உலகம்

வர்த்தகக் கப்பல்களை குறிவைப்பது ஏற்க முடியாது – ஐநாவில் ஜெய்சங்கர்

ஐக்கிய நாடுகள் சபை கூட்டத்தில் பேசிய மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ்....

AI மூலம் வங்கி அதிகாரிகள் போல ஆள்மாறாட்டம்! இத்தாலியில் ரூ.1,034 கோடி மோசடி – அதிர்ச்சி சம்பவம்

செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி வங்கி உயர் அதிகாரிகள் மற்றும்...

வேலையின்போது சவுனாவில் தூங்கிய பெண் ஊழியர்.. ரூ.964 கோடி இழப்பீடு கேட்டு வழக்கு!

இங்கிலாந்தில் தொழில் ரீதியான பயணத்தின்போது சவுனாவில் தூங்கியதற்குப் பிறகு பணியில் இருந்து...

சிந்து நதி நீரை திசைதிருப்பினால் போர் நடவடிக்கையாக கருதப்படும்: பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் எச்சரிக்கை!

சிந்து நதி நீரில் பாகிஸ்தானுக்கு உரிய பங்கை தடுத்து நிறுத்தவோ, திசைதிருப்பவோ...

உலகின் முதல் ஆழ்கடல் ராணுவ அருங்காட்சியகம்

உலகின் முதல் ஆழ்கடல் ராணுவ அருங்காட்சியகம்தொல்லியல் வரலாறு கலையை பறைசாற்றும் வகையில் உலகம் முழுவதும் இப்படி பல நாடுகளில் ஆழ்கடல் அருங்காட்சியகங்கள் திறக்கப்பட்டு இருக்கின்றன.அந்த வரிசையில் ஜோர்டானில் திறக்கப்பட்ட உலகின் முதல் ஆழ்கடல் ராணுவ அருங்காட்சியகத்தின் புதிய புகைப்படங்கள் வெளியாகி...

ஜப்பானில் சுற்றுலாப் பயணிகளைக் கவரும் பூங்கா

ஜப்பானில் சுற்றுலாப் பயணிகளைக் கவரும் பூங்காதிரைப்படத்தில் இடம்பெறும் பாடல் காட்சிகளுக்காக உருவாக்கப்பட்ட பிரம்மாண்ட செட் போல காட்சியளிக்கும் இந்த இடம் நிஜ மலர்களைக் கொண்ட பூங்கா என்றால் நம்ப முடிகிறதா? ஆனால் அதுதான் உண்மை.ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் இருந்து சுமார்...

அமெரிக்க அருங்காட்சியகத்தில் ஆபரண கண்காட்சி

அமெரிக்க அருங்காட்சியகத்தில் ஆபரண கண்காட்சிஅகழாய்வில் கிடைத்த ஆபரணங்கள் முதல் மன்னர்கள் கால ஆபரணங்கள் வரை கண்காட்சியில் வைக்கப்படுவதை பார்த்திருப்போம். ஆனால் நவீன காலத்தை காட்டும் ஆபரணங்களின் கண்காட்சி அமெரிக்கா அருங்காட்சியகத்தில் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளது.நியூயார்க்கில் உள்ள இயற்கை வரலாற்று தேசிய அருங்காட்சியகம்...

சிவப்பு வண்ண உதட்டுச் சாயம் பூசினால் அபராதம் – கிம் ஜாங் உன்

சிவப்பு வண்ண உதட்டுச் சாயம் பூசினால் அபராதம் - கிம் ஜாங் உன்தங்கள் நாட்டுப் பெண்கள் சிவப்பு நிற உதட்டுச் சாயத்தை பூசிக்கொள்ள கூடாது என்ற உத்தரவை பிறப்பித்துள்ள வடகொரியா அரசு இந்த தடையை மீறினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்...

கருந்துளை பற்றி நாசா வெளியிட்ட காணொளி

கருந்துளை என ஒன்று இருப்பதை கடந்த நூற்றாண்டில் விஞ்ஞானிகள் கண்டுபிடித்தாலும் அதன் முதல் புகைப்படம் சில ஆண்டுகளுக்கு முன்புதான் எடுக்க முடிந்தது.புகைப்படம் எடுப்பதற்கு இத்தனை ஆண்டுகள் தேவைப்பட்ட நிலையில் அதற்குள் விழுந்தால் எப்படி இருக்கும்? என்ற காணொளியை நாசா வெளியிட்டுள்ளது.எரிபொருள்...

இசையில் மூழ்கடித்த 2024 யூரோ விஷன் பாடல் போட்டி

இசையில் மூழ்கடித்த 2024 யூரோ விஷன் பாடல் போட்டிஇசை கலைஞர்கள் மத்தியில் மிகவும் புகழ்பெற்ற யூரோ விஷன் பாடல் போட்டி இறுதி கட்டத்தை எட்டி இருக்கிறது.பெயரில் ஐரோப்பா என இருந்தாலும் ஐரோப்பா மட்டுமின்றி உலகின் பிற நாடுகளில் இருந்தும் கலைஞர்கள்...

━ popular

தாய் மாமன் தங்க மோதிரம் திட்டம் நாளை தொடக்கம்

தமிழக அரசு மருத்துவமனைகளில் பிறக்கும் குழந்தைகளுக்கு ஒரு கிராம் தங்க மோதிரம் வழங்கும் ‘தாய் மாமன் தங்க மோதிரம்’ திட்டம் நாளை மதுரையில் தொடங்கி வைக்கப்பட உள்ளது.மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் நடைபெறும்...

வர்த்தகக் கப்பல்களை குறிவைப்பது ஏற்க முடியாது – ஐநாவில் ஜெய்சங்கர்

ஐக்கிய நாடுகள் சபை கூட்டத்தில் பேசிய மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ். ஜெய்சங்கர், சர்வதேச கடல்வழிகளில் பயணிக்கும் வர்த்தகக் கப்பல்கள் மற்றும் மாலுமிகளை குறிவைத்து தாக்குதல் நடத்துவது ஏற்றுக்கொள்ள முடியாதது என்று தெரிவித்துள்ளார்.மத்திய...

ஆசிய விளையாட்டில் அசத்தும் பி.வி. சிந்து! காலிறுதிக்கு முன்னேறி அசத்தல்

2026 ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் இந்தியாவின் முன்னணி பேட்மிண்டன் வீராங்கனை பி.வி. சிந்து காலிறுதிக்கு முன்னேறியுள்ளார். மகளிர் ஒற்றையர் பிரிவு 2-வது சுற்றில் ஜப்பானின் டொமோகா மியாசாகியை வீழ்த்தி அவர் அடுத்த சுற்றுக்கு...

நாளை முதல் 3 நாட்கள் வங்கிகள் வேலைநிறுத்தம்! வாடிக்கையாளர்கள் தெரிந்துகொள்ள வேண்டிய முக்கிய தகவல்கள்

நாடு முழுவதும் வங்கி ஊழியர்கள் மற்றும் அதிகாரிகள் செப்டம்பர் 28 முதல் 30-ம் தேதி வரை 3 நாட்கள் வேலைநிறுத்தத்தில் ஈடுபட உள்ளனர். United Forum of Bank Unions (UFBU) உள்ளிட்ட...

AI மூலம் வங்கி அதிகாரிகள் போல ஆள்மாறாட்டம்! இத்தாலியில் ரூ.1,034 கோடி மோசடி – அதிர்ச்சி சம்பவம்

செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி வங்கி உயர் அதிகாரிகள் மற்றும் பிரபல வழக்கறிஞர் போல ஆள்மாறாட்டம் செய்து இத்தாலியின் தனியார் வங்கிப் பிரிவில் சுமார் ரூ.1,034 கோடி மோசடி செய்யப்பட்ட சம்பவம்...