சுகாதாரத்துறை அமைச்சகம் அனுப்பி உள்ள சுற்றறிக்கையில்...
என்ன இருக்கிறது முதலமைச்சரின் “தடம்” பரிசுப்பெட்டகத்தில்?
அமெரிக்க முதலீட்டாளர்களுக்கு முதலமைச்சர் பரிசளித்த ”தடம்” பெட்டகத்தினுள் இருக்கும் பொருள்கள் :திருநெல்வேலியில் உருவாகும் சுற்றுச்சூழலுக்கு உகந்த வாழை நார் கூடை
விழுப்புரத்தைச் சேர்ந்த டெரகோட்டா சிற்பங்கள் (குதிரை)
நீலகிரியிலிருந்து தோடா எம்பிராய்டரி சால்
பவானியிலிருந்து பவானி ஜமுக்காளம்
புலிகாட்டிலிருந்து...
சான்பிரான்சிஸ்கோவில் முதலீட்டாளர் சந்திப்பு – தமிழ்நாடு முதலமைச்சர் இன்று உரை நிகழ்த்துகிறார்
சான்பிரான்சிஸ்கோவில் முதலீட்டாளர் சந்திப்பில் இன்று உரை நிகழ்த்துகிறார் தமிழ்நாடு முதலமைச்சர்.சான்பிரான்சிஸ்கோசிஸ்கோ மற்றும் சிகாகோ ஆகிய நகரங்களுக்கு 19 நாள் அரசுமுறை பயணமாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று முன்தினம் இரவு 10.17 மணிக்கு சென்னையில் இருந்து விமானம் மூலம் சென்றார்.பல்வேறு முதலீடுகள்...
கனடாவுக்கு குடிபெயரும் தற்காலிக பணியாளர்கள்: கனடா அரசின் திடீர் முடிவு
கனடாவுக்கு குடிபெயரும் தற்காலிக வெளிநாட்டு ஊழியர்களின் எண்ணிக்கை குறைக்க கனடா அரசு முடிவு செய்துள்ளது.இந்த முடிவு அதிகப்படியாக கனடாவில் வேலை செய்துவரும் இந்தியர்களுக்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்தும் விதமாக இருக்குமோ என்று அச்சம் எழுந்துள்ளது.கனடாவில், கல்வி, தொழில், வேலை வாய்ப்புகள்...
━ popular
சினிமா
“முட்டாள்களுக்கு பதில் சொல்லி நேரத்தை வீணாக்காதீர்கள்!” – ரசிகர்களுக்கு நடிகர் சூர்யா அறிவுரை
சமூக வலைதளங்களில் வரும் விமர்சனங்கள் மற்றும் எதிர்மறையான கருத்துகளுக்கு பதிலளித்து நேரத்தையும் ஆற்றலையும் வீணாக்க வேண்டாம் என நடிகர் சூர்யா தனது ரசிகர்களுக்கு அறிவுரை வழங்கியுள்ளார்.சென்னையில் நடைபெற்ற அகில இந்திய சூர்யா ரசிகர்...
இந்தியா
“தீவிரவாதத்துக்கு எதிராக எந்த வகையான தாக்குதலுக்கும் இந்தியா தயார்” – ராஜ்நாத் சிங்
தீவிரவாதத்துக்கு எதிராக எந்த வகையான தாக்குதலையும் மேற்கொள்ள இந்தியா தயாராக இருப்பதாக பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார். புதுடெல்லியில் நடைபெற்ற தனியார் தொலைக்காட்சி நிறுவன நிகழ்வில் பேசிய அவர், நாட்டின் பாதுகாப்பில்...
தமிழ்நாடு
கரூர் கூட்ட நெரிசல் முதலாம் ஆண்டு நினைவேந்தல்: மெழுகுவர்த்தி ஏந்தி கண்ணீர் அஞ்சலி!
கரூர் வேலுசாமிபுரத்தில் கடந்த ஆண்டு நடைபெற்ற கூட்ட நெரிசல் சம்பவத்தில் உயிரிழந்த 41 பேரின் முதலாம் ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு, உறவினர்கள் மற்றும் தமிழக வெற்றிக் கழக நிர்வாகிகள் மெழுகுவர்த்தி ஏந்தி...
சினிமா
ரூ.40 லட்சம் முன்பண விவகாரம்: நடிகர் ராஜ்கிரணுக்கு நிபந்தனை முன்ஜாமீன்
திரைப்படத்துக்காக பெற்ற முன்பணத்தில் ரூ.40 லட்சத்தை திருப்பி செலுத்தவில்லை என்ற புகார் தொடர்பான வழக்கில், நடிகர் ராஜ்கிரணுக்கு சென்னை உயர் நீதிமன்றம் நிபந்தனை முன்ஜாமீன் வழங்கி உத்தரவிட்டுள்ளது.ரூ.50 லட்சம் முன்பணம்சென்னை மீஞ்சூரில் திரைப்பட...
விளையாட்டு
ஆசிய விளையாட்டு: 400 மீட்டர் தடை ஓட்டம் இறுதிப்போட்டிக்கு முன்னேறிய வித்யா ராம்ராஜ், அனு ராகவன்
2026 ஆசிய விளையாட்டு போட்டியில் இந்தியாவுக்கு தடகளத்தில் மற்றொரு மகிழ்ச்சியான செய்தி கிடைத்துள்ளது. பெண்களுக்கான 400 மீட்டர் தடை ஓட்டத்தில் வித்யா ராம்ராஜ் மற்றும் அனு ராகவன் இறுதிப்போட்டிக்கு முன்னேறியுள்ளனர்.வித்யா ராம்ராஜ் அசத்தல்பெண்கள்...
