AI மூலம் வங்கி அதிகாரிகள் போல ஆள்மாறாட்டம்! இத்தாலியில் ரூ.1,034 கோடி மோசடி – அதிர்ச்சி சம்பவம்
செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி வங்கி உயர் அதிகாரிகள் மற்றும்...
வேலையின்போது சவுனாவில் தூங்கிய பெண் ஊழியர்.. ரூ.964 கோடி இழப்பீடு கேட்டு வழக்கு!
இங்கிலாந்தில் தொழில் ரீதியான பயணத்தின்போது சவுனாவில் தூங்கியதற்குப் பிறகு பணியில் இருந்து...
சிந்து நதி நீரை திசைதிருப்பினால் போர் நடவடிக்கையாக கருதப்படும்: பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் எச்சரிக்கை!
சிந்து நதி நீரில் பாகிஸ்தானுக்கு உரிய பங்கை தடுத்து நிறுத்தவோ, திசைதிருப்பவோ...
5 மணி நேரத்திற்குள் உலக வரைபடம்: கலிபோர்னியா நண்பர்கள் படைத்த கின்னஸ் உலக சாதனை!
அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தைச் சேர்ந்த இரு நண்பர்கள், LEGO செங்கற்களை பயன்படுத்தி...
சென்னை அமெரிக்க துணை தூதரகம் முன்பு இந்திய மாணவர் சங்கம் போராட்டம்
பாலஸ்தீனத்திற்கு ஆதரவாக போராடும் மாணவர்கள் மீது தாக்குதல் நடத்தும் அமெரிக்காவை கண்டித்து இந்திய மாணவர் சங்கத்தினர் தூதரகம் முன்பு போராட்டம் பாலஸ்தீனத்துக்கு ஆதரவாக போராடும் மாணவர்கள் மீது தாக்குதல் நடத்தும் அமெரிக்க ஏகாதிபத்தியத்தை கண்டித்து இந்திய மாணவர் சங்கம் சென்னை மாவட்டக்குழு...
உலக அளவில் தங்கத்தின் விலை உயர்வுக்கு சீனாவே காரணம்
சீனாவில் ரியல் எஸ்டேட் மற்றும் பங்குச்சந்தை முதலீடுகள் மீதான நம்பிக்கை குறைந்து விட்டதால் சீன நுகர்வோர் தங்கத்தை வாங்கி குவிக்க தொடங்கியுள்ளனர். இதுவே உலக அளவில் தங்கத்தின் விலை உயர்வுக்கு காரணம் என்று கூறப்படுகிறது.புவிசார் அரசியல் மற்றும் பொருளாதார நெருக்கடி...
பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் அத்துமீறும் சீனா
பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் அத்துமீறும் சீனாபாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் சீனா அத்துமீறி நுழைந்து சாலை அமைத்துள்ளதற்கு ஒன்றிய அரசு கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.இந்திய எல்லையில் சீனா அத்துமீறி பல்வேறு கட்டுமானங்களை செய்து வருவதால் இரு நாடுகளுக்கு இடையே மோதல் போக்கு...
அண்டார்டிகாவில் தங்கத்துகள்களை வெளியேற்றும் எரிமலை
அண்டார்டிகாவில் தங்கத்துகள்களை வெளியேற்றும் எரிமலைஎரிமலைகள் என்றாலே லாவா குழம்புகள் தான் வெளியேறும். ஆனால் எரிமலையில் இருந்து தங்க துகள்கள் வெளியேறுகிறது என்றால் உங்களால் நம்ப முடிகிறதா?முழுக்க பனிப்பாறைகளால் சூழப்பட்டுள்ள கண்டம் என்றாலும் அண்டார்டிகாவிலும் நெருப்பைக் கக்கும் 138 எரிமலைகள் இருக்கின்றன. இவற்றுள்...
கோவிஷீல்டு தடுப்பூசியால் அரிதான பக்கவிளைவு!
கோவிஷீல்டு மருந்தை தயாரித்த அஸ்ட்ராஜெனெகா நிறுவனம், தனது கொரோனா தடுப்பூசி மிக மிக அரிதாக சிலருக்கு பக்க விளைவுகளை ஏற்படுத்தும் என இங்கிலாந்து உயர்நீதிமன்றத்தில் ஒப்புக் கொண்டுள்ளது.நல்வாய்ப்பாக உயிர் தப்பினார் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா!அஸ்ட்ராஜெனெகா நிறுவனமும், ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகமும்...
‘தொடர்ந்து 80 முறை நிகழ்ந்த நில அதிர்வுகள்- மக்கள் அச்சம்!
தைவான் நாட்டில் இரவு முதல் 80 முறை நிலநடுக்கம் ஏற்பட்டதால் மக்கள் அச்சம் அடைந்தனர். அதிகளவாக 6.3 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது.அதிரடியாக குறைந்த தங்கம் விலை….எவ்வளவு தெரியுமா?அதைத் தொடர்ந்து, நிலநடுக்கம் ஏற்பட்டதால் வீடுகள் குலுங்கியதில் மக்கள் தெருக்களில் தஞ்சமடைந்துள்ளனர்....
━ popular
உலகம்
AI மூலம் வங்கி அதிகாரிகள் போல ஆள்மாறாட்டம்! இத்தாலியில் ரூ.1,034 கோடி மோசடி – அதிர்ச்சி சம்பவம்
செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி வங்கி உயர் அதிகாரிகள் மற்றும் பிரபல வழக்கறிஞர் போல ஆள்மாறாட்டம் செய்து இத்தாலியின் தனியார் வங்கிப் பிரிவில் சுமார் ரூ.1,034 கோடி மோசடி செய்யப்பட்ட சம்பவம்...
தமிழ்நாடு
மின் கணக்கீட்டு பணியை தனியாரிடம் ஒப்படைக்க எதிர்ப்பு! அரசியல் கட்சித் தலைவர்கள் வலியுறுத்தல்
தமிழகத்தில் வீடுகளுக்கான மின் பயன்பாட்டைக் கணக்கிடும் பணிகளை தனியார் நிறுவனங்களிடம் ஒப்படைக்கும் முடிவுக்கு பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். அடுத்த 6 மாதங்களுக்கு மின் கணக்கீட்டுப் பணிகளை தனியார் நிறுவனங்களிடம்...
இந்தியா
“பெங்களூரு வரும் எம்.எல்.ஏ.க்களுக்கு 2 திருமணம்”.. டி.கே. சிவக்குமார் பேச்சால் கர்நாடகாவில் சர்ச்சை!
கர்நாடக துணை முதல்-மந்திரி டி.கே. சிவக்குமார், பெங்களூருவுக்கு வரும் சில எம்.எல்.ஏ.க்களுக்கு இரண்டு திருமணங்கள் இருப்பதாக சட்டசபையில் தெரிவித்த கருத்து அரசியல் வட்டாரத்தில் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. அவர் குறிப்பிட்ட எம்.எல்.ஏ.க்களின் பெயர்களை வெளியிட...
விளையாட்டு
ஜப்பானை 2-0 என்ற கோல் கணக்கில் வீழ்த்தியது இந்தியா.. 4-வது வெற்றியுடன் அரையிறுதிக்கு முன்னேற்றம்!
2026 ஆசிய விளையாட்டுப் போட்டியின் ஆண்கள் ஹாக்கி பிரிவில் இந்திய அணி ஜப்பானை 2-0 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி, தொடர்ச்சியாக 4-வது வெற்றியை பதிவு செய்துள்ளது. இந்த வெற்றியின் மூலம் இந்திய...
தமிழ்நாடு
நகை கொள்ளைக்கு பிறகு ஒரே நாளில் லட்சக்கணக்கான பார்வையாளர்கள்.. யூடியூபர் மதுமிதாவுக்கு அதிகரித்த பாலோயர்கள்!
நாகர்கோவில் அருகே பிரபல யூடியூபர் மதுமிதாவின் வீட்டில் 118 பவுன் தங்க நகைகள் மற்றும் பணம் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், இந்த சம்பவத்துக்குப் பிறகு அவரது சமூக வலைதள வீடியோக்களை...
