பெருவெள்ளம்: நேபாளம்-1,453 பேர் பலி, திபெத்-43 பேர் பலி; 5,785 பேர் மாயம்
நேபாளம் மற்றும் திபெத் எல்லைப் பகுதிகளில் ஏற்பட்ட பயங்கர வெள்ளம் மற்றும்...
வர்த்தகக் கப்பல்களை குறிவைப்பது ஏற்க முடியாது – ஐநாவில் ஜெய்சங்கர்
ஐக்கிய நாடுகள் சபை கூட்டத்தில் பேசிய மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ்....
AI மூலம் வங்கி அதிகாரிகள் போல ஆள்மாறாட்டம்! இத்தாலியில் ரூ.1,034 கோடி மோசடி – அதிர்ச்சி சம்பவம்
செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி வங்கி உயர் அதிகாரிகள் மற்றும்...
வேலையின்போது சவுனாவில் தூங்கிய பெண் ஊழியர்.. ரூ.964 கோடி இழப்பீடு கேட்டு வழக்கு!
இங்கிலாந்தில் தொழில் ரீதியான பயணத்தின்போது சவுனாவில் தூங்கியதற்குப் பிறகு பணியில் இருந்து...
சட்ட விரோதமாக உடல் உறுப்புகளை விற்ற கேரள மாநிலத்தவர் கைது
டெஹ்ரான் மருத்துவமனையில் பணிபுரியும் கேரளாவைச் சேர்ந்த நபர் சட்டவிரோத சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சைக்காக இந்தியர்களை ஈரானுக்கு கடத்தியுள்ளார்.கேரள மாநிலத்தவர் கைதுவின் திருச்சூரில் உள்ள வாலாபாட்டைச் (Valapad) சேர்ந்தவர் சபித் நாசர் (30). சபித் நாசர் ஈரானுக்கு இந்தியர்களை கடத்திச்...
போலந்து நாட்டில் கொட்டிய ஆலங்கட்டி மழை
போலந்து நாட்டில் கொட்டிய ஆலங்கட்டி மழைபோலந்து நாட்டில் கொட்டிய ஆலங்கட்டி மழையால் பல்வேறு நகரங்கள் வெள்ளத்தில் தத்தளிக்கின்றன.குறிப்பாக க்னிஸ்னோவில் (Gniezno) தொடர்ந்து ஆலங்கட்டி மழை பெய்தது. இதனால் வீதிகளில் பனிக்குவியல்கள் நிறைந்து காணப்படுவதோடு வெள்ளமும் சூழ்ந்துள்ளது.பனிக்கட்டிகள் தண்ணீரில் மிகுந்து காணப்படும்...
ஈரான் அதிபர் சென்ற ஹெலிகாப்டர் தாக்கப்பட்டதா? – வெளியான அதிர்ச்சி தகவல்
ஹெலிகாப்டர் விபத்தில் ஈரான் அதிபர் இப்ராகிம் ரெய்சி உயிரிழந்ததாக அறிவிக்கப்பட்ட நிலையில், அவரது உயிரிழப்பில் பல்வேறு மர்மங்கள் உள்ளது தெரியவந்துள்ளது.அண்டை நாடான அஜர்பைஜானில் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்க சென்ற ஈரான் அதிபர் இப்ராகிம் ரெய்சி நாடு திரும்பும் வழியில் கடும்...
விண்வெளி சுற்றுலா சென்ற இந்தியர்
விண்வெளி சுற்றுலா சென்ற இந்தியர்ப்ளூ ஆர்ஜின் நிறுவனத்தில் விண்வெளி சுற்றுலாவில் முதல் முறையாக இந்தியாவை சேர்ந்த ஒருவர் விண்வெளிக்கு சென்று திரும்பி உள்ளார்.மனிதர்களை விண்வெளிக்கு சுற்றுலா அனுப்பும் திட்டத்தை பல்வேறு தனியார் நிறுவனங்கள் முன்னெடுத்துள்ளனர். ரிச்சர்ட் பிரான்சனின் விர்ஜின் கேலடிக்,...
ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கி ஈரான் அதிபர் பலி
ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கி ஈரான் அதிபர் பலிஹெலிகாப்டர் விபத்தில் ஈரான் அதிபர் இப்ராகிம் ரெய்சி உயிரிழந்ததாக அறிவிக்கப்பட்டுள்ளது. வெளியுறவு அமைச்சர் உட்பட அவரோடு பயணித்த 8 பேரும் விபத்தில் பலியானது ஈரானில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.அண்டை நாடான அஜர்பைஜானில் நிகழ்ச்சி...
சிங்கப்பூரில் புதிய கோவிட் அலை
சிங்கப்பூரில் ஒரே வாரத்தில் 26 ஆயிரம் பேருக்கு கொரோனா சிங்கப்பூரில் ஒரே வாரத்தில் 25,900 பேருக்கு கொரோனா தொற்று பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது. மே 5 -ம் தேதியிலிருந்து 11-ம் தேதி வரையான ஒரு வாரத்தில் முந்தைய வாரத்தை...
━ popular
தமிழ்நாடு
“தமிழர் தந்தை” சி.பா.ஆதித்தனாரின் புகழ் என்றும் நிலைத்திருக்கும் – முதல்வர் விஜய் புகழஞ்சலி
‘தமிழர் தந்தை’ சி.பா.ஆதித்தனாரின் 122-வது பிறந்தநாளையொட்டி, அவரை நினைவுகூர்ந்து முதல்-அமைச்சர் விஜய் புகழஞ்சலி செலுத்தியுள்ளார். தமிழுக்கும், தமிழ்ச் சமூகத்திற்கும், இதழியல் துறைக்கும் சி.பா.ஆதித்தனார் ஆற்றிய பணிகளை அவர் குறிப்பிட்டுள்ளார்.சி.பா.ஆதித்தனார் பிறந்தநாள்சி.பா.ஆதித்தனாரின் 122-வது பிறந்தநாள்...
வானிலை
தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்பா? – வானிலை மையம் வெளியிட்ட முக்கிய அப்டேட்
தமிழகத்தில் இன்று (செப். 27) சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அடுத்த சில நாட்களிலும் தமிழகத்தின் ஒருசில பகுதிகளில் மழை தொடர...
உலகம்
பெருவெள்ளம்: நேபாளம்-1,453 பேர் பலி, திபெத்-43 பேர் பலி; 5,785 பேர் மாயம்
நேபாளம் மற்றும் திபெத் எல்லைப் பகுதிகளில் ஏற்பட்ட பயங்கர வெள்ளம் மற்றும் நிலச்சரிவால் பெரும் உயிரிழப்பு ஏற்பட்டுள்ளது. நேபாளத்தில் மட்டும் இதுவரை 1,453 பேர் உயிரிழந்துள்ளதாக அதிகாரப்பூர்வ தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும், 5,285...
தமிழ்நாடு
தாய் மாமன் தங்க மோதிரம் திட்டம் நாளை தொடக்கம்
தமிழக அரசு மருத்துவமனைகளில் பிறக்கும் குழந்தைகளுக்கு ஒரு கிராம் தங்க மோதிரம் வழங்கும் ‘தாய் மாமன் தங்க மோதிரம்’ திட்டம் நாளை மதுரையில் தொடங்கி வைக்கப்பட உள்ளது.மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் நடைபெறும்...
உலகம்
வர்த்தகக் கப்பல்களை குறிவைப்பது ஏற்க முடியாது – ஐநாவில் ஜெய்சங்கர்
ஐக்கிய நாடுகள் சபை கூட்டத்தில் பேசிய மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ். ஜெய்சங்கர், சர்வதேச கடல்வழிகளில் பயணிக்கும் வர்த்தகக் கப்பல்கள் மற்றும் மாலுமிகளை குறிவைத்து தாக்குதல் நடத்துவது ஏற்றுக்கொள்ள முடியாதது என்று தெரிவித்துள்ளார்.மத்திய...
