வேலையின்போது சவுனாவில் தூங்கிய பெண் ஊழியர்.. ரூ.964 கோடி இழப்பீடு கேட்டு வழக்கு!
இங்கிலாந்தில் தொழில் ரீதியான பயணத்தின்போது சவுனாவில் தூங்கியதற்குப் பிறகு பணியில் இருந்து...
சிந்து நதி நீரை திசைதிருப்பினால் போர் நடவடிக்கையாக கருதப்படும்: பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் எச்சரிக்கை!
சிந்து நதி நீரில் பாகிஸ்தானுக்கு உரிய பங்கை தடுத்து நிறுத்தவோ, திசைதிருப்பவோ...
5 மணி நேரத்திற்குள் உலக வரைபடம்: கலிபோர்னியா நண்பர்கள் படைத்த கின்னஸ் உலக சாதனை!
அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தைச் சேர்ந்த இரு நண்பர்கள், LEGO செங்கற்களை பயன்படுத்தி...
காங்கோவில் பயங்கர விமான விபத்து: 2 மூத்த ராணுவ அதிகாரிகள் உட்பட 14 பேர் பலி!
மத்திய ஆப்பிரிக்க நாடான காங்கோ ஜனநாயகக் குடியரசில் ஏற்பட்ட பயங்கர விமான...
16 செ.மீ. மழைக்கே தத்தளிக்கும் துபாய்!
வரலாறு காணாத அளவு அதிகப்படியான மழைப்பொழிவால் துபாய் நகரம் வெள்ளக்காடானது. கடந்த 24 மணி நேரத்தில் துபாயில் 16 செ.மீ.க்கு மேல் மழை பதிவாகியுள்ளது. கடும் மழைப்பொழிவால் துபாய் விமான நிலையம் பகுதியளவு மட்டுமே செயல்பட்டு வருகிறது.மணிரத்னத்தின் மாஸ்டர்பீஸ் ராவணன்…...
பப்புவா நியூ கினியாவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்!
பசுபிக் பெருங்கடலில் அமைந்துள்ள தீவு நாடான பப்புவா நியூ கினியாவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. ரிக்டர் அளவுக்கோலில் 6.5 ஆக பதிவாகியுள்ள இந்த நிலநடுக்கம் மேற்கு நியூ பிரிட்டன் மாகாணத்தின் தலைநகரான கிம்போவில் இருந்து தென் கிழக்கில் 110...
இஸ்ரேல் மீது ஈரான் நடத்திய தாக்குதலுக்கு அதிபர் ஜோ பைடன் கண்டனம்!
இஸ்ரேல் மீது ஈரான் நடத்திய தாக்குதலை நான் வன்மையாகக் கண்டிக்கிறேன் என்று அமெரிக்க அதிபர் ஜோ பைடன் தெரிவித்துள்ளார்.கவிதாவை காவலில் எடுத்து விசாரிக்க சி.பி.ஐ.க்கு சிறப்பு நீதிமன்றம் அனுமதி!இஸ்ரேல் மீது ஈரான் நடத்தி வரும் தாக்குதல் தொடர்பாக அமெரிக்காவின் வெள்ளை...
இஸ்ரேல் மீது தாக்குதலைத் தொடங்கியது ஈரான்!
இஸ்ரேல் நாட்டின் மீது ட்ரோன் மற்றும் ஏவுகணை தாக்குதலை ஈரான் தொடங்கியுள்ளது.பஞ்சாப் அணியை வீழ்த்தி ராஜஸ்தான் அணி திரில் வெற்றி!சிரியாவில் உள்ள தங்கள் தூதரகம் மீது இஸ்ரேல் நடத்திய தாக்குதலுக்கு பதிலடியாக ஈரான் தாக்குதல் வருகிறது. இந்த விவகாரத்தில் அமெரிக்கா...
ஆப்பிள் ஐபோன் பயனர்களின் கவனத்திற்கு!
இந்தியா உள்பட உலகம் முழுவதும் உள்ள ஆப்பிள் ஐபோன் பயனாளர்களுக்கு புதிய ஸ்பைவேர் தாக்குதல் குறித்த எச்சரிக்கை தகவல் அனுப்பப்பட்டுள்ளது.“கோவையில் என்.ஐ.ஏ. கிளை, காமராஜர் உணவகங்கள்…”- வாக்குறுதிகளை அள்ளி வீசிய அண்ணாமலை!ஆப்பிள் கணக்குடன் இணைக்கப்பட்டுள்ள மின்னஞ்சல் மற்றும் குறுந்தகவல் மூலம்...
இஸ்ரேல் நடத்திய அதிரடி தாக்குதல்- ஹமாஸ் தலைவரின் மகன்கள் உயிரிழப்பு!
ஹமாஸ் தலைவர் இஸ்மாயில் ஹனியேவின் 3 மகன்கள், இஸ்ரேலின் வான்வெளி தாக்குதலில் உயிரிழந்துள்ளனர்.“பருப்பு இருப்பு குறித்த விவரங்களை வெளியிட வேண்டும்”- மத்திய அரசு உத்தரவு!காசா பகுதியில் இஸ்ரேல் வான்வெளி தாக்குதலை நடத்தியுள்ளது. அப்போது, காரில் சென்றுக் கொண்டிருந்த இஸ்மாயில் ஹனியேவின்...
━ popular
இந்தியா
“பெங்களூரு வரும் எம்.எல்.ஏ.க்களுக்கு 2 திருமணம்”.. டி.கே. சிவக்குமார் பேச்சால் கர்நாடகாவில் சர்ச்சை!
கர்நாடக துணை முதல்-மந்திரி டி.கே. சிவக்குமார், பெங்களூருவுக்கு வரும் சில எம்.எல்.ஏ.க்களுக்கு இரண்டு திருமணங்கள் இருப்பதாக சட்டசபையில் தெரிவித்த கருத்து அரசியல் வட்டாரத்தில் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. அவர் குறிப்பிட்ட எம்.எல்.ஏ.க்களின் பெயர்களை வெளியிட...
விளையாட்டு
ஜப்பானை 2-0 என்ற கோல் கணக்கில் வீழ்த்தியது இந்தியா.. 4-வது வெற்றியுடன் அரையிறுதிக்கு முன்னேற்றம்!
2026 ஆசிய விளையாட்டுப் போட்டியின் ஆண்கள் ஹாக்கி பிரிவில் இந்திய அணி ஜப்பானை 2-0 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி, தொடர்ச்சியாக 4-வது வெற்றியை பதிவு செய்துள்ளது. இந்த வெற்றியின் மூலம் இந்திய...
தமிழ்நாடு
நகை கொள்ளைக்கு பிறகு ஒரே நாளில் லட்சக்கணக்கான பார்வையாளர்கள்.. யூடியூபர் மதுமிதாவுக்கு அதிகரித்த பாலோயர்கள்!
நாகர்கோவில் அருகே பிரபல யூடியூபர் மதுமிதாவின் வீட்டில் 118 பவுன் தங்க நகைகள் மற்றும் பணம் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், இந்த சம்பவத்துக்குப் பிறகு அவரது சமூக வலைதள வீடியோக்களை...
இந்தியா
டெல்லியில் ‘பஜன் கிளப்பிங்’ நிகழ்ச்சி.. கஞ்சிரா வாசித்து ரசித்த பிரதமர் மோடி!
டெல்லியில் நடைபெற்ற ‘பஜன் கிளப்பிங்’ நிகழ்ச்சியில் பிரதமர் நரேந்திர மோடி கலந்து கொண்டு, பக்திப் பாடலுக்கு கஞ்சிரா போன்ற இசைக்கருவியை வாசித்தும், பாடலுடன் இணைந்து தாளம் போட்டும் ரசித்தார்.பண்டிட் தீனதயாள் உபாத்யாயாவின் 110-வது...
உலகம்
வேலையின்போது சவுனாவில் தூங்கிய பெண் ஊழியர்.. ரூ.964 கோடி இழப்பீடு கேட்டு வழக்கு!
இங்கிலாந்தில் தொழில் ரீதியான பயணத்தின்போது சவுனாவில் தூங்கியதற்குப் பிறகு பணியில் இருந்து நீக்கப்பட்ட முன்னாள் தொழில்நுட்ப நிறுவன நிர்வாகி ஒருவர், தனது பணி நீக்கம் தொடர்பாக சுமார் ரூ.964 கோடி இழப்பீடு கோரி...
