spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்உலகம்இசையில் மூழ்கடித்த 2024 யூரோ விஷன் பாடல் போட்டி

இசையில் மூழ்கடித்த 2024 யூரோ விஷன் பாடல் போட்டி

-

- Advertisement -

இசையில் மூழ்கடித்த 2024 யூரோ விஷன் பாடல் போட்டி

இசை கலைஞர்கள் மத்தியில் மிகவும் புகழ்பெற்ற யூரோ விஷன் பாடல் போட்டி இறுதி கட்டத்தை எட்டி இருக்கிறது.

we-r-hiring

இசையில் மூழ்கடித்த 2024 யூரோ விஷன் பாடல் போட்டி

பெயரில் ஐரோப்பா என இருந்தாலும் ஐரோப்பா மட்டுமின்றி உலகின் பிற நாடுகளில் இருந்தும் கலைஞர்கள் பங்கேற்கும் இசைப்போட்டி தான் யூரோ விஷன்.

1952 முதல் நடந்துவரும் இப்போட்டியில் கடந்த முறை வென்ற நாடு என்ற அடிப்படையில் சுவீடன் போட்டியை நடத்துகிறது.

சுவீடன் நாட்டின் மால்மோ நகரில் நடைபெற்றது. பல்லாயிரக்கணக்கானோர் திரண்டு அரங்கில் 17 நாடுகளைச் சேர்ந்த போட்டியாளர்கள் தங்களின் திறமையை காட்டி ரசிகர்களின் மனதை வென்றனர்.

MUST READ